எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

NNK 42 கூடாரை வெல்லும் கருத்துத்திரி

NNK42

Member
கூடாரை வெல்லும் கதையை வாசித்து தங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்
 
வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன். கோதா அப்பா அம்மா செம
 
எங்க போவா பொங்கலுக்கு!!... என்ன பிரச்சினையா இருக்கும்!!..
Thank you so much dear for your comments... ரொம்ப பெரிய டுவிஸ்ட் எல்லாம் இல்லை டியர்... எல்லாமே பாஸிட்டிவ்வா ஹேப்பி மூட்ல தான் போகும்
 
தேவும் இவ நினைவா தான் இருக்கான்....

கோதா ஏன் பிரிஞ்சி வந்துட்டா..???

அவளா தான் போகனும்னா, அப்ப அவள் தான் பிரிஞ்சி வந்து இருக்கா.....

ஏன்????
 
Thank you so much for your comments dear. ரொம்ப expectation எதுவும் வச்சுக்காதீங்க. Simple story தான். Happy mood la தான் ஸ்டோரி மூவ் ஆகும்
 
அடிப்பாவி, ஒரு வார்த்தை கூட கேக்கல அவனை😆😆😆😆😆

பாபுக்கு கோதா ஃபேமிலி மேல காண்டு போலவே.....
 
இன்னும் அவனை வச்சு செய்வா... Thank you so much dear for your comments
 
கோதா தேவ் ரெண்டு பேருக்கு இடையில என்ன பிரச்சனை???
அடுத்த அடுத்த எபில கொஞ்சம் கொஞ்சமாக வரும் dear... Thank you so much for your comments
 
அவங்களே இப்போ தான் தனிமையில் இருக்காங்க இந்த பத்மா சும்மா இல்லாம போன் போட்டு டென்ஷன் படுத்துறாங்க
இவங்க தொல்லை பண்ணாம இருந்தாலே கோதா தேவ் கூட இயல்பா சேர்ந்துடுவா
 
அவங்களே இப்போ தான் தனிமையில் இருக்காங்க இந்த பத்மா சும்மா இல்லாம போன் போட்டு டென்ஷன் படுத்துறாங்க
இவங்க தொல்லை பண்ணாம இருந்தாலே கோதா தேவ் கூட இயல்பா சேர்ந்துடுவா
Thank you so much dear for your comments and support
 
ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை கோதா ஏன் ஒரு டைம் சந்தோசமா இருக்கா ஒரு டைம் குற்ற உணர்வோடு இருக்கா அப்படி என்னதான் நடந்தது???
 
ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை கோதா ஏன் ஒரு டைம் சந்தோசமா இருக்கா ஒரு டைம் குற்ற உணர்வோடு இருக்கா அப்படி என்னதான் நடந்தது???
Thank you so much dear for your comments. கொஞ்சம் கொஞ்சமா அடுத்த அடுத்த எபிஸ்ல வரும் dear
 
இந்தக் கோதா ஏன் இப்படி இருக்கா கொஞ்சம் கூட தேவ்வை புரிஞ்சுக்கவே மாட்டாளா???
 
இந்தக் கோதா ஏன் இப்படி இருக்கா கொஞ்சம் கூட தேவ்வை புரிஞ்சுக்கவே மாட்டாளா???
Thank you so much dear for your continuous support and comments... அவ பண்றது எல்லாம் இன்னும் கோபம் வர மாதிரி இருக்கும்.
 
தேவ் அமைதியா இருந்தாலும் அவனோட மனசு அழகா காட்டுறான் இந்தக் கோதா எப்ப அதை புரிஞ்சுக்க போறாளோ 🙄🙄🙄
 
Thank you so much dear for your lovely comments
தேவ் அமைதியா இருந்தாலும் அவனோட மனசு அழகா காட்டுறான் இந்தக் கோதா எப்ப அதை புரிஞ்சுக்க போறாளோ 🙄🙄🙄
 
இப்போ சாப்பாடு எடுக்க போக கூட பிரிய கூடாதுன்னு நினைக்கிற தேவ இவ்வளவு நாள் எப்படி பிரிந்து இருந்தாள் கோதா.

ராஜேஸ்வரி திட்டமும் சூப்பர் அவங்க கேரக்டரும் சூப்பர் 👌👌
 
எப்படியோ நல்லது நடந்திருச்சு!!.. வெளியூர்ல வேலைதான் பிரச்சினையா???..
வெளியூர் வேலை மட்டும் இல்லை டியர்... இன்னும் ஒரு கிறுக்கு வேலையும் பார்த்துருவா... Thank you so much dear for your comments
 
Top