எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விழி முதல் மொழி வரை - கருத்து திரி

பயபுள்ள மாலை ஓட நிக்கவும், அவளுக்கு தான் கல்யாணம்னு தப்பா புறிஞ்சிட்டு போயிருச்சி போல😂😂😂😂😂

அடேய் அப்படி மட்டும் நினைச்சி இருந்த, மாட்டினா டா மகனே சீனி கிட்ட🤭🤭🤭🤭🤭

இப்ப ஜனனியை பாரு கூட பார்க்கும் போது புறியும்னு நினைக்கறேன்.......
இப்பவாது புரியிதானு பார்க்கலாம். Thank you so much
 
Ada kadavuley.....ethu theriyaamathaan site adikkiriya avana....
Ethu avanukku by birth ah ella accident la aanathaa 🤔🤔🤔🤔
 
என்ன இது ரைட்டர் ஜி😭😭😭

காலையில் இருந்து ஒரே சோக எபியா படிக்கரென்🤧🤧🤧🤧🤧🤧
 
அவ தான், அவன்கிட்ட பேசுனதே இல்லையே? அப்புறம் எப்படி தெரியும்? என்னாச்சுனு ஃப்ளாஷ் பேக்ல வரும். Thank you
 
என்ன இது ரைட்டர் ஜி😭😭😭

காலையில் இருந்து ஒரே சோக எபியா படிக்கரென்🤧🤧🤧🤧🤧🤧
Dont feel. இனி happy ya கொடுக்க முயற்சிக்கிறேன். Thank you
 
ஏற்கனவே சந்தேகம் தான் நிருதியால பேச முடியாதோ ன்னு.... 😔

ஆரம்பத்துல இருந்தே ரெண்டு பேருக்கும் ஈர்ப்பு இருந்திருக்கு....
இவளுக்கும் பார்க்கவ் க்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு நினைச்சு விலகி ஓடிட்டான்...
இப்போ உண்மை தெரிஞ்சும் தன்னோட நிலையால நெருங்க முடில... பாவம்.. 😓😓😓

கடைசி வரைக்கும் சைட் அடிச்சுட்டே இருக்கலாம் ன்னு நினைச்சு பார்த்திருந்துருப்பானோ... 🤭😛

இப்போ சீனி தான் முடிவெடுக்கணும்... அவளோட குழப்பம் தீர்ந்து நல்ல முடிவெடுக்கட்டும்... 🙃
 
இவ்வளவு காதலை வச்சுகிட்டு தள்ளி நிக்கிறது எவ்வளவு கொடுமையா இருந்திருக்கும் அவனுக்கு!!... அவதான் யோசிச்சு முடிவெடுக்கனும்!!... பார்க்கலாம் என்னன்னு!!... அப்போ நிருதி ரூம்ல இருந்தது இவளோட ட்ராயிங் தானா???..இன்ட்ரெஸ்டிங்!!!
 
Rendu peroda yennaottamum onnaa ellaye.....seeni thinking vera maathiri erukku.....yeppdi connect aavaanga 🤔🤔🤔🤔
Eagerly waiting for next update dear.....
 
பயபுள்ள நினைச்ச மாதிரியே தப்பா நினைச்சி இருக்கு🤷🤷🤷🤷

இனி தனு எடுக்கர முடிவில் தான் இருக்கு எல்லாம்.....
 
அப்படித்தான் கடைசி வரைக்கும் சைட் அடிக்கலாம். ஒன் சைடா லவ் பண்ணிக்கலாம்னு நினைச்சான்..🤣🤣.. ஆனா என்ன செய்ய? விதி வலியது! பார்ப்போம், என்ன நடக்குதுனு... Thank you so much sis
 
இவ்வளவு காதலை வச்சுகிட்டு தள்ளி நிக்கிறது எவ்வளவு கொடுமையா இருந்திருக்கும் அவனுக்கு!!... அவதான் யோசிச்சு முடிவெடுக்கனும்!!... பார்க்கலாம் என்னன்னு!!... அப்போ நிருதி ரூம்ல இருந்தது இவளோட ட்ராயிங் தானா???..இன்ட்ரெஸ்டிங்!!!
டிராயிங் பத்தி இனிமேல் வரும் கதையில. Thank you so much sagi..🥰
 
Rendu peroda yennaottamum onnaa ellaye.....seeni thinking vera maathiri erukku.....yeppdi connect aavaanga 🤔🤔🤔🤔
Eagerly waiting for next update dear.....
அதெல்லாம் கனெக்ட் பண்ணி விட்டுடலாம். ரொம்ப நன்றி சகி..🥰
 
பயபுள்ள நினைச்ச மாதிரியே தப்பா நினைச்சி இருக்கு🤷🤷🤷🤷

இனி தனு எடுக்கர முடிவில் தான் இருக்கு எல்லாம்.....
பார்க்கலாம்.. என்ன முடிவு எடுக்கிறான்னு. Thank you so much 🥰
 
நிருதி சீனிக்கு கல்யாணம் ஆயிடுச்சு னு நினைச்சு சைட் அடிக்கிறதை கூட விட்டுட்டு ஓடிட்டான்... 😄.

நிருதியோட நிலையை தெளிவா சொல்லியிருக்கீங்க... ❤️.
 
Thank you so much sis 🥰
 
நிருதி பத்தின எல்லாத்தையும் அவன் காதலையும் நிதன்யா தெரிஞ்சுக்கிட்டா.... இனி என்ன செய்யப் போறா... 🤩
 
Kaadhal irunthaalum, ava yosikkara alavukku aazhl nesam irukkanum avan mela.....

Thanu sariyaa than yosikkaraa
 
நிருதி பத்தின எல்லாத்தையும் அவன் காதலையும் நிதன்யா தெரிஞ்சுக்கிட்டா.... இனி என்ன செய்யப் போறா... 🤩
Thank you so much sagi..😍
 
சொல்லிட்டா!!!... சூப்பர் சூப்பர்!!... அவன் என்ன சொல்ல போறானோ???...
ஏதாவது சொல்லுவான். வேண்டாம்னு சொன்னா மட்டும் அவ விட்டுட போறாளா.?😅. Thank you sagi🥰
 
ரொம்ப அருமையா இருக்கு ஸ்டோரி சூப்பர் 👌👌

சீனி அவ காதலை சொல்லிட்டா நிரு அவன் காதலையும் சொல்வானா??
 
Thank you so much sagi. சொல்லுவானானு பார்க்கலாம்.
 
சூப்பர் கோயிங்.. 🤩

நிதி சூப்பர்.. நிருதியை நினைச்சு குழம்பி கிடந்த வரைக்கும் தான் யோசனை எல்லாம்.. தெளிவா ஒரு முடிவு எடுத்ததுக்கு அப்புறம் அதிரடி சரவெடி தான் நிதன்யா 😍😍😍😍😍😍😍

நிருதிகிட்ட காதலை சொல்லி அவனை பேசியே கரைச்சு ஒத்துக்க வச்சு இப்போ குடும்பத்துகிட்டயும் பேசி சம்மதம் வாங்கிட்டா... செம... 👌👌👌
 
Thank you so much sagi..🥰🥰😍
 
நிருதிக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்றா நிதி... 🤗🤗🤗🤗🤗🥰🥰🥰
 
நிதன்யா அவளோட காதல்ல உறுதியாய் இருந்து கல்யாணத்தையும் முடிச்சிட்டா சூப்பர் 😍😍

நிதன்யாக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செஞ்சு வைத்திருக்கிற நிருதி சூப்பர் 👌👌
 
Top