எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாசப்பிடி பிழையாகுமோ? - கருத்துத் திரி

paasa nila

Moderator
பாசப்பிடி பிழையாகுமோ?
இந்த கதைக்கான கருத்துக்களை இங்கே பதிவிடலாம்..
 
Last edited:
அருமையான நட்பு!!... ல்,ள் பிழைகள் இருக்கு!!... கொஞ்சம் செக் பன்னிக்கோங்க!!!..
மிக்க நன்றி sis... கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன்
 
மலர் கௌ நட்பு சூப்பர்👌👌
அங்கங்க எழுத்துப் பிழைகள் இருக்கு அதை கொஞ்சம் சரி பண்ணுங்க.
எழுத்தோட அளவு ரொம்ப சின்னதா இருக்கு அதை கொஞ்சம் பெருசா மாத்துங்க
 
மலர் கௌ நட்பு சூப்பர்👌👌
அங்கங்க எழுத்துப் பிழைகள் இருக்கு அதை கொஞ்சம் சரி பண்ணுங்க.
எழுத்தோட அளவு ரொம்ப சின்னதா இருக்கு அதை கொஞ்சம் பெருசா மாத்துங்க
Ok sis.. கண்டிப்பாக எழுத்து பிழைகளை தவிர்க்க முயற்சி செய்கிறேன்.. ஃபாண்ட் பெருசு பண்றேன்.. ரொம்ப நன்றி சிஸ்டர்
 
கௌதமி மலர் இருவரின் நட்பு செம. தமிழ் ஸ்கூல் பண்ண விரும்புகிறானா?. தாமரை கணவர் சூப்பர். தமிழ் அம்மா அப்பா சூப்பர்
 
Super உண்மையாவே இளவேந்தர் 🤩🤩🤩🤩🤩

அவர் ரொம்ப பாசம் வெச்சி இருக்கற மலர்னாலேயே வா🙄🙄🙄🙄🙄
 
உங்க முதல் கதைக்கு வாழ்த்துக்கள் sis 💐💐💐💐

இளவேந்தன் உழைப்பால உயர்ந்து நின்னாலும் கர்வம் இல்லாம இருக்காரு.... 👍

மலர்விழி கௌதமி நட்பு சூப்பர் 🤩

மாறா... 😍 ஒரே தெருவுல இருந்தா இந்த மாதிரி ஈஸியா சைட் அடிக்கலாம் போல 🤪

ரேணு ரொம்ப ஸ்லோ நீங்க இந்நேரம் மாறனை கையும் களவுமா பிடிச்சுருக்க வேண்டாமா... இப்போ தான் சவால் விட்டுட்டு இருக்கீங்க.... 🤣🤣🤣 😝😝😝

அருமையான ஆரம்பம் ❤️
 
நல்லா இருக்குற குடும்பத்துல என்ன செஞ்சு எல்லாரையும் அழ வைக்க போறீங்க எழுத்தாளரே??!!!
நான் ஒண்ணுமே செய்யல sis.. இந்த மலர் புள்ள தான்
 
Super உண்மையாவே இளவேந்தர் 🤩🤩🤩🤩🤩

அவர் ரொம்ப பாசம் வெச்சி இருக்கற மலர்னாலேயே வா🙄🙄🙄🙄🙄
ஆமா sis.. ரொம்ப ரொம்ப நன்றி 🥰
 
உங்க முதல் கதைக்கு வாழ்த்துக்கள் sis 💐💐💐💐

இளவேந்தன் உழைப்பால உயர்ந்து நின்னாலும் கர்வம் இல்லாம இருக்காரு.... 👍

மலர்விழி கௌதமி நட்பு சூப்பர் 🤩

மாறா... 😍 ஒரே தெருவுல இருந்தா இந்த மாதிரி ஈஸியா சைட் அடிக்கலாம் போல 🤪

ரேணு ரொம்ப ஸ்லோ நீங்க இந்நேரம் மாறனை கையும் களவுமா பிடிச்சுருக்க வேண்டாமா... இப்போ தான் சவால் விட்டுட்டு இருக்கீங்க.... 🤣🤣🤣 😝😝😝

அருமையான ஆரம்பம் ❤️
ரொம்ப ரொம்ப நன்றி sis..🥰🥰
 
தமிழ்மாறன் குடும்பம் ரொம்ப அருமையான குடும்பம் 😍😍

ரேணுகா சோ ஸ்வீட்😍😍
 
ரேணுக்கு அழகான அன்பான குடும்பம் அமைஞ்சிருக்கு....
மாறன் சூப்பர் 😍😍😍 அம்மா மேல வச்சுருக்க அன்பும் அக்கறையும் அருமை....
 
ரேணுக்கு அழகான அன்பான குடும்பம் அமைஞ்சிருக்கு....
மாறன் சூப்பர் 😍😍😍 அம்மா மேல வச்சுருக்க அன்பும் அக்கறையும் அருமை....
ரொம்ப நன்றி சிஸ்❤️
 
நான் ஒன்னும் செய்யப் போறது இல்ல சிஸ்,.

ரொம்ப நன்றி சிஸ், ❤️
 
சூப்பர் மேடம் காலேஜ் போய்ட்டாங்க🤩🤩🤩🤩🤩🤩

என்னடா மாறா, போசுக்குனு சொல்லிட்ட🤭🤭🤭🤭🤭
 
சூப்பர் மேடம் காலேஜ் போய்ட்டாங்க🤩🤩🤩🤩🤩🤩

என்னடா மாறா, போசுக்குனு சொல்லிட்ட🤭🤭🤭🤭🤭
சொல்லலைனா அவங்க அம்மா ஏதாவது வேட்டு வச்சிருவாங்க இல்ல அந்த பயம் தான் அவனுக்கு சிஸ்
 
தம்பி மூலமா மச்சானை கரெக்ட் பண்ண திட்டம் போடுறான்...
ஏழு வயசு வித்தியாசமா.... அப்போ நீ அங்கிள் டா மாறா 🤭
 
தம்பி மூலமா மச்சானை கரெக்ட் பண்ண திட்டம் போடுறான்...
ஏழு வயசு வித்தியாசமா.... அப்போ நீ அங்கிள் டா மாறா 🤭
என்ன சிஸ்டர் பொசுக்குன்னு அங்கிள் னு சொல்லிட்டீங்க பாவம் சிஸ் அவன் ஹீரோ, கொஞ்சம் பார்த்து பக்குவமா சொல்லுங்க
 
Top