எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாசப்பிடி பிழையாகுமோ? - கருத்துத் திரி

சூப்பர் அவ அண்ணாவுக்கும் ஓகே தானா.....வேந்தரும் ஒன்னும் சொல்ல மாட்டார் அப்படினு தோணுது......

அவளுக்கு பிடிக்காதா?????

ஒரு வேலை காலேஜில் லவ் இப்படி ஏதும் வருமா????

அச்சோ மாறா😳😳😳😳
 
சூப்பர் அவ அண்ணாவுக்கும் ஓகே தானா.....வேந்தரும் ஒன்னும் சொல்ல மாட்டார் அப்படினு தோணுது......

அவளுக்கு பிடிக்காதா?????

ஒரு வேலை காலேஜில் லவ் இப்படி ஏதும் வருமா????

அச்சோ மாறா😳😳😳😳
இப்படி நீங்களே எல்லாத்தையும் கண்டுபிடிச்சா நான் என்ன பண்றது சிஸ்
ரொம்ப ரொம்ப நன்றி
 
மலர் நல்லா ஜாலியா காலேஜ் லைப் அ என்ஜாய் பண்ண ஆரம்பிச்சுட்டா.. 🤩 பாவம் ஹீரோ தான் இவ எப்போ காலேஜ் முடிக்க நான் லவ் சொல்லன்னு புலம்பிட்டு இருக்கான்.... 😝
இதுல அம்மா வேற cid மாதிரி இவனை கண்காணிச்சுட்டு இருக்காங்க.... 🤣
 
ஆமாம் சிஸ்டர் ரொம்ப கரெக்டா சொல்லிட்டீங்க
ரொம்ப ரொம்ப நன்றி
 
இப்படி நீங்களே எல்லாத்தையும் கண்டுபிடிச்சா நான் என்ன பண்றது சிஸ்
ரொம்ப ரொம்ப நன்றி
இது எல்லாம் கெஸ் தான், ஒரு ஆர்வத்தில் சொல்றது தான் sis.... இனி சொல்லல.. .
 
இது எல்லாம் கெஸ் தான், ஒரு ஆர்வத்தில் சொல்றது தான் sis.... இனி சொல்லல.. .
இல்லை இல்லை சிஸ் நீங்க சொல்லுங்க கதையில் ஆர்வமா நீங்களும் இருக்கிறத நான் தெரிஞ்சுக்கும் போது அது எனக்கு இன்னும் சந்தோஷம் தான்

உங்க எதிர்பார்ப்ப நான் பூர்த்தி செய்கிறேனா அல்லது கதையின் போக்கு வேறு மாதிரி இருக்கிறதா என்பதை நான் தெரிந்து கொள்ளவும் எனக்கு உதவும் அதனால உங்க கெஸ்ஸ நீங்க சொல்லுங்க

ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்
 
அப்பா மகள் பாச பிணைப்பு ரொம்ப ரொம்ப அருமை சூப்பர் 👌👌

அச்சோ கௌதமிக்கு என்னாச்சு ஏன் இப்படி கதறிக்கிட்டு வந்து இருக்கா🙄🙄
 
அப்பா மகள் பாச பிணைப்பு ரொம்ப ரொம்ப அருமை சூப்பர் 👌👌

அச்சோ கௌதமிக்கு என்னாச்சு ஏன் இப்படி கதறிக்கிட்டு வந்து இருக்கா🙄🙄
அடுத்த அத்தியாயத்தில் தெரிஞ்சிடும் சிஸ் ரொம்ப ரொம்ப நன்றி
 
அப்பா பொண்ணு பாசப்பிணைப்பு அருமை... ❤️
சூப்பர் அப்பா...

என்னாச்சு கௌ க்கு... அவங்க சித்தியால பிரச்சனை யா... 🤔
 
அப்பா பொண்ணு பாசப்பிணைப்பு அருமை... ❤️
சூப்பர் அப்பா...

என்னாச்சு கௌ க்கு... அவங்க சித்தியால பிரச்சனை யா... 🤔
அடுத்த அத்தியாயத்தில் தெரிஞ்சிடும் சிஸ்
ரொம்ப ரொம்ப நன்றி
 
அம்மா கண்டுபிடிச்சாச்சு!!... அங்க என்ன நடக்க போகுதோ... ஏன் இப்படி ஒரு அனைப்பு???
இன்றைய பதிவில் அதற்கான பதில் இருக்கு சிஸ்
உங்களின் தொடர் கருத்துக்களுக்கு மிக்க நன்றி
 
அந்த டாக்டர் ஏன் அவசரப்பட்டு கௌதமிட்டு அப்படி கேட்டாங்க அதை டெஸ்ட் பண்ணி பாத்துட்டுல்ல. அவங்க எதுவா இருந்தாலும் முடிவு பண்ணனும் இப்ப இவங்க கேட்ட கேள்வியால கவுதமிக்கு எவ்வளவு மன உளைச்சல்
 
அந்த டாக்டர் ஏன் அவசரப்பட்டு கௌதமிட்டு அப்படி கேட்டாங்க அதை டெஸ்ட் பண்ணி பாத்துட்டுல்ல. அவங்க எதுவா இருந்தாலும் முடிவு பண்ணனும் இப்ப இவங்க கேட்ட கேள்வியால கவுதமிக்கு எவ்வளவு மன உளைச்சல்
ஆமா சிஸ் இது நிஜமாகவே நடந்தது
உங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி
 
கௌதமி சொல்றது போல, ரொம்ப ஈஸியா சொல்லிட்டாங்க இல்ல😏😏😏😏😏😏

இந்த டாக்டரை பார்த்து இப்ப எல்லாம் நிறைய போலி டாக்டர் இருக்காங்க இல்ல அப்படினு சொன்ன சும்மா இருப்பாரா?????

அவ கேரக்டரை அசிங்க படுத்திட்டு சாரியாம் சாரி😬😬😬😬😬

இப்ப என்ன அக்கரா சக்கர ஒன்னும் வேணாம் ஓடி போங்க 😤😤😤😤😤
 
ஆமா சிஸ் சரி தான் நீங்க சொல்றது உங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி
இது உண்மையில் என் தோழிக்கு நடந்தது
 
இப்படி ஒரு நிலைமையை நினைச்சு கூட பார்க்க முடியலை!!... இப்படியா ஒரு டாக்டர் சொல்றது!!... மலர், கௌதமி நட்பு ரொம்ப பிடிச்சிருக்கு!!..
 
இந்த அம்மா நிஜமாவே படிச்சு பட்டம் வாங்குன டாக்டர் தானா..... எதுவுமே தெரியாம இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இப்போ மன்னிப்பு கேட்டா சரியாயிடுமா.... 😤😤😤😤😤
பாவம் கௌ... 🥹
இவங்க அப்பா எல்லாம் சுத்த வேஸ்ட்...
கௌதமியை எப்போவும் அன்பா ஆறுதலா அரவணைச்சுக்கிற தோழியும் அவ குடும்பமும் வரம் தான் அவளுக்கு.... 😊
 
இப்படி ஒரு நிலைமையை நினைச்சு கூட பார்க்க முடியலை!!... இப்படியா ஒரு டாக்டர் சொல்றது!!... மலர், கௌதமி நட்பு ரொம்ப பிடிச்சிருக்கு!!..
ரொம்ப ரொம்ப நன்றி sis
 
இந்த அம்மா நிஜமாவே படிச்சு பட்டம் வாங்குன டாக்டர் தானா..... எதுவுமே தெரியாம இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இப்போ மன்னிப்பு கேட்டா சரியாயிடுமா.... 😤😤😤😤😤
பாவம் கௌ... 🥹
இவங்க அப்பா எல்லாம் சுத்த வேஸ்ட்...
கௌதமியை எப்போவும் அன்பா ஆறுதலா அரவணைச்சுக்கிற தோழியும் அவ குடும்பமும் வரம் தான் அவளுக்கு.... 😊
ஆமா sis... ரொம்ப ரொம்ப நன்றி
 
அக்கா வீட்டுக்கு போக போராலா.....

மாறா நீ ரொம்ப நேரம் கடத்தரேன்னு தோணுது.....

அவளும் சின்ன புள்ளையா இருக்கா....
 
அக்கா வீட்டுக்கு போக போராலா.....

மாறா நீ ரொம்ப நேரம் கடத்தரேன்னு தோணுது.....

அவளும் சின்ன புள்ளையா இருக்கா....
ஆமா சிஸ் ரொம்ப ரொம்ப நன்றி
 
ரேணுகா மம்மி ஆக்ஷனுக்காக வெயிட்டிங்!!... என்ன பன்ன போறாங்களோ!!... ஒரு வருஷத்துக்கே இப்படி புலம்பலா?!!...
ஆமா சிஸ் ரொம்ப நன்றி
 
ரேணு மம்மி அவனே சும்மா வேடிக்கை தான் இப்போ வரைக்கும் பார்க்குறான் நீங்க எக்சைட் ஆகி ஏதாவது பண்ணி பையன் லவ்ல கும்மி அடிச்சுடாதீங்க.... 🤪🤪🤪🤪🤪🤣🤣🤣🤣🤣🤣
 
feel good update 😍😍😍😍😍

இசைக்கு நல்ல புகுந்த வீடு கிடைச்சிருக்கு.... 🙂

மலர் லீவ்வை செமயா என்ஜாய் பண்றா... 🤩
பாவம் மாறன் தான் பசலையில வாடுறான்... 😜
 
மாறா இப்படியே பார்த்துட்டே இருக்க போறியா என்ன????
 
தூரமா இருந்தே பாத்துட்டு இருந்தா எப்படி காதல் கை கூடும் இந்த மாறன் எப்ப மலர்கிட்ட போயிட்டு காதல சொல்ல போறான்.

ஊருக்கு போய் வயல்வெளியில் ஆடி பம்பு செட்டில் குளிப்பதே தனி சுகம் தான்
 
தூரமா இருந்தே பாத்துட்டு இருந்தா எப்படி காதல் கை கூடும் இந்த மாறன் எப்ப மலர்கிட்ட போயிட்டு காதல சொல்ல போறான்.

ஊருக்கு போய் வயல்வெளியில் ஆடி பம்பு செட்டில் குளிப்பதே தனி சுகம் தான்
சீக்கிரத்தில் சொல்லிடுவேன் சிஸ்
ரொம்ப நன்றி
 
மாறனுக்கு வில்லன் வந்துட்டான்.... 😄

நீயும் தான் வருஷக் கணக்கா பார்த்தா அது இவளுக்கு தெரியல.... இப்போ ஒரு தடவை பார்த்ததுக்கே படபடக்குதாம்.... 😏

தானா போயி வலையில விழுறா....😨
 
ஒருத்தன் புதுசா ஓர பார்வை பார்ப்பது மட்டும் உடனே தெரியுது. வருஷ கணக்கா இவளையே நினைச்சு தினமும் பார்க்குறவன் இவ கண்ணுக்கு தெரியல.
தானா வலையில் விழ பாக்குறா 🙄🙄
 
Top