எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கருத்து திரி

Ilanjitha yethuka muyarchi panrala illa inshith thaniya ava kita sikka wait panrala. Balu ku yen elalthulayum oru thayakkam varuthu. Rendu perum santhoshama irukanum nu bayama. Inba parvaiyalana maritan. Inshith ilanjitha uravai ivanum ethundan. Irina kooda seekaram mara vaipu iruku. Ilanjitha eppo Ivana ethupalo
Parpom
 
Anaku enna seianumnu theriyala ethu konjam critical aana visayam both the kids r above ten and irina will atten puberty soon
Romba tension la story eluthuriya baby.
Relax ah eluthuda. Story nalla iruku. Nalla kondu pora. Cinematic ah illama story poguthu so far. Keep going dear
 
நிறைய சமூகம் இன்ஷித்த கழுவி ஊத்துது அவன் அவசரப்படுறான்னு
Avasara paduran tha. Ana avan valarntha suzhal. Kudumbam kalyanam kadhal la nambikai illatha oruthan. Avasarathula kalyanam senjutan. Epdi handle Panna nu avanukum time venume. Avan elloraiyum padaiyal varaiku amaithiyathana iruka solran. Ilanjitha bayanthu Tha Ivana athiradiya akura. Ava bayam and mentality also thappu solla mudiyathu.
 
Exactly avan bayatha tha appadi katturan.
 
Avasara paduran tha. Ana avan valarntha suzhal. Kudumbam kalyanam kadhal la nambikai illatha oruthan. Avasarathula kalyanam senjutan. Epdi handle Panna nu avanukum time venume. Avan elloraiyum padaiyal varaiku amaithiyathana iruka solran. Ilanjitha bayanthu Tha Ivana athiradiya akura. Ava bayam and mentality also thappu solla mudiyathu.
I was expecting ur comment
 
Irina Manasa Matha inshith kashtapadanum pola iruke. Ilanjitha inshith kodutha vilakatha purinju accept pannitala. Padaiyal mudinju inshith veetuku kudumbama kilambiduvana.
 
😳😳😳 Appo inshith ku no romance ah. Kalyanam panniyum Brahmachari ah avan.

இடம்பகனின் இதி

அர்த்தம்: *பேயின் ஒளி அல்லது பேயின் உறுதி*

இது இன்பாவின் கதை
 
Ok ma kathai avalavu nalla eruka
Intha pei bayamuduthama varuthula. Athanalaye nalla iruku. Ilanjitha pola pengal ku oru puthu vazhkai kidaikurathu santhosham enaku. Namma parka evlo peru single mother's ah nammala suthi irukanga. Avanga life avanga apdiye vazhthu mudika ninaichutanga. Ana thonum avanga parents yen Vera life ku avangala convince pannala steps edukalanu. Inga ilanjitha ku athuva amaiyuthu. So story enaku pudichuruku
 
Thanks. Ladies than ladies ku ethiri .antha ponnida amma yosichala pothum
 
Rajesh kural ku ilanjitha nadunguna pola Tha inba kudichuty vanthapo nadunkinala. 😟😟😟
Inba ku ithu nalla suvukadi Tha. Senja seyal ku mothama aruvadai pannitutha mela povan pola. Innum Irina inshith ah moraichutu irukale. Apdi ava Manasa Matha poran inshith.
 
Avan avunga amma va chithi nu kupidran note that point ethavathu comment podunga apo than last epi poda correct a erukum
Adei manda vedichudum da. Enna achu avanuku. Yen chithi nu sonnan. Oru vela inba aavi avan udambu la poiducha. Solluda baby. Eppo ilanjitha inshith kooda avan veetuku kilambuva. Last epi nu sollita. Appo inshith ilanjitha ku part 2 story iruka. Eppo varum antha story.
 
Actually ethu inbavoda story so athu part 2 illa thani story eluthanum last epi stress a eruku
 
Ethukuda stress agura. Take a deep breath. Kanna moodiness yosi ne enna koduka ninaikuranu. Atha hint ah note pannu develop the UD. Life la evlovo iruku stress aga. Story relaxed ah eluthu. If u r satisfied in what you have written Atha post pannu. Ur inner sense shud be satisfied. So no tension no stress. Eluthuda nalla varum 😘😘😘
 
Hug u ma
 
Beautiful end to the story dear. Loved the end. Inba avanala seiya mudinjavara ella prachanai theerthu mana nimmathiyoda kilambitan. Ilanjitha ku kandipa ava manaporatathuku inba varugai oru theervu koduthurukum.
Congratulations on completing the story da. All the best to win the competition
 
இன்ஷித் எல்லாரையும் அனுசரிச்சு, எல்லா பிரச்சினையையும் சரி செஞ்சு குடும்பத்தை பார்த்துக்கிட்டது ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது!!.. இன்பா வந்தது எதிர்பார்க்கவே இல்லை!!... அவனோட வார்த்தைகளும், வலியும் அருமையா சொல்லிட்டீங்க!!... அருமையான முடிவு!!..

எழுத்து பிழைகள், வாக்கிய பிழைகள் இருக்கு!!... சரிசெய்து கொள்ளவும்!!..

வாழ்த்துகள்!!..
 
Thanks for ur review ma will try to rectify
 
கணவனை இழந்து தவிக்கும் ஒரு பெண்ணோட வலிகளையும் பிரச்சனைகளையும் உணர்வுகளையும் ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க.
இருக்கும்போது தெரியாத மனைவியின் அருமை இன்பாகத்தில் இறந்த பின்பு புரிஞ்சிருக்கு அவனோட உணர்வுகளை ரொம்ப அருமையா இருக்கு அவனுடைய கேரக்டர் சூப்பர்.
கதை ரொம்ப நல்லா இருக்கு நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கு அதை எல்லாம் கொஞ்சம் சரி பண்ணிக்கோங்க
 
Thank u
 
Nnk22

இடம்பகனின் இதி

இன்பா இறந்து ஆத்மா ஆகுறதுல ஸ்டார்ட் ஆகுது ஸ்டோரி. குடிச்சு ஊதாரி இருந்து உயிர் போக்கிட்டு பொண்டாட்டியையும் ரெண்டு பிள்ளைகளையும் அனாதை ஆக்கிட்டு போயிடுறான். ஆனா அவன் ஆத்மா சாந்தி அடையும் முன்ன அவன் பெருசா நம்பின குடும்பத்தோட சுயரூபம் தெரியவர எம தூதர்ட்ட ரெண்டு மாசம் கெடு வாங்கி, பொண்டாட்டி பிள்ளைகளுக்கு நல்லது செய்ய நினைக்கிறான்.

இன்ஷித் இன்பாவோட நண்பன், அவந்தான் இன்பாக்கு அப்றம் அவன் இடத்துல இருந்து எல்லாம் பாத்துக்குறான். ஒரு சூழ்நிலையில இளஞ்சிதாவ கல்யாணமு பண்ணிக்றான். ரொம்ப நல்ல கதை கரு. படிக்க வித்தியாசமா இருந்தது. குடிச்சு அழிஞ்சு போறவங்களுக்கு இப்படி தான் தண்டனை கிடைக்கும்னு சொன்னதும் சரி, அவ மறு கல்யாணம் பண்ணிட்டதும் சரி, தைரியமா இல்லனா புருஷன இழந்து கூட்டு குடும்பமாவே இருந்தாலும் பாதுகாப்பு கிடைக்காதுன்றதும் சரி ஏத்துக்குற மாதிரி இருந்தது.

Spelling mistakes கதையை படிக்க விடாம ரொம்ப தொந்தரவு பண்ணிய ஒரு விஷயம். சில இடங்களில் லாஜிக் இடித்தாலும் ஆத்மான்னு வந்தப்றம் எல்லாம் சகஜம்னு ஏத்துக்கலாம்னு தோணுச்சு. மொத்தத்தில் ரொம்ப நல்ல கதை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.
 
Top