எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பிருதுவி பிரளயம் - கருத்து திரி

உடையாள் ஆ... 😱😲 நைஸ் ட்விஸ்ட்.... 🤩🤩🤩🤩🤩

Excellent update 🥰🥰🥰🥰🥰🥰
ஒவ்வொரு சஸ்பென்ஸ் ஆ இப்போ தான் reveal ஆகுது... 🤓

பிருதுவி மலை வாழ் பொண்ணா.... உடையாள் தான் மஹிஷாக்கு தீரஜ் பத்தி சொல்லி இருக்கா.... மஹியை பார்க்க வர்றது கூட உடையாள் தானா.... அப்போ ஏற்கனவே ஈஸ்வர் கண்டுபிடிச்சு இருக்கணும் தானே... 🤔🤔🤔

உடையாள் ஒருவேளை பிருதிவியோட friend ஆவோ இல்லை அவ சொன்ன சீனியராவோ இருக்கலாம்.... எல்லாமே இவளுக்கு தெரிஞ்சு தான் நடக்குது போல.....🙄

ஆறு மாசம் கழிச்சு காதலை சொல்லலாம் ன்னு முடிவு பண்ணிட்டான் பிரபஞ்சன்.... 😊
சொன்னானா.... 😥😥😥
 
செம்ம கமெண்ட் கா😍 நைஸ் கெஸ்ஸிங் உடையாளுக்கு தெரிஞ்சிருக்குமோ🙊
 
ப்பா செம்ம இன்ட்ரஸ்டிங் ரொம்ப ரொம்ப விறுவிறுப்பா போகுது ஸ்டோரி சூப்பர் சூப்பர் 👌👌👏👏
 
நன்றி நன்றி அக்கா❤
 
அப்போ அந்த பிருதுவி மக்களில் மிஞ்சினவங்க தான் இப்போ கொலைகள் பண்ணிக்கிட்டு இருக்காங்களா??

ரஞ்சன் ,பிருதுவி, ருத்ரன், உடையாள் எல்லாருமே பிருதுவி இன மக்கள் தானா??

அங்கங்க கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்கு அதை சரி பண்ணிக்கோங்க
 
கண்டிப்பா அக்கா நன்றி❤ இந்த எபி மட்டுமா இல்ல முதல்ல இருந்தா கா?
 
ஆதவி 🥰🥰🥰🥰
பிரபஞ்சன் அவளுக்காக அவளோட நிலத்துலயே surprise வச்சிருக்கான் போல.....🤗🤗🤗🤗🤗🤗 அழகா அவனோட காதலை வெளிப்படுத்துறான்.... 😚😚😚😚

சச்சிதானந்தன் 🤬🤬🤬🤬🤬🤬🤬 இவனெல்லாம் மனுஷனே இல்லை அரக்கன் தன்னோட சுயநலத்துக்காக பணத்துக்காக ஒரு இனத்தையே அழிச்சுட்டான்.... 😈😈😈😈

பூமாவோட பொண்ணு தான் உடையாள் அப்போ இன்னொரு பொண்ணு.... 🤔
 
😍நன்றி நன்றி அக்கா
 
கண்டிப்பா அக்கா நன்றி❤ இந்த எபி மட்டுமா இல்ல முதல்ல இருந்தா கா?
முதல்ல இருந்து இல்ல 13,14 மட்டும் கொஞ்சம் செக் பண்ணுங்க
 
அப்போ காதலிக்கு என்ன ஆச்சு மாதவியும் அந்த மலை ஜனங்களோட இறந்துட்டாளா அதனால் தான் ரஞ்சன் எல்லாரையும் பழிவாங்கிட்டு இருக்கானா அவனுக்கு யாழும் கூட்டா??
 
போன இரண்டு எபியும்எடிட் பண்ணிட்டேன் கா.. ரொம்ப நன்றி ❤ கரெக்ஷன் பார்த்து தான் போடுறேன் ஆனாலும் மிஸ்ஸாகிடுது நல்ல வேளை நீங்க சொன்னீங்க இல்லனா எனக்கு தெரிஞ்சிருக்காது❤
 
நினைச்ச மாதிரியே காலேஜ்ல தான் உடையாளும் ஆதவியும் நட்பாகி பழகி இருக்காங்க.... 😍😍😍😍

மஹிஷா தகுதி பார்த்து ஆதவிகிட்ட இருந்து விலகி இருந்துருக்கா... இப்போ முகம் மாறுனதுக்கு அது தான் காரணமா..
🙄

உடை அந்த வீடியோவை பார்க்கவே இல்லை... அப்போ அவளுக்கு ருத்ரனை தெரியாது பிரபஞ்சனையும் தெரியாது தானே... 🤔🤔🤔

ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா போகுது ஸ்டோரி.... 😊😊😊
 
ஆமா கா அவளுக்கு தெரியாது 😍 நன்றி நன்றி அக்கா❤
 
அப்போ எல்லா பிரச்சனைக்கும் பின்னணியில் இருப்பது சண்முக பாண்டியன் தான்.??
பிருதுவி இன மக்கள் இன்னும் கொஞ்ச பேர் இருக்காங்க ஆதவி,ருத்ரன் பிரபஞ்சன் யாருக்கும் எதுவும் ஆகல தானே???
 
ஆமா கா அவரே தான்... இன்னும் இரண்டு எபில அதுவும் தெரிஞ்சிடும் கா❤
 
சூப்பர் 😍😍😍😍😍😍

Guess பண்ணிட்டேன்... 🤩🤩🤩பிரபஞ்சன், ஆருத்ரன்.... 😲😲😲😲 இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கல......
அவங்களோட குற்றவுணர்வு... 😕😕😕😕

பழையபடி அந்த இன மக்கள் நல்லபடியா காட்டை விட்டு வெளிய வந்து வாழ வழி பண்ணிட்டாங்க.....😊😊😊

எல்லாம் நல்லா தானே போச்சு.., திரும்ப எப்படி பிரச்சனை வந்துச்சு..... 🤔
இந்த கொள்ளைக் கூட்டத்தோட டாக்டர் எப்படி... 🙄
 
என்ன கெஸ் அக்கா எனக்கும் சொல்லுங்கோ😜... அதான திரும்ப பிரச்சனை யாரலையோ?
 
சஸ்பென்ஸ் உடைக்க வேணாம் ன்னு தான் சொல்லல... நீங்க reveal ரிவில் பண்றப்போ சரியா guess பண்ணினேனா ன்னு சொல்றேன் டியர்... 🙂
 
டன் அக்கா 😍 எனக்கு தெரிஞ்சு நீங்க தான் முதல்ல இதை கென் செய்யுறது❤😍
 
ஒவ்வொரு எபிசோடும் அவ்ளோ திரில்லிங்கா விறுவிறுப்பா போகுது ...

இத்தனை வருஷம் கழிச்சு திரும்பவும் எப்படி பிரச்சனை ஆரம்பிச்சுச்சுன்னு பார்த்தா மகிஷா லூசோட வேலை... 😠😠😠😤😤😤😤

இதுக்கு தான் ஆதவி அவங்களை பத்தின விஷயங்களை ரகசியமா வச்சிருந்தா போல....😔

ராகேஷ்... 🤬🤬🤬🤬 அவன் அப்பா பல வருஷத்துக்கு முன்னாடி பண்ணின அதே தப்பை திரும்பவும் இவன் பண்ணப் பார்த்துருக்கான்..... 😈 எங்கயும் வாழ விடாம அழிக்கிறவனுங்களை கொன்னது தப்பே இல்லை.... 😞

ஆதவிக்கு ஒன்னும் இல்லை தானே.... அதான் கடைசி நேரத்துல ரஞ்சன் வந்துட்டான்ல... 😔
 
தப்பு மேல தப்பு செய்யுறவனுங்களுக்கு தண்டனை குடுக்கனும் தான் ஆனா கொலை?🙊🙊

ஆதவிக்கு என்ன ஆச்சுனு இன்னிக்கு எபில தெரிஞ்சிடும் அக்கா. நன்றி😻
 
தீரன் சச்சிதானந்தம் ரெண்டு பேரையும் சண்முக பாண்டியன் பண்ணி இருக்காரு.

ராகேஷ் டாக்டர் சரவணன் இவங்க ரெண்டு பேரயும் கொன்னது பிரபஞ்சனா??
ராகேஷ் வீடு கொளுத்துனதுல ஆதவிக்கு என்ன ஆச்சு அவளுக்கு ஏதாவது ஆயிடுச்சா அந்த கோவத்துல தான் பிரபஞ்சம் அவனை கொன்னுட்டானா???
 
நன்றி அக்கா 😻 சீக்கிரமே விடை கிடைக்கும்
 
வாவ்... எக்ஸலன்ட் அப்டேட்....,💚💛

நினைச்ச மாதிரியே ரெண்டு ராஜா தான்....🤩 அப்பா செஞ்ச தப்பை பிள்ளைகள் சரி செய்ய போராடி ஜெயிச்சுருக்காங்க ... 🤗🤗🤗🤗

உடையாள் பத்தியும் தெரிஞ்சுருக்கு.. அவ மேல பாசமா தான் இருக்காங்க ...... 😍 அவளுக்காகத் தான் ஈஸ்வர் பின்னாடி போய் அன்னைக்கு பேசினதா... 😀

ஆதவி 😢😢😢😢 நல்லவேலை இதோட முடிஞ்சு பிழைச்சுகிட்டாளே... 😔😔😔 எங்க அவளை சாகடிச்சுடுவீங்களோ ன்னு பயந்துட்டு இருந்தேன் ...🤭🤭😝😝

சண்முகப் பாண்டியன் இப்போ பிரபஞ்சன் பிடியில இருக்கான்.... அதான் உண்மையை எல்லாம் சொல்லி சரண்டர் ஆயிட்டான்...
எல்லாமே கிளியர் ஆயிடுச்சு ஒன்னைத் தவிர டாக்டர் எப்படி இதுல வந்தாரு... 🧐
 
எஸ் எஸ் எல்லாமே சரிதான் ஆனா முக்கியமான டிவிஸ்ட் அங்கதான இருக்கு😜லூலூலாய் 🙈நாளைக்கு பைனல் எபி இருக்கு அக்கா😍
 
😲😲😲 இன்னுமா... 🙄🤔
சரி வெயிட்டுவோம்.. 😌
 
செம்ம சஸ்பென்ஸான ஸ்டோரி படிக்க படிக்க ஆர்வம் கூடுச்சு தவிர குறையல கடைசிவரை ரொம்ப பரபரப்பாக கொண்டு போனீங்க சூப்பர் 👌👌
வாழ்த்துக்கள் 💐💐
 
சூப்பர்....👌
அண்ணனும் தம்பியும் உருவ ஒற்றுமையை வச்சுக்கிட்டு புகுந்து விளையாடி இருக்காங்க... 😀
ஆருத்ரன் போலீஸ்... 🤩🤩🤩 அப்போவே டவுட் வந்தது பிரபஞ்சன் எப்படி போலீஸ் ஸ்டேஷன்ல சண்முகம் முன்னாடி இருக்கான்னு... அது ருத்ரன்...
டாக்டரும் சாக வேண்டியவன் தான்... சீதாம்மா எல்லாம் கொண்டு வந்து சூப்பரா கனெக்ட் பண்ணிட்டிங்க... அத்தைக்கு நியாயம் வாங்கி தர முடியலைன்ற ஈஸ்வரோட ரொம்ப நாள் வருத்தமும் மறைஞ்சுடுச்சு....
அண்ணன்களும் தங்கச்சியோட சேர்ந்துட்டாங்க.... ஹாப்பி என்டிங்.. 😊😊😊😊😊

சூப்பர் சஸ்பென்ஸ் திரில்லர்.....🔥🔥🔥🔥
ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாவும் இன்ட்ரெஸ்டிங்காவும் போச்சு....
வாழ்த்துக்கள் sis.... 💛💚🧡
 
உங்களோட ஆதரவுக்கு நன்றி அக்கா😍
 
நன்றி நன்றி அக்கா😍 ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் வர உங்களோட கருத்துக்கள் நிஜமாவே பூஸ்டிங்கா இருந்துச்சு❤.

அப்பாடி! அப்போ எல்லாம் ஒழுங்காகனெக்ட் பண்ணி முடிச்சிட்டேனா எதாவது விடுருபேனோ எங்கனா மிஸ்டேக் இருக்குமோனு எனக்கே டென்ஷனா இருந்துச்சு🙈
 
ஆத்தி எவ்வளவு ட்விஸ்ட்!!... கதை ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் விறுவிறுப்பா இருந்தது!!.. கெஸ் பன்னவே முடியலே!!... சூப்பர் சூப்பர்!!... வாழ்த்துகள்!!
 
😍❤ரொம்ப ரொம்ப நன்றி அக்கா... ஆரம்பத்தில் உங்களின் கருத்துக்கள் மேலும் எழுத பெரும் தூண்டுகோலாய் இருந்துச்சு😍🙏
 
பிருதுவி பிரளயம்

ஒரு கொலை நடந்துருக்கு அதுல இன்வெஸ்டிகேட் பண்ண வரான் உலகேஸ்வரன், அவனுக்கு துணையா தணிகாச்சலம், தடயவியல் மானுடவியல் நிபுணராக உலகேஸ்வரன் மனைவி உடையாள், டாக்டர் சொக்கலிங்கம், டாக்டர் வேலன் என துவங்குகிறது கதை.

நடுவுல முன்ன முன்ன போய் வர்ற ஃப்ளாஷ்பேக் பிரபஞ்சன், பிருதுவி, ருத்ரன்னு சஸ்பென்ஸ் கலந்த குழப்பங்கள். மண், நெருப்பு, மை, பச்ச குத்துதல்னு போலீஸோட தேடல் இருந்த சஸ்பென்ஸ்.

பிரபஞ்சன், ஆருத்ரன், உடையாளுக்கு உள்ள உறவுமுறை ட்விஸ்ட், கொலைல ட்விஸ்ட், நல்ல விறுவிறுப்பா கொண்டு போயிருக்கீங்க ஆத்தரே.

நன்றி

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
 
🙏💕நன்றி நன்றி அக்கா
😻😍
 
Top