priya pandees
Moderator
கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்
			
 மூணு தேச மன்னர்களும் ஒரே இடத்துல....
 மூணு தேச மன்னர்களும் ஒரே இடத்துல.... 

 திடீர்னு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றான்...
 திடீர்னு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றான்... 

மன்னர் பரம்பரைல இது போன்ற வீர தழும்புகள் ஜகஜம்ங்கசூப்பர் ஸ்டார்ட்
மன்னர் பரம்பரை போல...மூணு தேச மன்னர்களும் ஒரே இடத்துல....
என்னவாம் செங்குட்டுவனுக்கு....திடீர்னு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றான்...
எதுக்கு வெளக்குமாத்து அடி வாங்குனானு தெரியல....

 இதை தான் வெளியூர் போயி படிச்சு கண்டுபிடிச்சுட்டன்னு சொந்த வீட்டுக்குள்ளயே தனிக் குடித்தனம் இருக்கியா....
 இதை தான் வெளியூர் போயி படிச்சு கண்டுபிடிச்சுட்டன்னு சொந்த வீட்டுக்குள்ளயே தனிக் குடித்தனம் இருக்கியா.... 

 இதல்லாம் கிஸ் அடிக்குறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும் சேர மன்னா....
 இதல்லாம் கிஸ் அடிக்குறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும் சேர மன்னா.... 

காரணம் இல்லாம சேரன் செங்குட்டுவன் எதையும் செய்வதில்லை sisஅடப்பாவி... !!! அப்போவே கிஸ் அடிச்சு வௌக்குமாத்து அடி வாங்கிட்டுத் தான் இப்போ கட்டிக்க மாட்டேன் னு முறுக்கிட்டு திரியுறயா...
இது தான் ரீசன் ஆ....இதை தான் வெளியூர் போயி படிச்சு கண்டுபிடிச்சுட்டன்னு சொந்த வீட்டுக்குள்ளயே தனிக் குடித்தனம் இருக்கியா....
இதல்லாம் கிஸ் அடிக்குறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும் சேர மன்னா....
மொத்த குடும்பமும் செம பார்ம் ல இருக்காங்க.... வாய்ப்பு கிடைச்சதும் செங்குட்டுவனை வச்சு செய்யுறாங்க......
நைஸ் அப்டேட்

 காலையில மேடைக் கச்சேரியை முடிச்சுட்டு ராத்திரி வீட்ல கச்சேரி வைக்கிறாரு....
 காலையில மேடைக் கச்சேரியை முடிச்சுட்டு ராத்திரி வீட்ல கச்சேரி வைக்கிறாரு.... 

 மொத்த குடும்பமும் வேடிக்கை பார்க்குது....
 மொத்த குடும்பமும் வேடிக்கை பார்க்குது.... 

நன்றி நன்றி நன்றிபிறந்து கையில வாங்குனதுல இருந்து அத்தனை ஆசை வச்சுட்டு இப்போ ஏதேதோ நினைச்சுகிட்டு வேணாம்கிறான்.... அவனை நினைச்சாலும் பாவமா தான் இருக்கு.....
மருதவேல் மாமா..காலையில மேடைக் கச்சேரியை முடிச்சுட்டு ராத்திரி வீட்ல கச்சேரி வைக்கிறாரு....
மொத்த குடும்பமும் வேடிக்கை பார்க்குது....
செங்கு வந்தவுடனே ஆல் எஸ்கேப்....
நைஸ்

 பொண்ணு பார்க்குற function ல எதுவும் இவன் வேலையை கட்டிட்டானா....
   பொண்ணு பார்க்குற function ல எதுவும் இவன் வேலையை கட்டிட்டானா.... 

 அவனுக்கும் வேணாமாம் யாருக்கும் கொடுக்க மாட்டானாம்....
 அவனுக்கும் வேணாமாம் யாருக்கும் கொடுக்க மாட்டானாம்.... 

Romba over ah tan panrano?? Irukatum hero achae konjam over pohalamவிசிலடிக்கிறதை பார்த்தா சந்தேகமா இருக்கே...பொண்ணு பார்க்குற function ல எதுவும் இவன் வேலையை கட்டிட்டானா....
சரியான தில்லாலங்கடி இவன்.....அவனுக்கும் வேணாமாம் யாருக்கும் கொடுக்க மாட்டானாம்....
இவ அவன் பின்னாடியே நாய்குட்டி மாதிரி சுத்தினா அவன் ஏன் யாரும் பேசல ன்னு பீல் பண்ணப் போறான் தெய்வானை அம்மா .....
தாரிணி நினைக்கிற மாதிரி தானோ.... அப்படி என்ன பிரச்சனை.... clue கூட கொடுக்காம அவ எப்படி கண்டுபிடிப்பாளாம்.... இவனோட முடியல....
நைஸ் கோயிங்....
In few minutesNext ud yeppo

 மனுஷன் இதை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சுருக்கலாம்....
   மனுஷன் இதை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சுருக்கலாம்.... 

 முடியல....
 முடியல....  

Suspense vachutana kathaya mudikanumமருதவேல் ஒரு அப்பாவா அவரோட பேச்சு ரொம்பவே சரி...மனுஷன் இதை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சுருக்கலாம்....
செங்குட்டுவன்முடியல....
யாருக்கு என்ன பண்ணினான்... அதுவும் பத்து வருஷமா சரி பண்ண முடியாத ப்ரோப்லம் னா...
Writer ji சீக்கிரம் பிளாஷ்பேக் சொல்லுங்க சஸ்பென்ஸ் தாங்கல...

Thanks a lot akkaகதை அருமை. குடும்ப உறவுகள் பற்றி அழகான உணர்வுகளோட கொண்டு போயிருப்பது இருப்பது அருமைடா.காதல் காமெடி விட்டு கொடுத்தல் சஸ்பென்ஸ் என்று கதை நகருவதும் அழுகுடா.. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்
Thanku sisNice

 ஆனால் திருமணமும் முடித்துக் கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருக்கும் இவனின் பிடிவாதத்திற்கான காரணம் என்ன என்பதும்.. மாமன் தன்னை மட்டுமே கைப்பிடிப்பான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் பவதாரணி யின்  காத்திருப்பும் என்னவானது என்பது கதையில்..

Thanku sis thanku so much, ungala sirika vachathula na romba happy ah feel panren. Thankuப்ரியா பாண்டீஸ் சிஸ்டர் எழுதிய "செங்குட்டுவனின் ரம்புட்டான்"
வாவ்.. ரம்புட்டானை போல ரொம்பவே இனிப்பாக இருந்தது கதை
ஞானமணி தெய்வானை இவர்களின் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகள் என கலாட்டாக்களுடனும் லூட்டி களுடனும் நகர்கிறது கதை
செங்குட்டுவன் அவனின் ரம்புட்டான் என்னும் பவதாரணி.. அக்கா மகளை கையில் வாங்கியதில் இருந்தே காதல் அவள் மீது.. அவளின் தந்தைக்கும் அண்ணனுக்கும் கூட அவளை விட்டுக் கொடுக்க மாட்டான்.. அப்படி ஒரு காதல் அவள் மீதுஆனால் திருமணமும் முடித்துக் கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருக்கும் இவனின் பிடிவாதத்திற்கான காரணம் என்ன என்பதும்.. மாமன் தன்னை மட்டுமே கைப்பிடிப்பான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் பவதாரணி யின் காத்திருப்பும் என்னவானது என்பது கதையில்..
தாய்மாமனோடு கூட்டி சேர்ந்து சோழனும் பாண்டியனும் அடிக்கும் லூட்டிகளும் இவர்களின் அன்னியோன்யமும் பாசமும் அருமையோ அருமை
இவர்கள் குடும்பத்தின் ஒற்றுமை வெகு அழகு
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நிறைய இடங்களில் சிரித்துக் கொண்டே படித்தேன்
Good luck dear
Keep rocking
Again rerun panuven sis apo padinga. Ipo Kindle la iruku, pratilipi la irukuPaduka miss paniten sahi