எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கள்வனின் கனவுகள் - கருத்து திரி

ஜோதிடர் என்ன சொல்ல வந்தார், அதனால் பிரிஞ்சி போய்ருவானா?????
 
ஒரே ஜாதகம் அல்ல, கிட்டத்தட்ட தான் ஆதலால் கிருஷ்ணருக்கு நடந்தவை எல்லாம் அப்படியே நடக்க வேண்டும் என்று அவசியம் இல்லை அல்லவா
 
அப்போ அவனுக்கு நடக்க போற எல்லாம் முன்னாடியே தெரியுமா???... அப்போ சொல்லி காப்பாத்தியிருக்கலாம்ல!!... இன்ட்ரெஸ்டிங்!!!..
 
அப்போ அவனுக்கு நடக்க போற எல்லாம் முன்னாடியே தெரியுமா???... அப்போ சொல்லி காப்பாத்தியிருக்கலாம்ல!!... இன்ட்ரெஸ்டிங்!!!..
அந்த டைம் ல அவன் ஒரு குழந்தை தான, அவனுக்கு தெரிஞ்சது என்ன அந்த ஐஸ்கிரீம் கடைய தாண்டிட்டா அவன் அப்பா அம்மா பாதுகாப்பா இருப்பாங்க, அதுமட்டுமில்லை பவர் இருக்குது தான் அதுக்காக மரணத்தை தடுத்து நிறுத்துற அளவு வாய்ப்பு இல்லைல நடுக்குறது நடந்துதான் ஆகும்
 
Crct than!!!...
 
இது எல்லாம் எவ்ளோ பாவம் தெரியுமா🥺🥺🥺🥺
கவலை படாத ப்பா ஒரு கதவு மூடுனா இன்னொரு கதவு திறக்கும்.
 
கார்ல இருந்து விழுந்த இடத்திலிருந்து எப்படி இவங்க கிட்ட வந்தான்???

சில எழுத்து பிழைகள் இருக்கு!!.. கவனம் கொள்ளவும்!!!..
 
கார்ல இருந்து விழுந்த இடத்திலிருந்து எப்படி இவங்க கிட்ட வந்தான்???

சில எழுத்து பிழைகள் இருக்கு!!.. கவனம் கொள்ளவும்!!!..

சீக்கிரம் எபி போடனும்னு எழுதுனதுனால வந்துருச்சு அடுத்த எபில வராம‌ பார்த்துக்கிறேன்.

அதை அடுத்த எபில சொல்லுறேன்
 
அவங்க இறந்து தான் அவன் அவங்களை பிரிய போறான் அப்படினு சொல்ல வந்தார் போல தட் ஜோசியர்.....

விஷ்ணு அம்மா தான் காப்பாத்தி கூட்டி வந்துட்டாங்க போல.....

இனி......
 
அவங்க இறந்து தான் அவன் அவங்களை பிரிய போறான் அப்படினு சொல்ல வந்தார் போல தட் ஜோசியர்.....

விஷ்ணு அம்மா தான் காப்பாத்தி கூட்டி வந்துட்டாங்க போல.....

இனி......
எஸ் அதைதான் அந்த ஜோசியர்‌ சொல்ல வந்தார், ஆனா அப்படி சொன்னா அவங்களோட வாழ்க்கை சந்தோசமா இருக்காது அப்படினு சொல்லாம விட்டுட்டார்.

இனி என்ன ஹீரோ வந்தாச்சு கலாய் வாங்க ஃப்ரண்ட்டும் வந்துட்டான் காதல் தான்😜
 
இப்ப நம்ம அனந்த் போய் விஷ்ணுவை காப்பாத்துவான் சரியா....

அந்த சாமி சொன்ன மாதிரி, இந்த கிருஷ்ணா யசோதா கிட்ட போயிட்டான் இல்ல.....
 
இப்ப நம்ம அனந்த் போய் விஷ்ணுவை காப்பாத்துவான் சரியா....

அந்த சாமி சொன்ன மாதிரி, இந்த கிருஷ்ணா யசோதா கிட்ட போயிட்டான் இல்ல.....
ஆமா, இந்த கிருஷ்ணா ஏசோதா கிட்ட அவனோட பிறந்த நாள் அப்போ போய் சேர்ந்துட்டான்.
 
விஷ்ணுவும் இவனும் எப்படி சேர்ந்தாங்கன்னு பார்க்க வெயிட்டிங்!!... இன்ட்ரெஸ்டிங்!!!
கண்டிப்பா அடுத்த எபி சீக்கிரம் போடுறேன்
 
அனந்த் : அய்யய்யோ கண்டுபிடிச்சுடாய்ங்க கண்டுபிடிச்சுடாய்ங்க 😂😂😂
 
நல்ல ரைட்டிங்.. ஸ்டோரி நல்லா move ஆகுது
 
ஆத்தி என்ன இப்படி பயங்கரமா நிறைய இருக்கு!!... ஏன் இப்படி ஒரு எண்டு??..

எழுத்து பிழைகள் இருக்கு, சில காட்சிகள் தெளிவில்லாமல் இருக்கு!!... சரி செய்து கொள்ளவும்!!..
 
ஆத்தி என்ன இப்படி பயங்கரமா நிறைய இருக்கு!!... ஏன் இப்படி ஒரு எண்டு??..

எழுத்து பிழைகள் இருக்கு, சில காட்சிகள் தெளிவில்லாமல் இருக்கு!!... சரி செய்து கொள்ளவும்!!..
எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும், அவசரத்தில் எழுதியது, கடைசியில் தருணத்தில் எழுதியதால் காட்சிகளை சரியாக காட்சிப்படுத்த முடியவில்லை மன்னித்துக் கொள்க

இந்த எண்டிங்கில் இருந்து இன்னும் 3 கதைகள் சொல்லலாம் அதனால் தான் இப்படி ஒரு எண்டிங்

உங்களது கருத்து என்ன அக்கா மொத்த கதையையும் படித்ததில்...
 
ரிஷியூவோட வரேன்!!..
 
Nnk80

கள்வனின் கனவுகள்

ரொம்ப வித்தியாசமான கதை களம். அனந்தன் தான் கதை மொத்தமும், அவன் வாழ்க்கையில நடந்ததை கதையா அவனே சொல்றமாறி எழுதிருக்காங்க.

அனந்தனுக்கு பின்னாடி நடக்க போறது முன்னவே அவன் கனவுல தெரியுது, அப்படி தெரிஞ்சும் சிறுவனா இருந்ததால அவன் அப்பா அம்மாக்கு வர்ற ஆபத்த தடுக்க முடியல, அந்த ஆக்ஸிடென்ட்ல தவறி அவன் வந்து சேருற இடம் யஷோதா, விஷ்ணு, அவங்க பொழைப்புக்காக திருடுறவங்க, இவனுக்காக அந்த தொழிலையும் விடுறாங்க, ஆனா வறுமை மறுபடியும் அவனே அந்த தொழில அவங்களோட சேந்து செய்ய வைக்குது.

ஸ்ருதி அவன் காதல் பக்கங்கள். கன்ட்னியூவா அடுத்தடுத்து சீன்ஸ் மூவ் ஆனதுல கொஞ்சம் குழப்பமாவும் இருந்தது. நெக்ஸ்ட் பார்ட்டுக்கு வெயிட்டிங்.

நன்றி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
 
Top