எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்டுபிடி! என்னை கண்டுபிடி!(02)

admin

Administrator
Staff member
வணக்கமுங்கோ!

ளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்தவன் அவன். இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக் கதையின் சாரம். பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு முத்தி பெறுவதற்க்கு துறவின் இன்றியமையாமை பற்றிப் பேசுவதே இக்கதையின் நோக்கம்.

170 விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்ட நான் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளேன். கண்டுபிடி! என்னை கண்டுபிடி!

ஒன்றுக்கு 2 புதிர்களோடு இன்றையகோட்டா முடிந்தது. வரும் வெள்ளி இரவு 8 மணிக்கு மீண்டும் ஒரு சுவாரடியத்தோடு சந்திப்போம். விரும்பியவர்கள் நீங்கள் ஏதேனும் பிரிவில் புதிர் தொடுக்க விரும்பினால் என்னை தொடர்புகொள்ளுங்கள் அக்கேள்வி உங்கள் பெயரோடு அப்பிரிவில் போடப்படும்.
 
வாவ் வாவ் வாவ் காவியங்களை காதலிக்கும் காலம் அழிந்து விட்டது என கூறுவது எவ்வளவு பொய் என்று உணர்ந்தேன்... வாழ்த்துக்கள் டோலிஸ்...
 
Top