எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம் - கருத்து திரி

Mathykarthy

Well-known member
பல்லவி இவ்ளோ ஸ்ட்ரெஸ்ல இருக்குறதுக்கு ஆகாஷ் அம்மா தான் காரணமா...
பல்லவிக்கு என்ன நடந்ததுன்னு ஸ்ருதிக்கு கூட தெரியாது போல... 🤔
 
பல்லவி இவ்ளோ ஸ்ட்ரெஸ்ல இருக்குறதுக்கு ஆகாஷ் அம்மா தான் காரணமா...
பல்லவிக்கு என்ன நடந்ததுன்னு ஸ்ருதிக்கு கூட தெரியாது போல... 🤔
Next epi la therinchidum
Antha time shruthi Ava kuda illa
Thank you for your continuous comments and support ❤️❤️
 
Mathykarthy

Well-known member
ஆகாஷ் ரொம்ப நல்லவனா இருக்கான் 😍 அவங்க அம்மா தான் இடையில புகுந்து ஆட்டத்தை கலைச்சு விட்டுருக்காங்க..... 😠
 
ஆகாஷ் ரொம்ப நல்லவனா இருக்கான் 😍 அவங்க அம்மா தான் இடையில புகுந்து ஆட்டத்தை கலைச்சு விட்டுருக்காங்க..... 😠
Ama pa apo namma akash kuda pallavi ya serthu vachuduvoma 😁

Thank you so much for your support ma ❤️❤️
 
Mathykarthy

Well-known member
Ama pa apo namma akash kuda pallavi ya serthu vachuduvoma 😁

Thank you so much for your support ma ❤️❤️
எதே 😲 நல்லவனா இருக்கான்னு சொன்னது ஒரு குத்தமா..🥶🥶🥶🥶

எப்போ ரிஷிகிட்ட வந்துட்டாளோ அப்போவே அவனுக்கு அல்வா தான்.. 🤭🤪 பல்லவி எல்லாம் இல்லை ஏதாவது அனுபல்லவி தேடி போகச் சொல்லுங்க...😁
 
எதே 😲 நல்லவனா இருக்கான்னு சொன்னது ஒரு குத்தமா..🥶🥶🥶🥶

எப்போ ரிஷிகிட்ட வந்துட்டாளோ அப்போவே அவனுக்கு அல்வா தான்.. 🤭🤪 பல்லவி எல்லாம் இல்லை ஏதாவது அனுபல்லவி தேடி போகச் சொல்லுங்க...😁
Anupallavi ku naan enga povan 😂😂

Rishi namma vera nalla ponna papom 😂😂🤭
 
ரிஷி காதலை சொல்லாமல் அவளை குற்றம் சொல்லுவது டூ மச்டா
ஆமா என்ன பண்ணுறது எல்லாம் காதல் படுத்தும் பாடு.
Thank you so much for your support ❤️
 
ரிஷி பல்லவி பத்தி முழுசா சொல்லிருக்கலாம்!!... சூப்பர் சூப்பர்!!... இனியாவது அவ சந்தோஷமா இருக்கட்டும்!!!..
ரிஷி சொல்லி இருக்குமோ 🤔
இனிமே யாருமே பல்லவிய ஹுர்ட் பண்ண ரிஷி விடமாட்டான் ❤️❤️
thank you for your comments ma ❤️
 
Shamugasree

Well-known member
Rishi Sema lovely character. Pallavi eppo trauma la irunthu veliya varuva. Shruthi ku Pallavi nilamai theriya varuma. Rishi amma ku Pallavi nilamai therinja avala ithe pola manasala yethupangala. Pallavi ku treatment ethum thevaipaduma. Rishi lobe ah sonna ethukura mananilqi iruka pallaviku
 
பல்லவிக்கு ptsd இருக்குனு கண்டுபிடிச்சதுல இருந்து அவ medicines and therapy போய்ட்டு இருக்கா முன்ன விட இப்போ அவ better ஆகிட்டா.
ரிஷி ஓட லவ் எதுக்குற மனநிலைமை அவ இல்ல அதனால தான் அவ கிட்ட அவன் லவ் சொல்லல

thank you so much for comment ❤️❤️
 
aduthavanga prachanai ennanu therinjukurathula apdi enna alpa santhoshamo. Pallavi ippove mamiyar veedu poita. Rishi ava manasula epdi idam pudika poran.
அடுத்தவங்க வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு பார்த்து கருத்து சொல்லுறதுல இந்த மாறி ஆட்களுக்கு ஆர்வம் ஜாஸ்தி

ரிஷி என்ன பண்ணுறான் னு பாப்போம்

thank you so much for your comment ❤️❤️
 
Mathykarthy

Well-known member
ரிஷி சூப்பர்... 🥰 பல்லவியை அவளோட மன அழுத்தத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளிய கொண்டு வரான்... 🙂

ஸ்வர்ணா டூ மச்.. 😡 அடுத்தவங்க வாழ்க்கையை அலசி ஆராய்றதுல அப்படி ஒரு ஆர்வம் 😤😤😤😤😤

ரிஷி அம்மா சூப்பர் கேரக்டர்....

ரிஷி 🤭🤣 நீ ப்ரொபோஸ் பண்ணப் போறன்னு நினைச்சு பல்லவியும் ஏமாந்துட்டா... 🤪🤪🤪
 
Thank you so much for your comments and time ❤️❤️❤️

Means a lot to me ❤️❤️
 
Top