ஜீயோனா
Moderator
Thank you so muchஇப்படி விளையாண்டுட்டாங்களே!!... எப்படியோ அவன் சொல்லிட்டான்!!... சூப்பர் சூப்பர்!!..


Thank you so muchஇப்படி விளையாண்டுட்டாங்களே!!... எப்படியோ அவன் சொல்லிட்டான்!!... சூப்பர் சூப்பர்!!..
பத்மா ஏன் இப்படி பண்ணுனாங்க..
எப்படியோ ரிஷி லவ்வை சொல்லிட்டான்...பல்லவிக்கும் பிடித்தம் தான் ஆனா தயக்கம் பயம்.... ரிஷி சரி பண்ணிடுவான்....
![]()
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிரொம்ப அருமையா விறுவிறுப்பா போகுது சூப்பர்
நீங்க யாருன்னு ஒரு கெஸ் இருக்கு ரைட்டர் ஜீ
ரொம்ப நன்றி பா உங்களோட கமெண்ட்ஸ்க்குரிஷி ரொம்ப அழகா தன்னோட காதலை சொன்னான் .....![]()
லவ் சொல்ல தைரியம் வேணும் ல அது தான் குடிச்சுட்டாபல்லவி போதையில காதலை சொல்லிட்டா
ரிஷியோட கட்டுப்பாடும் கண்ணியமும் சூப்பர்![]()
சாம்க்கு ஆள் இருக்கே ராஜி long distance relationshipரிஷி சாம் மேல பொறாமைப் படாத.... அவனை மாதிரி ஹாப்பியா இருக்கணும்ன்னா நீ லவ் பண்ணாம இருந்துருக்கணும்....
சயின்டிஸ்ட் கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சதை பத்திரப் படுத்தாம இப்படி பிரிட்ஜ்ல வச்சுட்டு போய்டீங்களே...பல்லவி காலி பண்ணிட்டா...
போதையில ரொம்ப தெளிவா காதலை சொல்லிட்டா....காலையில என்ன சொல்லப் போறாளோ...
![]()
என்ன நடக்க போகுதுனு எனக்கும் தெரியலTherinjutha kudichala. Ava love ah sollita
Night nadanthathu kalaila niyabagam irukuma ivaluku. Kalaila bed la Ivana parthu enna Panna poralo
ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க சூப்பர்![]()
Rishi Pallavi love lovely. Akash mothama iva life vittu poyachu. Ini kalyanam thana.
உங்க எல்லா கேள்விக்கும் பதில் லாஸ்ட் எபியில் வரும்Pallavi ticket cancel pannuvala. Kalyanam ingaya illa India la ya
சாரி எழுத்துப்பிழை பார்க்காம எபி போட்டுட்டேன் சீக்கிரமா கரெக்ட் பண்ணுறேன் எனக்கு தெரியப்படுத்தினதுக்கு ரொம்ப நன்றிரிஷியோட ப்ரொபோசல் சூப்பரா இருந்தது
ரெண்டு பேரோட பாட்டு வழி காதல் பரிமாற்ற அருமை
17 வது எபில கொஞ்சம் எழுத்துப்பிழைகள் இருக்கு அதை சரி பண்ணுங்க
ஆமா ஆகாஷ் ரொம்ப பாவம்ரிஷி பல்லவி காதல் சொல்லி சேர்ந்துட்டாங்க....எல்லாருடைய சம்மதத்தோட லவ் ஜோடி ஹாப்பியா சுத்திட்டு இருக்காங்க...
ஆகாஷ் பாவம்... உண்மையா தான் பல்லவியை லவ் பண்ணிருக்கான்... அம்மாவை நம்பி இப்போ காதலை தொலைச்சுட்டு நிக்கிறான்...![]()
ரொம்ப நன்றி உங்களுடைய ஆதரவுக்குஅருமையான காதல் கதை ரொம்ப நிறைவா இருந்தது சூப்பர்
ரிஷி பல்லவி கியூட் பேர்
அங்கங்க சின்ன சின்ன எழுத்து பிழையில் இருக்கு அதை சரி பண்ணுங்க
ரொம்ப நன்றி சீஸ்சூப்பர் ஸ்டோரி...
ரிஷி பல்லவிலவ்லி pair.....
ரிஷியோட காதல் சூப்பர்.... வாழ்க்கையை வெறுத்து விரக்தியோட விளிம்பில் இருந்த பல்லவிக்கு உயிர்ப்பு கொடுத்தது இவன் காதல்....
அருமையான உறவுகள், நட்புகள்...
வாழ்த்துக்கள் sis ...![]()
Thank you dearரிஷி... கியூட்...
பல்லவி கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டான பொண்ணு போல...
ஸ்டில் அவங்க attidude
கதை நல்லா போகுது dr...![]()
ரிஷி கிஃப்ட் செம்ம...
அச்சோ
அவங்க அக்கா கண் விழிச்சிடணும்
குட்டி பேபி
என்னாச்சு பல்லவி பாஸ்ட்ல பாப்போம்...![]()
தேங்க்ஸ் டியர்பாவம் பல்லவி...
ஏற்கனவே அம்மா அப்பா இழந்துட்டு நிக்குற பொண்ணுகிட்ட என்ன பேசனும் எப்படி பேசணும்னு இல்லாம அந்தம்மா எப்படி பேசுறாங்க...
ஆனா ஆகாஷ் அவங்கள ஹர்ட் பண்ணலையே...
அவரை உடனே பிரிஞ்சு வந்துட்டாங்களா...
அவங்க ஹெல்த்...
எமோஷனல் எபி dr❤
சாம் பாவம் இல்லையா டியர்PTSD அஹ்...
எவ்ளோ பாதிப்புள்ளாகி இருக்கு அதால...
சாம் அறை வாங்க வேண்டியதுதான்... ரிஷி இல்லனா என்ன ஆகிருக்கும்![]()
பாவம்தான்.... ஆனாலும் pregnant அஹ் இருக்க பொண்ணுக்கு துணை வேணும் இல்லையா... அதான் கோபம்...சாம் பாவம் இல்லையா டியர்
தேங்க்ஸ் டியர்![]()
ஆமா அவனுக்கு அவன் பிரச்சனைஅண்ணிய அக்கா சொன்னா எப்படி தருண்... அதான் அண்ணா அடிச்சிட்டாரு![]()
ஆமா டியர் ஆகாஷ்க்கு தனி ஸ்டோரி எழுதுற ஐடியா இருக்குஆகாஷ் தப்பு செஞ்சுருக்கலாம். பட் கெட்டவர் இல்ல தான
ஐ பீல் பேட் பார் ஹிம்
அவருக்கு ஏன் ஒரு ஜோடி சேர்த்து விட கூடாது நீங்க
தனி கதை உண்டா dr![]()
தேங்க்ஸ் டியர்பல்லவி அந்த மனசாட்சி இல்லாதவங்க பேசுறது கேட்டு ரிஷி விட்டு விலகி போக நினைக்கும்போது... அச்சோ அடுத்து என்னனு பயந்துட்டேன்
ஆனா 5 நாள் கூட அவர்கூட பேசாம இருக்க முடில அவங்களால...![]()
தேங்க்ஸ் டியர் டைம் ஸ்பென்ட் பண்ணி என் கதையை வாசிச்சதுக்குஅவங்களுக்கு pregnant ஆக முடியலனாலும் அம்மாதான்னு அழகா சொல்லிடீங்க...
ரிஷி...
அவங்ககிட்ட பேசினது...![]()
அழகான உங்களோட review க்கு ரொம்ப நன்றி சீஸ்கியூட் அண்ட் லவ்லி ஸ்டோரி sis
ரிஷி, பல்லவி...
தருண், சாம், ஸ்ருதி, ஆனந்த், விக்கி, லவி, ஷாலினி, ஸ்வாதி, ராஜிவ், பார்வதி மா... எல்லாரும் ஸ்வீட்
தன் காதல் தோல்வி, வெறுமை, சோகத்தை எல்லாம் தாண்டி ரிஷி காதலால பல்லவி லைப் மாறுனதை அழகா சொல்லிருக்கீங்க...❤
Frds பேசிகிட்டதுலாம் funny அஹ் இருந்துச்சு...
கியூட் ஸ்டோரி...❤
All the best for the competition...![]()
Its ok sisஅழகான உங்களோட review க்கு ரொம்ப நன்றி சீஸ்
ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க review பாத்து
தங்க யூ சோ மச் சீஸ்![]()