எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம் - கருத்து திரி

Mathykarthy

Well-known member
பத்மா ஏன் இப்படி பண்ணுனாங்க.. 🤔

எப்படியோ ரிஷி லவ்வை சொல்லிட்டான்... 🤩🤗 பல்லவிக்கும் பிடித்தம் தான் ஆனா தயக்கம் பயம்.... ரிஷி சரி பண்ணிடுவான்.... 😊😊😊😊
 
பத்மா ஏன் இப்படி பண்ணுனாங்க.. 🤔

எப்படியோ ரிஷி லவ்வை சொல்லிட்டான்... 🤩🤗 பல்லவிக்கும் பிடித்தம் தான் ஆனா தயக்கம் பயம்.... ரிஷி சரி பண்ணிடுவான்.... 😊😊😊😊

Thank you so much for your comment ❤️❤️
 
santhinagaraj

Well-known member
ரொம்ப அருமையா விறுவிறுப்பா போகுது சூப்பர்👌👌👌
நீங்க யாருன்னு ஒரு கெஸ் இருக்கு ரைட்டர் ஜீ
 
ரொம்ப அருமையா விறுவிறுப்பா போகுது சூப்பர்👌👌👌
நீங்க யாருன்னு ஒரு கெஸ் இருக்கு ரைட்டர் ஜீ
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️❤️

அப்புடியா எனக்கும் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு 🙈😁
 
santhinagaraj

Well-known member
பல்லவி போதையில காதலை சொல்லிட்டா 🤭🤭

ரிஷியோட கட்டுப்பாடும் கண்ணியமும் சூப்பர் 👌👌
 
பல்லவி போதையில காதலை சொல்லிட்டா 🤭🤭

ரிஷியோட கட்டுப்பாடும் கண்ணியமும் சூப்பர் 👌👌
லவ் சொல்ல தைரியம் வேணும் ல அது தான் குடிச்சுட்டா 😂😂

உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி ❤️❤️
 
Mathykarthy

Well-known member
ரிஷி சாம் மேல பொறாமைப் படாத.... அவனை மாதிரி ஹாப்பியா இருக்கணும்ன்னா நீ லவ் பண்ணாம இருந்துருக்கணும்.... 🤭🤭🤭😝😝😝

சயின்டிஸ்ட் கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சதை பத்திரப் படுத்தாம இப்படி பிரிட்ஜ்ல வச்சுட்டு போய்டீங்களே... 🤪🤪🤪 பல்லவி காலி பண்ணிட்டா... 🤣🤣🤣🤣

போதையில ரொம்ப தெளிவா காதலை சொல்லிட்டா.... 🥰🥰🥰🥰🥰 காலையில என்ன சொல்லப் போறாளோ... 😄
 
சாம்க்கு ஆள் இருக்கே ராஜி long distance relationship 😁😁

ஆமா சயின்டிஸ்ட் பாவம் 😂😂

என்ன பண்ண போறாளோ 😂😂

ரொம்ப நன்றி பா உங்க சப்போர்ட்க்கு ❤️❤️
 
Therinjutha kudichala. Ava love ah sollita 😍
Night nadanthathu kalaila niyabagam irukuma ivaluku. Kalaila bed la Ivana parthu enna Panna poralo
என்ன நடக்க போகுதுனு எனக்கும் தெரியல 😂😂

ரொம்ப நன்றி பா உங்க கமெண்ட்க்கு ❤️❤️
 
santhinagaraj

Well-known member
ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க சூப்பர் 👌👌👌
 
ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க சூப்பர் 👌👌👌

தொடரது நீங்க தரும் ஆதரவுக்கு ரொம்ப நன்றி ❤️❤️
 
santhinagaraj

Well-known member
ரிஷியோட ப்ரொபோசல் சூப்பரா இருந்தது👌👌👌
ரெண்டு பேரோட பாட்டு வழி காதல் பரிமாற்ற அருமை 😍😍
17 வது எபில கொஞ்சம் எழுத்துப்பிழைகள் இருக்கு அதை சரி பண்ணுங்க
 
Pallavi ticket cancel pannuvala. Kalyanam ingaya illa India la ya
உங்க எல்லா கேள்விக்கும் பதில் லாஸ்ட் எபியில் வரும் ❤️❤️

இன்னும் 2 எபியில் கதை முடித்திடும் என் கதைக்கு நீங்க தந்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி ❤️❤️
 
ரிஷியோட ப்ரொபோசல் சூப்பரா இருந்தது👌👌👌
ரெண்டு பேரோட பாட்டு வழி காதல் பரிமாற்ற அருமை 😍😍
17 வது எபில கொஞ்சம் எழுத்துப்பிழைகள் இருக்கு அதை சரி பண்ணுங்க
சாரி எழுத்துப்பிழை பார்க்காம எபி போட்டுட்டேன் சீக்கிரமா கரெக்ட் பண்ணுறேன் எனக்கு தெரியப்படுத்தினதுக்கு ரொம்ப நன்றி ❤️❤️

இன்னும் 2 எபியில் கதை முடிய போகுது இந்த கதை நீங்க தந்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி மா ❤️❤️
 
Mathykarthy

Well-known member
ரிஷி பல்லவி காதல் சொல்லி சேர்ந்துட்டாங்க.... 💞 எல்லாருடைய சம்மதத்தோட லவ் ஜோடி ஹாப்பியா சுத்திட்டு இருக்காங்க... ☺️☺️☺️

ஆகாஷ் பாவம்... உண்மையா தான் பல்லவியை லவ் பண்ணிருக்கான்... அம்மாவை நம்பி இப்போ காதலை தொலைச்சுட்டு நிக்கிறான்... 😔
 
ஆமா ஆகாஷ் ரொம்ப பாவம் ❤️❤️

என் கதைக்கு நீங்க தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி மா ❤️❤️
 
santhinagaraj

Well-known member
அருமையான காதல் கதை ரொம்ப நிறைவா இருந்தது சூப்பர் 👌👌
ரிஷி பல்லவி கியூட் பேர் ❤️❤️

அங்கங்க சின்ன சின்ன எழுத்து பிழையில் இருக்கு அதை சரி பண்ணுங்க
 
அருமையான காதல் கதை ரொம்ப நிறைவா இருந்தது சூப்பர் 👌👌
ரிஷி பல்லவி கியூட் பேர் ❤️❤️

அங்கங்க சின்ன சின்ன எழுத்து பிழையில் இருக்கு அதை சரி பண்ணுங்க
ரொம்ப நன்றி உங்களுடைய ஆதரவுக்கு ❤️❤️

கண்டிப்பா எழுத்து பிழைகள் சரி பண்ணிடுறேன் சொன்னதுக்கு நன்றி ❤️❤️
 
Mathykarthy

Well-known member
சூப்பர் ஸ்டோரி... 💖💖💖💖💖💖💖💖💖
ரிஷி பல்லவி 💝 லவ்லி pair.....

ரிஷியோட காதல் சூப்பர்.... வாழ்க்கையை வெறுத்து விரக்தியோட விளிம்பில் இருந்த பல்லவிக்கு உயிர்ப்பு கொடுத்தது இவன் காதல்.... 🙂
அருமையான உறவுகள், நட்புகள்... 🥰
வாழ்த்துக்கள் sis ... 💐💐💐💐💐
 
ரொம்ப நன்றி சீஸ் ❤️❤️

நான் கதையை முடிக்க உங்களுடைய கமெண்ட்ஸ் எனக்கு பூஸ்ட் அஹ இருந்துச்சு ❤️❤️
 
Priyakutty

Active member
ரிஷி... கியூட்... 🤭😍😍😍

பல்லவி கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டான பொண்ணு போல... 🤩🤩

ஸ்டில் அவங்க attidude 🤩💞

கதை நல்லா போகுது dr... 😍😍
 
Priyakutty

Active member
ரிஷி கிஃப்ட் செம்ம... 😍🤩

அச்சோ 😱

அவங்க அக்கா கண் விழிச்சிடணும் 🫂

குட்டி பேபி 🥰

என்னாச்சு பல்லவி பாஸ்ட்ல பாப்போம்... ✨
 
Priyakutty

Active member
பாவம் பல்லவி... 🥺

ஏற்கனவே அம்மா அப்பா இழந்துட்டு நிக்குற பொண்ணுகிட்ட என்ன பேசனும் எப்படி பேசணும்னு இல்லாம அந்தம்மா எப்படி பேசுறாங்க... 😤😕

ஆனா ஆகாஷ் அவங்கள ஹர்ட் பண்ணலையே... 🤧

அவரை உடனே பிரிஞ்சு வந்துட்டாங்களா... 😔

அவங்க ஹெல்த்... 🫂

எமோஷனல் எபி dr❤
 
தேங்க்ஸ் டியர் ❤️
 
Priyakutty

Active member
PTSD அஹ்... 🥺🤧

எவ்ளோ பாதிப்புள்ளாகி இருக்கு அதால...

சாம் அறை வாங்க வேண்டியதுதான்... ரிஷி இல்லனா என்ன ஆகிருக்கும் 😤
 
PTSD அஹ்... 🥺🤧

எவ்ளோ பாதிப்புள்ளாகி இருக்கு அதால...

சாம் அறை வாங்க வேண்டியதுதான்... ரிஷி இல்லனா என்ன ஆகிருக்கும் 😤
சாம் பாவம் இல்லையா டியர் 😌

தேங்க்ஸ் டியர் ❤️
 
Priyakutty

Active member
சாம் பாவம் இல்லையா டியர் 😌

தேங்க்ஸ் டியர் ❤️
பாவம்தான்.... ஆனாலும் pregnant அஹ் இருக்க பொண்ணுக்கு துணை வேணும் இல்லையா... அதான் கோபம்...

அடி வாங்கிட பின்ன பாவமா போச்சு dr 🫂
 
Priyakutty

Active member
ஆகாஷ் தப்பு செஞ்சுருக்கலாம். பட் கெட்டவர் இல்ல தான 🥺

ஐ பீல் பேட் பார் ஹிம் 🤧

அவருக்கு ஏன் ஒரு ஜோடி சேர்த்து விட கூடாது நீங்க 😁

தனி கதை உண்டா dr🤔
 
ஆகாஷ் தப்பு செஞ்சுருக்கலாம். பட் கெட்டவர் இல்ல தான 🥺

ஐ பீல் பேட் பார் ஹிம் 🤧

அவருக்கு ஏன் ஒரு ஜோடி சேர்த்து விட கூடாது நீங்க 😁

தனி கதை உண்டா dr🤔
ஆமா டியர் ஆகாஷ்க்கு தனி ஸ்டோரி எழுதுற ஐடியா இருக்கு ❤️❤️
 
Priyakutty

Active member
பல்லவி அந்த மனசாட்சி இல்லாதவங்க பேசுறது கேட்டு ரிஷி விட்டு விலகி போக நினைக்கும்போது... அச்சோ அடுத்து என்னனு பயந்துட்டேன் 🤧

ஆனா 5 நாள் கூட அவர்கூட பேசாம இருக்க முடில அவங்களால... 🤭😍😍😍😍😍
 
Priyakutty

Active member
அவங்களுக்கு pregnant ஆக முடியலனாலும் அம்மாதான்னு அழகா சொல்லிடீங்க... 🥰🥰🥰🥰

ரிஷி... 😍😍

அவங்ககிட்ட பேசினது... 🥰🥰🥰
 
பல்லவி அந்த மனசாட்சி இல்லாதவங்க பேசுறது கேட்டு ரிஷி விட்டு விலகி போக நினைக்கும்போது... அச்சோ அடுத்து என்னனு பயந்துட்டேன் 🤧

ஆனா 5 நாள் கூட அவர்கூட பேசாம இருக்க முடில அவங்களால... 🤭😍😍😍😍😍
தேங்க்ஸ் டியர் ❤️😍
 
அவங்களுக்கு pregnant ஆக முடியலனாலும் அம்மாதான்னு அழகா சொல்லிடீங்க... 🥰🥰🥰🥰

ரிஷி... 😍😍

அவங்ககிட்ட பேசினது... 🥰🥰🥰
தேங்க்ஸ் டியர் டைம் ஸ்பென்ட் பண்ணி என் கதையை வாசிச்சதுக்கு ❤️❤️
 
Priyakutty

Active member
கியூட் அண்ட் லவ்லி ஸ்டோரி sis😍😍

ரிஷி, பல்லவி... 😍😍

தருண், சாம், ஸ்ருதி, ஆனந்த், விக்கி, லவி, ஷாலினி, ஸ்வாதி, ராஜிவ், பார்வதி மா... எல்லாரும் ஸ்வீட் 🥰🥰🥰🥰

தன் காதல் தோல்வி, வெறுமை, சோகத்தை எல்லாம் தாண்டி ரிஷி காதலால பல்லவி லைப் மாறுனதை அழகா சொல்லிருக்கீங்க... 😍

Frds பேசிகிட்டதுலாம் funny அஹ் இருந்துச்சு... 🤭🤭

கியூட் ஸ்டோரி... 😍

All the best for the competition... 🥳❣️
 
அழகான உங்களோட review க்கு ரொம்ப நன்றி சீஸ் ❤️❤️
ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க review பாத்து 😍😍

தங்க யூ சோ மச் சீஸ் ❤️❤️
 
Top