எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே! ❤️

Aruna Murugan

Moderator
ஆயிரம் வார்த்தைகள்

தர முடியாத ஆறுதலை

ஒற்றை செயல் மூலம்

உணர்த்திவிடுகிறது

இந்த பொல்லாத

காதல் ❤️
 
Last edited:
என் உயிரில் கலந்து

என் உதிரத்தில் உறைந்த

காதலே!

நான் உன்னில்

விதைந்திடும் முன் நீ

மண்ணில் புதைந்தது

ஏனோ?
 
கடந்து விட்டேன்

பாதையை!

இருந்தும்

கடத்த முடியவில்லை

உன்னுடைய

நினைவுகளை!
 
வாய்மொழி தேவையில்லை
என்னவனுக்கு
என் கடைவிழி பார்வையே
போதும்‌ என்றிருந்தேன்!
ஆனால், என் விழிமொழி
அறியாத அவனுக்கு
என்ன சொல்லி புரியவைப்பேன்?
ஆயிரம் வார்த்தைகள் பேச நினைக்கும் அவனிடம்
மௌனத்தையே பரிசளிக்கிறேன் அவன் புன்னகையே பதிலளிக்கிறான்!
இந்த விளையாட்டுக்கு முற்று புள்ளி வைக்க முடியாமல் நான்...
முதலும் முடிவுமாய் அவன்!
 
ஆமாம் கா இந்த ஜானு புள்ள எப்படி கிறுக்கி வச்சுருக்கு பாருங்களேன் ஆனால் இந்த கிறுக்களும் அவர்களின் திறனால் அழகிய கவிதையாய் மாறிவிட்டதே ஆகையால் இதை இப்போது நாம் கவிதையாய் அங்கீகரிப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது..???? வாழ்த்துக்கள் அக்கா ???
 
Mikka nandrii ❤️❤️❤️??
 
ஆயிரம் வார்த்தைகள்

தர முடியாத ஆறுதலை

ஒற்றை செயல் மூலம்

உணர்த்திவிடுகிறது

இந்த பொல்லாத

காதல் ❤️
நான் இருக்கிறேன் என்ற
நம்பிக்கை சொல்...
 
காதல் என்றாலே பிதற்றல் தானே....
அழகிய
ஆழமான
இனிமையான
பிதற்றல்
பித்து பிடிக்க வைக்கிறது ....
 
Top