Sirajunisha
Moderator
Aadhira konjam athiradi than. But nama yathir pakkatha nerathula pannuva jothi dear?அருமை ???, ஆதிரா தன் புகுந்த வீட்டில் மாமியார் தக்க விளக்கம் கொடுத்துட்டா ஆனால் ரஞ்சன் பேசிய பேச்சுக்கு என்ன பதில் அடி கொடுக்க காத்திருக்களோ ???, ஆச்சாரியா ஆதிராவை மேடம் என்று அழைப்பவர், ரஞ்சனை மாப்பிள்ளை என்று அழைப்பதற்கு காரணம் என்னவோ ???, ஆதிராவின் அதிரடியை காண காத்திருக்கிறேன் நிஷா டியர் ???அடுத்த பதிவு எப்பொழுது???
??????