எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜூநிஸாவின் "எனை கொட்டித் தீர்க்கவா"? காதலே".. -கருத்து திரி

அருமை ???, ஆதிரா தன் புகுந்த வீட்டில் மாமியார் தக்க விளக்கம் கொடுத்துட்டா ஆனால் ரஞ்சன் பேசிய பேச்சுக்கு என்ன பதில் அடி கொடுக்க காத்திருக்களோ ???, ஆச்சாரியா ஆதிராவை மேடம் என்று அழைப்பவர், ரஞ்சனை மாப்பிள்ளை என்று அழைப்பதற்கு காரணம் என்னவோ ???, ஆதிராவின் அதிரடியை காண காத்திருக்கிறேன் நிஷா டியர் ???♥️♥️♥️அடுத்த பதிவு எப்பொழுது???♥️♥️♥️♥️♥️??????
Aadhira konjam athiradi than. But nama yathir pakkatha nerathula pannuva jothi dear?
 
Nice ud sis ♥️♥️♥️.Ram lakshmi petha ponna vida magizh mela en evlo pasam katranga. Ram avaroda ponna ve sumai ya nenachu pesararu.Ivar kitta eppadi athi ku pasam varum. Parvathy ku erkanave athi ya pidikathu. Ippo vaya kuduthu vangi kattikiranga. Ranjan pesunathum thappu than avana onnum sollalaye.??? Eswar mattume adhira mela anba avaluku support a irukkaro nu thonuthu from first..???waiting for Adhira's reaction..???
Unmai than mathi dear. Eswar yappothumey avaluku support aa irukar. Parvathi sarasari kudumba thalaiviya irukanga. Athira panratha parthu ivangaluku than paithiyam pidikum?
 
வாவ் மிகவும் அருமையான பதிவுகள் இத்தனை நாள் மிஸ்ஸாகிடுச்சு இனி தொடர்ந்து படிக்கிறேன்.
ரஞ்சன் Super
ஆதிரா Sema terror Party
tholl.

என்ன ஆனாலும் சரிதான் Jodigazh மாறக்கூடாது.
மகிழினினி அப்பாலே ஓடிப்
poiru...

Appa Ram ippadi pannitiyae ?

Ranjan neeyavathu Konjam porumaya iruya pavam ava....

படக் படக்னு அடிச்சிக்குது கார்டு???????
 
Ithukey ippadi na innum yavvalo vo parka vendi iruku jothi dear ?
 
Ishwar solrathu correct ranjan அந்த maari பேசி இருக்க kudaathu..... Ava அப்பா ketathu naala avala avanuku kalyanam panni veikka la avaruke avala தான் கல்யாணம் panni veikkanum nu விரும்பி தான் ரஞ்சன் nuku கல்யாணம் panni vechi irukaaru.... அம்மா vum புள்ளை kum ஒரே shock ? அதை கேட்டு...... Ava வீடு la appo இதனை நாள் enna மாறி சாப்பாடு சாப்பிட்டு இருப்பா..... Ivvallavu புகழ் pugazharaale..... Avangaluku avvallavu santhosham...... Evvalavu பசி la irunthu இருந்தா avvallavu சாப்பாடு சாப்பிட்டு இருப்பா..... ஏன் அவன் doctor sir nu kuppida vendaam nu solliyum avana அப்படியே kuppira enna vishayam.... Super Super maa... Semma semma episode
 
Wow!!, very nice ud
Summa Solla kudathu Athira மாமனாரை வைத்தே மகனை சாய்க்கிறாள்.

அவளது வைராக்கியம் தொடரட்டும்
டாக்டர் சாப்பிற்கு ஆப்பு தயாராகி விட்டது.

சமையல் காரப் பெண்ணின் மகிழ்சியும் கணவனின் முறைப்பும் தூள்????
 
அருமை நிஷா டியர் ????, ஆதிரா சும்மா கலக்குறா அவள் பேசுவது அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது,ரஞ்சன் பேசியதை தன் மாமனார்க்கா பொருந்துகொண்டலாம்ல ????, சூப்பர் ஆதி ????, ரஞ்சன்னை டாக்டர்என்ற அவள் அழைப்பை மாற்றேவே இல்லை, ரஞ்சனுக்கே டேக்கா கொடுத்துடாலே ????♥️♥️♥️♥️????
 
Semma chitra dear. Nenga mattum yappadi ovvoru visayamum ippadi note panreanga. Semma?? thanks dear??
 
Wow!!, very nice ud
Summa Solla kudathu Athira மாமனாரை வைத்தே மகனை சாய்க்கிறாள்.

அவளது வைராக்கியம் தொடரட்டும்
டாக்டர் சாப்பிற்கு ஆப்பு தயாராகி விட்டது.

சமையல் காரப் பெண்ணின் மகிழ்சியும் கணவனின் முறைப்பும் தூள்????
Thank you so much jothi dear??
 
அருமை நிஷா டியர் ????, ஆதிரா சும்மா கலக்குறா அவள் பேசுவது அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது,ரஞ்சன் பேசியதை தன் மாமனார்க்கா பொருந்துகொண்டலாம்ல ????, சூப்பர் ஆதி ????, ரஞ்சன்னை டாக்டர்என்ற அவள் அழைப்பை மாற்றேவே இல்லை, ரஞ்சனுக்கே டேக்கா கொடுத்துடாலே ????♥️♥️♥️♥️????
Yes jothi dear. Ipo kuppida mattal sariyana nerathil avanai vachu sevval. Wait and watch dear??
 
Wow Adhira sema??? avaloda innoru dimension super.ava veetla ippadi illaye.? Ranjan avala thittitu ippo doctor sir nu kooputa kootatham..vairakkiyama edhukku.? ???
 
Ava வாழ்க்கை la என்னமோ பெருசா நடந்து இருக்கு.... Athuyum Ennaku ava குடும்பத்து mela தான் doubt ah இருக்கு.... Enna விஷயம் avala alakazhikkithu ஏன் நிம்மதியான thukkam avalaala thunga முடியல...... Ethuku azhuvura maari aaitaa.... ரஞ்சன் avala சமாதானம் pannanum நிம்மதியா thungitaa.... Avaluku makizhini அம்மா va pidikala..... சும்மா சிகரெட் maari உள்ள chocolate vechi vilayadikitu இருக்காங்க அது தெரியாமல் avan அம்மா ஒரே அழுகை.... Avaluku avanoda ஆனா kalyanathuku இஷ்டம் illanu solli இருக்காங்க ava முகத்துல vanthu போன உணர்வு enna.... Avanga சொத்து vendaam nu sollitaa... Super Super maa... Semma episode
 
பெற்றோர் ஏற்படுத்திய காயமும், ரஞ்சன் ஏற்படுத்திய காயமும் தீரா ரணமாய் பெண்ணவளின் நெஞ்சில்.....

ஆதிரா ரஞ்சனை விரும்பி இருந்தாளோ முன்னமே...
அது ஈஸ்வருக்கும் தெரியும் போல
அது தான் இத்தனை பாசம்.

டாக்டர் கிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டார்
இனி கஷ்டம் தான்????
 
அருமை ???, மாமனார், மருமகள் ராசி போலவே ஆனால் மாமியாரை தான் டென்ஷன் பண்ணுகிறாள் ஆதிரா, திருமணத்தில் ரஞ்சனுக்கு விருப்பம் இல்லை என்று ஆதியிடம் சொன்னது அவள் மனம் காயம் பட்டுவிட்டது ஆனால் ஆதி விருப்பி தான் ரஞ்சனை மணம் புரிந்திருப்பாள்போலவே ???ரஞ்சனுக்கு இப்பொழுது ஆதிமேல மனைவினு விருப்பம் இருக்கும்போலவே??? சூப்பர் ?????♥️♥️♥️♥️????
 
Story romba interesting a poguthu. Adhira thimira pidivathama irukka mathiri thonunalum ellar kittayum appadi illa pola. Avaloda problem eswar ku theriyum pola avanga bonding nalla irukku.Ranjan ippo than athi a pakka arambichirukan???? enaku starting la irunthe makizh mela doubt ave irukku sis
 
Unmai than chitra dear. Parents aa irunthalum poi ketka ava virumbala. Thank you chitra dear??
 
பெற்றோர் ஏற்படுத்திய காயமும், ரஞ்சன் ஏற்படுத்திய காயமும் தீரா ரணமாய் பெண்ணவளின் நெஞ்சில்.....

ஆதிரா ரஞ்சனை விரும்பி இருந்தாளோ முன்னமே...
அது ஈஸ்வருக்கும் தெரியும் போல
அது தான் இத்தனை பாசம்.

டாக்டர் கிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டார்
இனி கஷ்டம் தான்????
??Semma jothi dear??
 
அருமை ???, மாமனார், மருமகள் ராசி போலவே ஆனால் மாமியாரை தான் டென்ஷன் பண்ணுகிறாள் ஆதிரா, திருமணத்தில் ரஞ்சனுக்கு விருப்பம் இல்லை என்று ஆதியிடம் சொன்னது அவள் மனம் காயம் பட்டுவிட்டது ஆனால் ஆதி விருப்பி தான் ரஞ்சனை மணம் புரிந்திருப்பாள்போலவே ???ரஞ்சனுக்கு இப்பொழுது ஆதிமேல மனைவினு விருப்பம் இருக்கும்போலவே??? சூப்பர் ?????♥️♥️♥️♥️????
விருப்பம் வரத்தானே செய்யும் ஜோதி டியர். ஆனால் அதை அவன் முழுதாக உணர வேண்டுமே??
 
Story romba interesting a poguthu. Adhira thimira pidivathama irukka mathiri thonunalum ellar kittayum appadi illa pola. Avaloda problem eswar ku theriyum pola avanga bonding nalla irukku.Ranjan ippo than athi a pakka arambichirukan???? enaku starting la irunthe makizh mela doubt ave irukku sis
Ava onnumey pannalaye mathy dear. Y doubt? ?
 
அவல paakka வர vendaam nu sollitaa.... அவன் அம்மா vuku thaan avanga மரியாதை இல்லாமல் pesinathu pidikala athuyum avanga வீடு la vechi pesinathu.... Aathira avangala avala paakka vara vendaam maththa படி vara yaara venaalum paakka வரலாம்னு sollitu poita..... Ishwar தான் avala appadi pesa vendaam nu கண்ணாலே kenjiraaru..... அவல அவரு மட்டும் தான் purinji vechi irukaaru அன்பா vum irukaaru avala pathi avaruku therinji இருக்கு..... இந்த makizhini en honey moon nuku poringa la nu solra.... அவன் camp ku தானே போக poraan avala kutikitu pora எண்ணம் எல்லாம் இல்ல makizhini aarambicha ஒடனே தான் kutikitu poganum nu ninaikiraan... Athuyum ஆதி kita யாரும் ஒன்னும் ninaichikka kudaathu அதனால polaam... Rendu perum ஒருத்தர் ku ஒருத்தர் purijikalaam nu solli kutikitu poraan.... அவல enna விஷயம் alakazhikithu.... Avanodaya அருகாமையில் தான் நிம்மதி ah thungura....ishwar ranjan illaamal engayum தனியா போக vendaam nu solli thaan annupinaaru.... Kodaikanal vanthutaanga.... Ivan வெளிய pooitu varathukula enga காணும் ivala எங்க போனா.... ரஞ்சன் avala காணும் nu romba பயந்து poitaan... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
 
Top