#Rasha_review 18
#நெஞ்சுக்குளே_ஒரு_சுகவேதனை
#NNK05
எனது கருத்தை, விமர்சனத்தை எதிர்பார்த்த கதைகளில்

ஒன்னு தான் இந்த 


#நெஞ்சுக்குளே_ஒரு_சுகவேதனை.
ரைட்டர் கேட்டு கொண்டதிற்கு இணங்க நான் ஹீரோ

யாருண்ணு சொல்ல விரும்பல்ல.


இந்த கதையில மூனு ஹீரோவாம் ஒன்னு போலிஸ் ஆபிசர் விக்ரம் சாகர், இன்னொன்டு பிசனஸ் மன் ரிஷினந்தன் மூனாவது பொண்ணுங்களை கடத்தும் மாமா பையா. இதுல ஹீரோ யாருண்ணு கண்டு பிடிக்கிறது தான் டாஸ்கே.


ஆனா ஹீரோயின்
ஒராள் தாங்க, அதான் துளசிமணி
. ரொம்பவே பாவப்பட்ட ஜீவன். கண்ணுக்கு நிறைய அம்மா அப்பா இருந்தும், உடன் பிறப்புக்கள் இருந்தும், தாலி கட்டாட்டியும் புருசன்னு ஒருத்தன் இருந்தும், அவங்க எல்லாம் யாருண்ணு தெரியாமலே அநாதையாக வாழும் ஒரு ஜீவன்

. அத்தோட பத்து வயசுல பொண்ணு, அப்பா யாருண்ணு தெரியா, தான் தப்பா எப்ப நடந்துகிட்டன் எண்டு கூட தெரியாத ஒரு நிலையில தனிமரமா வாழும் ஒரு ஜீவன்

.
சொல்லுவாங்க அம்புளைக்கு எதிரி

நேர்ல இருப்பானாம், ஆண் துனை இல்லாத பெண்ணுக்கு கண்ணுக்கு தெரியாத எதிரிகள் தான் இருப்பாங்களாம்


. ஆமாங்க துளசிமணி கண்ணுக்கு தெரியாத பல எதிரிகளை சந்தச்சு தனி மனுசியா வாழ்ந்த ஒரு சிங்க பெண் தான்

. இதுல ஒரு குழு துளசி மணிக்கு பிள்ள கொடுத்தவன் தான் ஹீரோ

.
மாமா பையாவின் டீம் சூப்பரான டீம் தான், அவங்க தாரக மந்திரமே எல்லாராலையும் கவரப்பட்டது.

பொண்ணுங்கள கடத்திற பிசினஸ் செய்றவன், எந்த பொண்ணையும் தப்பா பார்க்க மாட்டான் அப்பவே அவன் மேல ஒரு டவுட்டு

. பட் கதையில வாற மாதிரி டவுட் இல்ல. ஆனா குறிப்பிட்ட எபில விக்ரம் சாகரால மாமா பையா எண்ட பெயரே ஏன கரக்டரே கதையில இருந்து இல்லாம் போயிரும்.
ரிசினந்தன் சிறந்த தந்தை

தான். அவன் பொண்ணையும் நல்லா பார்த்து அவனுக்கு பொறக்காத பொண்ணையும் நல்லா பார்ப்பான், ஆனா கடைசிய அவன் பையன் தான் ஊரை வெண்ற ரவுடியா 

வரப்போறான் போல ( எபி லாக்ல சொல்லுவாங்க).
விக்ரம் கிரேட் போலிஸ்

. காமடி என்ன எண்டா குற்றவாளிய 
கண்டு பிடுக்க மாதக் கணக்காக வேலை பார்கிறாங்க எண்டு தான் நினச்சிட்ணடு இருந்தன், கடைசியா பார்த்தா வருச கணக்கா வேல பார்த்திட்டு இருந்தாங்க. அஞ்சு வருசத்திற்கு பிறகு தான் குற்றவாளிகளை பிடிப்பாங்க.


இந்த கதையில டுவிஸ்ட்
எல்லாமே ஒரே எபில ரிவில்
ஆகிடும், அது வரைக்கும் நமக்கு கேள்வி 

மேல் கேள்வி தோன்றிக் கோண்டே இருக்கும். நல்ல சுவாரசியமாகத்தான் போகும். மீராவ கடத்திறதில 

இருந்து தான் கொஞ்சமாச்சும் புரிய தொடங்கும். மீரா யாருண்ணா ஹீரோ ஹீரோயின்ட பொண்ணு
, அதான் அந்த அப்பா பெயர் தெரியம வளரும் ஒரு குழந்தை( அப்பாட அறிவு 
அந்த பத்து வயசிலே அவளுக்கு இருக்கும் அதான் ஹீரோக்கான க்குழு)
திலகவதி, தேவி எண்ட ரெண்டு பெருச்சளியால

தான் கதையே நகருது, அதுங்க இல்லாட்டி கதை சப்பென்னு

தான் போய் இருக்கும்.
கிருஷ்னா, சாந்தி, மீனாட்சி, ஈஸ்வர மூர்த்தி, பார்வதி, வந்தனா, மகேஷ் எண்டு நல்ல உள்ளங்களோட


இறுதியா நாலு பிள்ளைகளோடசந்தோச

வாழ்க்கைய துளசிமணி வாழுவா.
எங்களை இறுதி வரை பதட்டமாவே சஸ்பன்சோடயே

கொண்டு போன மாதிரி நியூ ரீடர்ஸ்க்கும் சஸ்பன்ஸ் 
இருக்கனும் எண்டு உண்மைய சொல்ல வேனாம் எண்டு கைய
கட்டி போட்டுட்டிங்க ரைட்டர் நிலா கால சுகவேதனை.
இந்த போட்டியில

வெற்றி

பெற 
வாழ்த்துக்கள்
அத்தோட உங்க ஊக்குவிச்சத்துக்கு ஸ்பெசல கிஃப்ட்
எதிர்பார்க்கப்படுகிறது.
#நெஞ்சுக்குளே_ஒரு_சுகவேதனை
#NNK05
எனது கருத்தை, விமர்சனத்தை எதிர்பார்த்த கதைகளில்







ரைட்டர் கேட்டு கொண்டதிற்கு இணங்க நான் ஹீரோ










ஆனா ஹீரோயின்










சொல்லுவாங்க அம்புளைக்கு எதிரி













மாமா பையாவின் டீம் சூப்பரான டீம் தான், அவங்க தாரக மந்திரமே எல்லாராலையும் கவரப்பட்டது.






ரிசினந்தன் சிறந்த தந்தை






விக்ரம் கிரேட் போலிஸ்








இந்த கதையில டுவிஸ்ட்














திலகவதி, தேவி எண்ட ரெண்டு பெருச்சளியால






கிருஷ்னா, சாந்தி, மீனாட்சி, ஈஸ்வர மூர்த்தி, பார்வதி, வந்தனா, மகேஷ் எண்டு நல்ல உள்ளங்களோட







எங்களை இறுதி வரை பதட்டமாவே சஸ்பன்சோடயே







இந்த போட்டியில











