எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்தமே அந்தாதியாய் NNK30

yugarasha

Member
#Rasha_Review 30

#அந்தமே_அந்தாதியாய்

#NNK30

செம பீல் லவ் 💘💘ஸ்டொரி. ஆரம்பத்தில் பிரயன் 💓💓யது சேரனும் எண்டு நான் நினைக்கவில்லை பட் போக போக இந்த ஜோடி சேரனும் எண்டு தான் ஆசை வந்துச்சு😻😻.

ஆதியும் 💚💚அந்தத்துக்கும் சரியான விளக்கம் தந்தீங்க. இரண்டு வகையான தண்டபாளத்தில் போன இரயில்கள் ஒரே தண்டபாளத்துல் பயணித்தது போல் இருந்தது.😝😝😝

சர்வேஷ் யாதவி சின்ன வயசு நட்பு, சர்வேஷ் இல்லாம யாதவியால எதுவும் செய்ய முடியாத நிலை😛😛😝, எப்பா பார்த்திலும் சர்வேஷ் பத்தியே பேசிட்டு இருப்பா, சோ யாதவி லவ்ஸ்💗💗 சர்வேஷ் என்றே நினைத்தேன்🤔🤔. ஏன் அவங்க பிரிஞ்சதும் இனி எப்போ சேருவாங்க என்றும் ஆவலோட இருந்தேன்❣️❣️.

லொகப்பிரியன் கன்னிகா😡😡 இந்த ஜோடிய ஆரம்பத்தில் இருந்தே பிடிக்க வில்லை😕😕. கன்னிகாவின் நடவடிக்கை சுத்தமா நல்லாவே இல்ல🤬🤬. என்ன தான் பெஸ்டியா இருந்தாலும் அவ பண்றது தப்பு😤😤. இவள மாதிரி ஆக்களால உண்மையான பாய் பெஸ்டிக்கான மரியாதை போகுது😨😨. பிரியன பார்க்கும் போது ரொம்பவே பாவமா இருந்துச்சு. அதுவும் அம்மா அப்பா பாசம் கிடைக்காத்து பாவமாக இருந்துச்சு😭😭😭.

பிரயனும் 🥰🥰யாதவியும் சந்திக்கும் போது நான் பிரியன் தான் சர்வேஷ்☹️☹️ என்று நினைத்து விட்டேன்🥺🥺🥺. அப்றம தான் ஆதி என்றால் என்ன அந்தம் என்றால என்ன என்று புரிந்தது🤪🤪. சொல்லப்படாத இவங்க காதல் 🥰🥰🥰அருமையாக இருக்கும். லட்டுமாவும்💕💕💕 அப்புப்பாவும் செமையா இருக்கும்.

ஆனா லாஸ்டா கன்னிகாவ😡 வரவச்சு இவங்க லவ்வுக்கும்💙, சர்வேஷ் வரவச்சு இவங்க கல்யாணத்துக்கும்💜 ஆப்பு வச்சிங்களே அங்க இருக்கிங்க. நானும் பயந்துட்டன். அவங்க பிரிவு 💔அவங்க காத்திருப்பு அவங்க லவ்❤️ எல்லாமே சூப்பர் பீலா இருக்கும். சர்வேஷ் கிரேட் 🥰🥰

நறுமுகைநிலவு முப்பது இந்த கதைய முடிக்காம போயிடுவிங்க நினைச்சன் 😛😛😛ஒரு மாதிரி வந்து சேர்ந்துட்டிங்க😇😇😇.

இந்த போட்டியில் 🌷🌷வெற்றி🌷🌷 பெற 💐💐வாழ்த்துக்கள்💐💐

இந்த கதை படிக்க விரும்பினால் லிங்👇

Thankyou so much sis😍😍😍❤❤❤azhagana review ...me romba Romba happy oh happy ❤😍thanks alot .
 
#NNK

#கௌரிவிமர்சனம்

#அந்தமே_அந்தாதியாய்

காதல் கதை தான்....

பிரியன் - பாவம் இவன் இவனுக்குனு எதுவுமே கிடைக்கல வாழ்க்கையில்....

கூடவே இருந்து வளர்த்த பாட்டி ஒரு கட்டத்தில் இல்லாம போக, அங்க அம்மா இருந்தும் அம்மா பாசம் இல்லாமையே வளர்றான்😒😒😒😒

அம்மா ஓட இரண்டாவது திருமணத்தை கூட அவங்க மனநிலை உணர்ந்து ஏத்து கிட்ட அவனால் அவங்க ஒதுக்கமும், அவன் மேல திணித்த உறவைவும் கொஞ்சம் கூட ஏற்க்க முடியல.....

காதல் வாழ்க்கையும் அவனுக்கு பெருசா எந்த ஒரு சந்தோசத்தையும் தரல( என் கருத்து இது)

மனம் விட்டு சிரிக்கறான் அப்படினா அதுக்கு ஒரே காரணம் அவன் தோழி லீனா ஓட மட்டும் தான்.......

அவனை நல்ல புரிஞ்சிக்கிடா தோழியும் அவ தான்.....

யாதவி - பிரியன் போல இவ அவனை காதலிக்கவே இல்லையோனு தோணுது.....

காதல் சொல்லாததுக்கு முன்னாடியே அவனுக்கு கிடைக்க இருந்த நல்ல வேலைக்கு கூட போக அனுமதிக்கல அவனை.....

மனம் விட்டு அவன் குடும்ப சூழ்நிலை எல்லாம் சொல்லும் போது கூட அவளை பத்தி அவன்கிட்ட ஒண்ணுமே சொல்லல.....

அவன் யார்கிட்டேயும் அவளை விட்டு கொடுத்து பேசல, ஆன இவ யாரு அவனை கிழிச்சு தொங்க விட்டாலும் அதுக்கு சின்ன எதிர்ப்பு கூட அவ கிட்ட இல்ல, கடைசி வரையிலும்😏😏😏😏

அவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்யும் அவன் கடைசில காதலை யாசிச்சும் அவனுக்கு குடுத்த தண்டனை???????

அவன் அப்பா சொன்னது போல அவனை நம்பல தானே இவளும்???????

இவளை பிடிக்கல எனக்கு😬😬😬😬😬

லீனா - பிரியன் ஓட பிரியமானவள், இப்படி ஒரு தோழி ஆவது கிடைச்சாலே அவனுக்கு, இவ கேரக்டர் 👌👌👌👌

கடைசி வரை இவளோட பட்டுகுட்டியா யாருனு காட்டாவே இல்லையே ஜி🧐🧐🧐🧐

சர்வேஷ் - யாது ஓட நல்ல நண்பன், இவன் வாழ்க்கையும் அப்படியே விட்டுடிங்க ஜி🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

யாதவி சர்வேஷ் நட்பு அழகு, யாது அவனை பத்தி பேசிட்டே இருக்கறதுனாலா சர்வா தான் ஹீரோ அவனுக்கு தான் அவ வெயிட் செய்யரா போலனு நினைச்சிட்டேன் 🥰🥰🥰

கன்னிகா - 😤😤😤😤😠😠😠😠😬😬😬

பவானி - யாரோ செய்த தப்புக்கு உங்க மகன் சிலுவை சுமக்கணுமா??????

உங்க பிள்ளை அப்படிக்கரா அக்கறை கூடவா இல்லை😬😬😬😬

சிவானிகா - யாது ஓட தோழி, இவளும் தப்பா நினைச்சி அவளையும் தப்பா நினைக்க வைக்கர😒😒😒😒

ரெண்டு பேர் ஓட காலேஜ் லைஃப் வர சீன் எல்லாம் நல்ல இருந்தது, நா கூட சர்வா தான் பிரியன் அப்படினு நினைச்சிட்டேன் 😆😆😆😆

வேலைக்கு வர சீன் எல்லாம் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்து இருக்கலாம் ஜி, சலிப்பை தருது......

அதே போல யாது ஓட காதல், இன்னும் அழுத்தமா பதிவு செய்து இருக்கலாம் ஜி.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Thankyou so much sis ❤😍happy to see this review❤
 
Top