Banu Novels
Moderator
தீயோடு பனிமலர் கருத்துக்களை பகிர….
Next epi la irunthu உன் மாமனோட லீலைகள் ஆரம்பமாகுது பேபிஇப்ப வரைக்கும் ஹர்ஷாவ பத்தி தப்பா நினைக்க தோனல்ல. பட் உன் கதை என்பதால நான் யோசிக்கிறன். உன் அடுத்த அடுத்த எபிகளில் எதிர்பார்க்கிறேன்.
நீ வேற ஹர்ஷாவ என் மாமன் எண்டுட்டா மாமன திட்டிறது தப்பு தான். நான் ஒன்னும் அந்த காலத்து ஆள் கிடையாது. மாமானா இருந்தாலும் தப்பு பண்ணினா திட்டுவன்.
Seekram ready pannu baby… I’m waitingDei nallathana poguthu. Athu enna last line la oru ஃ
Adupa ready panniduren
Nan entha plan um pannalai daNallavana tha irukan ippovaraiku. Swara baby Ne enna seiya plan pannirukiyo