Sirajunisha
Moderator
Good. Nenga yappadi irukinga?.. yes sena technic ithu shanthi dearஎப்படி இருக்கீங்க நிஷா? வாவ்!!! அருமை!! பேசாமலிருந்தே நெஞ்சிற்கு நெருங்கியவரை கவர்வது இப்படித் தானோ???

Good. Nenga yappadi irukinga?.. yes sena technic ithu shanthi dearஎப்படி இருக்கீங்க நிஷா? வாவ்!!! அருமை!! பேசாமலிருந்தே நெஞ்சிற்கு நெருங்கியவரை கவர்வது இப்படித் தானோ???
Amazon kindle la iruku sis. Try panni parungaHi sis Story is very super intresting How to read your other stories
Sirajunisha audio novels nu you tubeHi reply to me i want to read your other stories I am new to this website sis
Thank you so much dearஆட்டம் சூடு பிடுச்சிருச்சி இனி அதிரடி சரவெடி தான் கத்திருக்கோம் மா,![]()
Yes kalai dearநந்திதா திருந்தத ஜென்மம். சுக்லா மாயா செம. சேது மாயா சூப்பர். சேனா
செம. மாயா பார்ம் வர ஆரம்பிக்கிறாள்
Wait and watch daசேனா ரொம்பவே மாயாவிடம் சகஜமா பேசி வாழணும்னு எதிர்பார்க்கிறான்; ஆனாலும் செய்த செயலை நினைச்சு வருத்தப்படுறான்.
செழியன்-நந்திதாவுக்கு நல்ல பதிலடி எப்போ கிடைக்கும்?
Interesting epi @Sirajunisha sis.
Gowth guest role da.அருமையான கதை நகர்வு ஸிஸ்....
நாங்களும் மாயா ,சேனா, சுக்லா, சேது, நந்திதா னு கூடவே பயணம் பண்றாப்ல இருக்கு.
இந்த முரட்டு சிங்கில் கெளதம் என்ன ஆனான் ,யாருக்கு ஸ்பையா இருந்தான் இனிதான் ரீஎன்ட்ரி கொடுப்பான்...
Thank you so so much yagnithaa dear .. love youரொம்ப வித்தியாசமான கதை, அடுத்து என்னனு கணிக்கவே முடியல ரொம்ப சஸ்பென்சா இருந்தது. முடிவு எதிர்பார்த்ததைவிட ரொம்ப மென்மையா, மெல்லிய சாரல் போன்ற உணர்வ கொடுத்துச்சு அருமை ரைட்டர்ஜி வாழ்த்துக்கள். உங்களுடைய ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு இடத்துல ஏதோ ஒரு தாக்கத்தை ஆழமா பதிகிறதுஅருமை சொல்ல வார்த்தையே இல்லை
![]()
Thank you so so much vidhushini dearமயக்காதே மாயா!-சிராஜுநிஷா
மாயா - ஆரம்பத்திலிருந்தே எதுலயும் அலட்டிக்காம, இருந்த இடத்திலிருந்தே தன்னோட ஆளுமையைக் காட்டுபவள், சுக்லாவிடம் மட்டும் சலுகையுடன் நடந்துகொள்கிறாள்; சுக்லாவும் மாயா விருப்பப்படியே நடந்துகொள்கிறார்.
சுக்லாவின் மனைவியும், தன் அத்தையுமான நந்திதாவுக்காக இவ்விஷயத்தில் இறங்கும் விஜயசேனாதிபதி, கடைசியில் மாயாவிடம் எப்படி மயங்கினான் என்பதே கதை!
Emotions, trafficking issue, love, comedy, betrayal, guilty-னு பலவிதத்தில் கதை விறுவிறுப்பா போகுது.
கடைசியில் எல்லாருக்கும் அவங்கவங்களுக்கான நியாயம்/தீர்ப்பு வழங்கப்பட்டது சூப்பர்.
இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள் @Sirajunisha sis.