Sriraj
Moderator
நேற்றைய என் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு புது கதைக்கான முன்னோட்டம். நேற்றே போட நினைற்றது. ஆனால் போட இயலவில்லை அதான் இன்று பதிகிறேன்.
கதை எப்போது எப்படி வரும் என்று தகவல் எல்லாம் பின்னாளில் தருகிறேன். ஆனால் நேற்றைய நன்நாளிற்கான எனது ஓர் புத்தம் புது கதையின் முயற்சி.
அந்தகார அந்திரனின் உயிரோவியம்!!
முன்னோட்டம்:
அந்திசாய்ந்த பொழுதில் "ஆஆஆ…என்னை அடிக்க வராங்க.. என்னை காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.." என முச்சிரைக்க ஒருவன் வடசென்னை பகுதியில் ஓடோடுடி வந்தான்.
ஆனால் அங்கு வழியில் இருக்கும் யாவரும் அவனுக்கு உதவ முன்வரவே இல்லை. நம் நாட்டு மக்கள் நம் நலமே பிரதானம் என அமைதியாய் நின்றும் சென்றும் கொண்டிருந்தனர்.
"த்தூ தேரிக்க.. யார்கிட்ட வந்து உன் வேலையை காட்டுற என் தலைவரை பத்தி எழுதினா விட்டுருவேன்னா.. கையிருந்தா கண்டதையும் எழுதுவியா நாயே.." என கேட்டு கொண்டே தன் கையிலிருந்த அருவாளால் அவன் கையை வெட்ட..
"ஆஆ.." என தன் உள்நாக்கு தெரிய அலறினான் அந்த பத்திரிகையாளன்.
பத்திரிக்கை தொழிலுக்கு தர்மம் செய்ய நினைத்தவன் இன்று கையில்லாமல் போய்விட்டான்.
"ஏய்! இதோ பார் இனி என் தலைவரை பத்தி ஏதாவது எழுதுன்ன உன்னை என்ன செய்வேன்னு தெரியாது பார்த்துக்க.. இப்ப கையை தான் வெட்டிருக்கேன். இனி வேற ஏதாவது பண்ண அடுத்து உன் உயிரையே எடுத்துருவேன். வந்துட்டான் பெரிய மயிரு மாதிரி எழுத.." என அவனை இன்னும் ஒரு மீதி மிதித்து சென்றான் அவன் தலைவன் அனுப்பிய பெட்டை ரௌடி.
*********
"ஆஆ..மெதுவாய்யா.. நீ மட்டும் தான் எனக்குன்னு மாதிரி பண்ணாதய்யா.. உன்னை பார்த்துட்டு வேற எவனையும் கவனிக்க முடியறதுல்ல.." என ஒரு பெண் தன் மேல் கவிழ்ந்திருப்பவனிடம் கூறி கொண்டே அவனுக்கு தக்கவாரு தன்னை கொடுக்க..
"அடிங்.. யார்கிட்ட.. காசு வாங்குறல.. நான் என்ன செஞ்சாலும் பொத்திட்டு தாங்கு.. சும்மா சும்மா ஏதாவது சொன்ன உன்னை தூக்கி உள்ள வைக்க வேண்டியது வரும்.." என கூறி கொண்டே இன்னும் வேகம் கூட்டி செய்ய ஆரம்பித்தான்.
"சொன்னதுக்கே இன்னும் அதிகமா பண்றான்." என அவள் மனதில் புலம்பி கொண்டே அவனுக்கு தன்னை இறையாக்கினாள்.
தனக்கு வேண்டியதை முடித்தவன் அவளை விட்டு நகர்ந்து அறையின் மூலையில் இருக்கும் பாத்ரூம்மிற்குள் புகுந்து கொண்டான்.
அவனால் கசக்கப்பட்ட பெண்ணவள் தான் வலியில் முகம் சுணங்கி அமர்ந்திருந்தாள். போனவன் மீண்டும் வருவானே அடுத்த ஆட்டத்துக்கு என தன்னிலையை நொந்து கொண்டு காத்திருந்தாள்.
வந்தவன் மீண்டும் அவள் மேல் படர, அந்நேரம் அவனின் அலைபேசி அடித்தது..
"ச்ச் ஒரு மேட்டர முழுசா பண்ண விடுறாங்களா.. எவன் மண்டைய போட்டாலும் நம்மளை தான் கூப்பிட்டு உசுர எடுப்பாங்க.." என அலுத்து கொண்டே ஃபோனை எடுத்தவுடனே,
"என்னய்யா.. சும்மா சும்மா உன் காதலிக்கு போடுறது போல எனக்கு போட்டு உசுர வாங்கிட்டு இருக்க.. எவன் செத்தான்.." என சலிப்பாய் கேட்க,
அவன் சலிப்பிலே அப்பக்கம் உள்ளவன் பீதியாக, "சார்! அது வந்து.." என இழுக்க..
"என்ன? விஷயத்த சொல்லு.. இல்ல ஃபோனை வை.. உன் பாட்டு இழுக்காத.." என கத்த..
அப்பக்கம் இருந்தவனோ இவனை விட்டால் இனி பிடிக்க முடியாது என நினைத்து கடகடவென தான் கூற வந்தததை கூறினான்.
"சரி! ஃபார்மலிட்டீஸ் பாருங்க.. நான் வரேன்." என்று விட்டு வைத்தவன்..
தனக்காக அமர்ந்திருக்கும் பெண்ணை ஒரு பார்வை பார்க்க அவள் அரண்டு அடித்து கொண்டு ஓட பார்க்க,
அவள் செல்லாமல் இருந்து இப்போது ஓட பார்க்கவும், அவளை உருத்து விழித்து கொண்டே அவளை இழுத்து போட்டவன் மீண்டும் அவளுக்கு விழுப்புண் கொடுத்தே நகர்ந்தான் தன் வேலையை பார்க்க..
காரணம் அவன் அலைபேசியை கையில் எடுத்தாலே அங்கிருப்பவள் காணாமல் போக வேண்டும் இல்லையென்றால் அவளின் கதி அதோ கதி தான், இப்போது நடந்தது போல்.
***********
"என்ன தலைவரே! நீங்க சொன்னது போல ஆளை போட்டாச்சே.. பின்னே ஏன் தலைவரே இப்படி உட்கார்ந்திருக்கீங்க.." என அடியாளில் ஒருவன் கேட்க,
அவரோ அவனை கண்களாள் அழைத்தவர்.. "த்தூ.. பொறம்போக்கு.. அவனை வெட்டி வர சொன்னா நீ என்ன பண்ணிட்டு வந்துருக்க.." என கேட்டவன் கண்ணத்திலே பளார் என வைக்க..
"தலைவரே!" என அவன் குரல் கொடுக்க..
"என்ன? தலைவரேன்னு ராகம் போடுற.. ஏன்டா நாயே அவன் கையை வெட்ட சொன்னேன் தான். ஆனா அதுக்கு ஒரு நேரங்காலம் வேணாம் இல்ல ஏரியா தெரிய வேணாம் அது யரோடதுன்னு.." அவர் சீற,
"என்ன சொல்றீங்க தலைவரே.."
"என்ன நொன்ன சொல்றீங்க தலைவரே.. அந்த ஏரியா அவனோடது.. அங்க என்ன நடந்தாலும் அவன் தான் பண்ணனும்பான் செய்யனும்பான்.. இப்போ இதை பண்ணி வச்சிருக்கீயே.. அவன் என்ன ஆட போறானோன்னு எனக்கு திக்திக்குன்னு இருக்கு.."
"தலைவரே அவன் என்ன பிடுங்க முடியும்.. சும்மா சும்மா அவனுக்கு பயந்து சாகாதீங்க.." என எரிச்சலாய் கூற..
"அடேய் லூசே! அவன் தயவு இருக்குறதுனால தான் நான் தலைவரு.. நீ என் அடியாளு.. இல்லைன்னு வையி மயித்துக்கு சமம்.."
"அவன் சும்மா இருந்தா தான் நாம சவுரியமா சம்பாதிக்க முடியும்.."
"அவன் இறங்கி அடிச்சான்.. நாம எல்லாம் சுடுகாட்டுக்கு போக வேண்டியாது தான்."
அவன சீண்டாதவரை அவன் சாதுவான பூனை.. சீண்டுனோம் புலியா மாறி நம்மளை பிணமாக்கிடுவான் அப்பேற்பட்ட பேர்வழி அவன்.
********
அந்த கும்மிருட்டில் ஒரு அறையில் பெண்ணோருத்தி தன் கை கால்கள், வாய் என கட்டப்பட்டு தலையை அங்கும் இங்கும் ஆட்டி கொண்டிருந்தாள்.
எதிரில் இருப்பவர்கள் யாவரும் கண்ணுக்கு தெரியாது வெறும் காதால் கேட்ட ஓசையில்..
அவளை நெருங்கி பல காலடி சத்தங்கள் கேட்க,
"என்ன பொண்ணு..என்னை அடிச்சி போலீஸ்ல போட்டு கொடுத்துட்டு போயிட்டா உன்னை விட்டுருவேன்னா.. ஏதோ ரொட்டுல வர போற பொண்ணுங்கல பிண்ணாடி தட்டுன்னா போலீஸ்ல பிடிச்சி கொடுப்பீயா.. பார்த்தீயா இரண்டே நாளுல வெளில வந்துட்டேன்.." என கூறி கொண்டே அவன் முன்னேர..
அவன் குரலில் வாய் கட்டினால் எதும் கூற முடியாது தலையை மட்டும் ஆட்டினாள்.. நெருங்கி வந்தவன் அவள் வாய் கட்டை அவிழ்த்தவன் அவள் கண்ணத்தோடு கண்ணத்தை உரசி அவள் வாசனையை முகர்ந்தான்.
"ஆஹ்ஹா.. என்ன வாசனை.. என்ன பெர்ஃபியூம் யூஸ் பண்ணுவ.." என அவள் கண்ணத்தோடு இழைந்து கொண்டே கேட்க,
"த்தூ.. நாயே தள்ளி போடா.." என கத்தினாள்.
அவள் கத்தலில் ஓங்கி பளார் என வைத்தான் அவன்.
"அடிங்.. கத்தவா செய்யுற.. கையை கட்டிருக்கும் போதே கத்துறன்னா அப்ப உள்ளே விட்டா என்னடி பண்ணுவ.." என நகைத்து கொண்டே அசிங்கமாய் பேச,
"ஏய்!" என அவள் கத்த..
அடுத்த அறை வாங்கும் நேரம் படார் என கதவை திறந்து கொண்டு வந்தான் அவன்.
தன் நீண்ட கால்களால் அடித்தவனை எட்டி உதைக்க..
"அடிங்.. பொண்ணு மேலே கை வைக்குற அசிங்கமா பேசுற என்ன தைரியம் உனக்கு.." என கூறி கொண்டே மீண்டும் எட்டி உதைத்தான்.
தன்னை காப்பாற்ற யாரோ ஒருவன் வந்திருக்கிறான் என்பதில் தைரியம் வர பெற்றவள்..
"சார்..சார்.. என்னை காப்பாத்துங்க சார்.. இந்த நாய் என்னை கடத்தி வச்சு அசிங்கமா பேச பண்ண பாக்குறான் சார். ப்ளீஸ் என்னை இங்கு இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போயிடுங்க சார்." என அவள் கெஞ்ச,
அதை கேட்டவனோ அவ்வறை அதிர நகைத்தான்.
"என்ன நான் உன்னை காப்பாத்த வந்தேன்னு நினைச்சீயா.. அட போ மா.. நான் எல்லாம் அதுக்கு வரலை.. உன்னை போடத்தான் வந்தேன்.. போடுறதை விட்டுட்டு பேசிட்டு இருக்காங்கன்னு தான் அடிச்சேன்.. ஒன்னு பண்ணிட்டு போடனும் இல்ல பண்ணாம போட்டு தள்ளனும்.. உனக்கு எது வேணும்.." என அவளிடமே கேட்க,
அவன் கூறியதில் "சார்!" என அதிர்ந்தாள்..
"டேய்! எருமை மாடுங்களா அங்க என்னடா பண்ணிட்டு இருக்கீங்க.. வந்து முடிங்கடா போய் சேரட்டும்." என கத்த..
இப்போது அவளுக்கு "ஐயோ!" என்றாகி போனது.
"இதோ பாஸ்.." என மற்றவர்கள் அவளை கொள்ள முணையும் நேரம் அவளின் புறம் இருட்டான பகுதியும் வெளிச்சம் கொண்டது.
திடீரென்று வந்த வெளிசத்தில் கண் கூசி கண்களை திறந்தவள் எதிரில் நிற்பவனை அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள்.
"நீயா?" என்பது போல் அவனை பார்த்தவளை கண்டவன்,
"எஸ்! நானே தான். பை பேபி." என அவன் கூறவும் அவள் கழுத்தி அறுப்படவும் சரியாக இருந்தது.
"கிராதகா.." என முனுமுனுத்த அவள் உதடு தன் வேலையை நிறுத்தம் செய்து அவள் மூச்சும் நின்றது.
அதை ரசித்து பார்த்தவன். சுற்றி இருப்பவர்களை பார்க்க..
"பாடியை நாங்க டிஸ்போஸ் பண்ணிடுறோம் பாஸ்.." என கூறிட..
"ம்ம்.." என்று விட்டு சென்றான் அவன்.
*********
"சார்! ஏசிபி சாரை பார்க்கனும்.." என ஒரு மத்திய வயது பெண்மணி பதட்டமாய் அழுது வீங்கிய முகத்தோடு கணவனோடு வந்தார்.
"என்னம்மா.. இப்படி வந்ததும் வராததும் என்ன விஷயம் கூட சொல்லாம ஏசிபி சாரை பார்க்கனும்ங்குற.. அப்படி எல்லாம் கேட்டவுடனே பார்க்க முடியாது.. என்ன விஷயம்னு முதல்ல சொல்லுங்க.." என அங்கிருப்பவர் கராறாய் கேட்க,
"சார்! என் பொண்ணை காணோம். அதான் ஏசிபி சாரை பார்த்து கம்பிளைட் கொடுக்க வந்தோம்." என்றார் அந்த பெண்மணியின் கணவர்.
"பொண்ண காணோம்ன்னா பக்கத்து போலிஸ் ஸ்ட்டேஷன்ல கம்பிளைட் கொடுக்க வேண்டியது தானே..இங்கே தான் டெரக்ட்டா வரதா.." என அவர் வழமை போல் பேசிட..
"சார்! அங்க கொடுத்துட்டோம் ஆனா அவங்க எந்த ஆக்ஷனும் எடுக்க மாட்டேங்குறாங்க.. அதான் இங்கே வந்தோம்.." என்றனர்.
"அட என்னங்க உங்களுக்கு ஒரு கேஸ் எங்களுக்கு ஆயிரம் கேஸ்.. அவங்க ஆக்ஷனை எடுக்கலைன்னு எப்படி தெரியும். எல்லாம் எடுத்திருப்பாங்க.. உங்களுக்கு சொல்லிருக்க மாட்டாங்க.. பொறுமையா இருங்க உங்க பொண்ணை கண்டுபிடிச்சு தருவாங்க.." என அவர் கூற..
"சார்! என்ன இப்படி பதில் சொல்றீங்க.. உங்க வீட்டுல ஒருத்தவங்க காணாம போனா இப்படி தான் பதில் சொல்வீங்களா.. இல்லை இப்படி தான் பொறுமையா இருப்பீங்களா.." என அந்த பெண்மணி தன் குரலை உயர்த்த..
அந்த குரலில் உள்ளே இருந்த அறையில் இருந்தவன்..
"ஏய்! என்ன அங்க சத்தம்." என உறுமலாய் வர..
"ஏம்மா! சும்மா இரும்மா.. எங்க வேலைக்கு உலை வைக்காதீங்க.." என கூற,
அவர் இன்னும் பேச வர..
"சார்! ப்ளீஸ் உங்க மனைவி கிட்ட சொல்லுங்க.." என கூறி விட்டு உள்ளறைக்கு செல்ல..
உள்ளே வந்தவரை தன் மொபைலில் இருந்து பார்வையை எடுக்காமலே, "என்ன அங்க பிரச்சினை? எதுக்கு கத்திட்டு இருக்காங்க.." என கேட்க,
"சார்!" என்றவர் வெளியில் நடந்ததை பூசி மொழுகி கூறிட..
"சரி அவங்களை வர சொல்லு.." என்றான்.
அதை கேட்டவர் ஒரு நிமிடம் அதிர்ந்து நிற்க..
அதை கண்டவன்.. "என்ன?" என மீண்டும் சிடுசிக்க..
"ஒண்ணுமில்லை.." என தலையாட்டி விட்டு அவர் வெளியில் சென்றார்.
வெளியில் இருந்தவர்கள் உள்ளே வர அவர்களை கண்டவன்..
"சரி சொல்லுங்க என்ன பிரச்சினை?" என மிடுக்காக கேட்க,
அவர்கள் அவனை பார்த்து மிரண்டு கொண்டே தங்கள் பிரச்சினையை கூறினர்.
"எப்போ கம்பிளைட் ஃபைல் பண்ணீங்க.."
"எங்க பொண்ணு காணாம போன ஒரு நாள் கழிச்சு.." என கூறிட,
"ஏன்? அவ்வளவு நேரம் லேட்டா ஃபைல் பண்ணிருக்கீங்க" என கூர்மையுடன் கேட்க,
"சார்! நாங்க தேடிட்டு இருந்தோம் அதனால லேட்டாகி போச்சு.." என்க,
"இது என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு.. காணாம போனது ஏழு வயசு பொண்ணு அப்ப கம்பிளைண்ட் நெக்ஸ்ட் இரண்டு மணி நேரத்தில் கொடுத்துருக்கனுமா வேணாமா? இதில் போலீஸ் வேற ஆக்ஷன் எடுக்கலைன்னு சொல்றீங்க.. நீங்க செஞ்சதே தப்பு.. இதுல குறை வேறையா.." என அவன் கர்ஜிக்க..
"சார்! அது.." என பெற்றோர் தினற..
"என்ன பொண்ணு உண்மையிலையே காணாம தான் போச்சா இல்லை நீங்க ஏதாவது பண்ணிட்டீங்களா?" என கேள்வி கூர்மையாய் வர..
"சார்! மைண்ட் யூவர் வெர்ட்ஸ். பார்த்து பேசுங்க.. நாங்களே எங்க பொண்ண காணோம் இருக்கோம்.. நீங்க இந்த மாதிரி பேசி எங்களை நோகடிக்காதீங்க.." என்க,
"எது நான் உங்களை நோகடிக்கிறேன்னா? எங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லை.. "
"இதோ பாருங்க, இதே போலீஸ் ஸ்டேஷன்ல தான் தன் சுகத்துக்காக சின்ன பசங்கன்னு பார்க்காம பெத்த அம்மாவே சோத்துல விஷம் வச்சி பசங்களை கொண்ணுட்டு வருதுங்க.. அப்புறம் கண்மண் தெரியாத குடி போதையில தான் யார் கூட படுக்குறோம்னு தெரியாதளவுக்கு பெத்த பொண்ணையே கற்பழிச்சிட்டு வர அப்பனுங்களும் இருக்காங்க.. அப்படி இருக்குறப்ப நாங்க எப்படி ரியாக்ட் பண்றது.. இப்படி தான் ரியாக்ட் பண்ணுவோம் கேளுங்க.."
அவன் கூறியதை கேட்டவர்களுக்கு வியர்த்து வடிய.. "சார்! அதுக்கு.." என திணற..
"எதுக்கு.." என மீண்டும் கேள்வி எழுப்ப..
அவர்கள் ஒன்றும் கூறாது அமைதியாக இருக்க..
அவர்களை பார்த்தவன், "சரி! ஃபர்ண்ட் டெஸ்க்ல ஆஃப்சியல் கம்பிளைட் ஒண்ணு மறுபடியும் கொடுத்துட்டு போங்க.. நான் இந்த கேஸை பார்க்குறேன்.." என்க,
"சரி சார்!" என்று விட்டு அவர்கள் செல்ல..
இவன் கேள்வி கணைகளில் ஏட்டு ஏகாம்பரம் வியப்பாய் நிற்க..
அவரை பார்த்து மெல்லியதாய் சிரித்தவன்..
"என்ன ஏட்டு? இரண்டு நாள் முன்னே தானே ஒரு பொண்ண போட்டான். இப்போ ஒரு பொண்ணுகாக இப்படி பேசுறான்னே.. இவன் நல்லவனா கெட்டவனா தானே யோசிக்கிறீங்க.." என சிரத்து கொண்டே கேட்க,
அவர் ஆம் என்றும் பின் உடனே இல்லை என்றும் தலையாட்ட..
அதில் சத்தமாய் சிரித்தவன், "சத்தியமா நல்லவன் கிடையாது." என கூற,
"அப்ப எதுக்கு இப்படி?" என அவர் அவனை ஏறிட..
அவர் பார்வையை படித்தவன், தன் வலது கண்ணை சிமிட்டி "அது வேற.. இது வேற.." என ஆழ்ந்த குரலில் கூறியவன்,
"போய் வேலையை பாருங்க.." என கூறி விட்டு அவர் கண்ணத்தை தட்டி சென்றான்.
இவன் காக்கும் விஷ்ணுவா அல்ல அழிக்கும் ருத்ரனா அல்ல மயக்கும் அஞசனன்னா என படைத்த பிரம்மனுக்கே குழப்பத்தை தரும் விந்தையவன்.
அந்தகாரம் வரும்.
**************
முன்னோட்டத்தை வாசித்து விட்டு கருத்தை பகிருங்கள்.
உங்கள் கருத்துக்களை காண ஆவலுடன் நான்.
அன்புடன்
நல்லிசை நாச்சியார்.

அந்தகார அந்திரனின் உயிரோவியம்!! - கருத்து திரி
அந்தகார அந்திரனின் உயிரோவியம்!! கதைக்கான கருத்துக்களை இங்கே பகிரவும். அன்புடன் நல்லிசை நாச்சியார்.
www.narumugainovels.com
உங்கள் கருத்துக்களை காண ஆவலுடன் நான்.
அன்புடன்
நல்லிசை நாச்சியார்.