Akash ku villain RishiAarambame mothal thana... super... yaaru antha aakash..rishikku villan ah avan...
மிக்க நன்றி drநைஸ் ஸ்டார்ட் dr❤
ரிஷி... ஏன் இப்படி பேசணும்... அப்பறோம் முழிக்கணும்...
பல்லவி மனசுல என்னவோ சோகம்..
ஆகாஷ்
நைஸ் ஸ்டார்ட் dr![]()
Avanga erathuttanga. Ama MaNice ud.
all the best dear
Pallavi parents ku enna achu. Akash Pallavi fiance ah???
Akash pallavi oda loverஅருமையான ஆரம்பம்!!... பல்லவிக்கு என்னாச்சு???... ஆகாஷ் யாரா இருக்கும்???
Pallavi ku neriya problem iruku and Avaku PTSD (post traumatic stress disorder) experiencing pannitu irukaபல்லவிக்கு என்ன சோகம்???... ரிஷி என்ன பன்னி காதலை அவளுக்கு உணர்த்த போறானோ??
Ama pallavi akash engaged but kalyanam drop pannitangaபல்லவி நிச்சயம் பண்ணியவனா ஆகாஷ். ரிஷி காமெடி பீஸ்
Last 8 months ah avaluku neriya problem parents death and kalyanam venam nu akash veetula sollitanga ipadi neriyaபல்லவிக்கு என்ன சோகம்?
ஆகாஷ் யாரு அவன் தான் பல்லவிக்கு நிச்சயம் பண்ண மாப்பிள்ளையா??
ரிஷியோட காதலை பல்லவி ஏத்துக்குவாளா??
Ama avanga car accident la erathutangaபவி, அவ அம்மா அப்பா இப்ப தான் இறந்தாங்க போல.....
ஆகாஷ் தான் அவளுக்கு பார்த்து இருக்கும் பையனா????
ரிஷி, நீ ஃபீல் பண்ணாதே, நாம தான் ஹீரோ சோ ஹீரோயின் நமக்கு தான்.....
சாம் ஏன் ரிஷியை மாட்டி விடறதில் இவளோ ஆர்வம்?????
Illa athuku apuram thaan engagement ninnuchuபல்லவி parents இறந்ததாலா எங்கேஜ்மெண்ட் ட்ராப் ஆயிடுச்சா....![]()
ரிஷி சூப்பர்...ஜாலி டைப்பா இருக்கான்... அவன் வாய் தான் அவனுக்கு எதிரி
அவ வேற எந்நேரமும் சோககீதம் பாடிட்டு இருக்கா...எப்படி கரெக்ட் பண்ணப் போறான் பல்லவிய....
சூப்பர் ஸ்டார்ட்![]()
Athe atheரிஷி டேய் நீ 90 s கிட்தானேடா
Thank you so much for your commentஅடேய் ரிஷி கலக்கர போ
ஆன அவளுக்கு காலையில் எதுவும் தெரியலைனா ஓகே, ஆன தூக்கி வந்தது தெரிஞ்சது![]()
Thank you so much for your commentபேச வைக்கவே இந்த பாடு!!... இன்னும் பயிற்சி வேண்டுமோ ரிஷிக்கு!!???... இன்ட்ரஸ்டிங் எபி!!!
Ama avaluku therincha ivana oru Vali panniduvaரிஷி ஒரு பிளான் போட்டா அது ஒன்னு நடக்குது.... பாவம் டா ரிஷி நீ....
பேசுறதுக்கே யோசிக்குறா நீ தூக்கிட்டு போய் படுக்க வச்சதும் இல்லாம செயின் வேற போட்டுட்டு வந்துருக்க.... காலையில பார்த்ததும் பத்ரகாளி ஆகப் போறா....![]()
Pallavi akash loversமாட்டிகிட்டான்
சாம் & பவி ஃப்ரெண்ட்ஸ் ஷிப்
ஆகாஷை விரும்பி இருக்காலா????
Ama mattikittanரிஷி வசமா சிக்கிக்கிட்ட
சாம் நல்ல friend![]()
Perusa onnum pannida mattaசிக்கிட்டான் பா பையன்!!... என்ன பன்ன காத்திருக்காளோ!???