கௌசல்யா முத்துவேல்
Well-known member
ரொம்ப ரொம்ப சூப்பர் எபி!!... என்ன செய்ய போறாங்கன்னு ஆர்வமா இருக்கு!!!... வித்யா போய் பேசுவாளா???... இன்ட்ரஸ்டிங்

ஆமாம்... ஆமாம்...ரொம்ப ரொம்ப சூப்பர் எபி!!... என்ன செய்ய போறாங்கன்னு ஆர்வமா இருக்கு!!!... வித்யா போய் பேசுவாளா???... இன்ட்ரஸ்டிங்![]()
ரொம்ப நன்றி சிஸ்.Azhagu![]()
ரொம்ப நன்றி சிஸ். Ur words means a lot.தேவ் தேனு காதல் அதிர வைக்குது ரொம்ப நெகிழ்வாய் இருக்கு சூப்பர்
ரெண்டு பேரோட உணர்வுகளையும் வார்த்தையில அவ்வளவு அழகா காட்டி இருக்கீங்க செம்ம![]()
மிக்க நன்றி சிஸ்.வாவ் செம்ம சூப்பர்
எப்பா, செம்ம லவ் தேவ் & அருவி ஓடது ......
என்னமோ சொல்ல நினைக்கறேன், ஆன வாரத்தை வரல.....
ரொம்ப pain னா இருக்கு .....
செம்ம சூப்பரா போகுது ஸ்டோரி![]()
வோர்ட் லிமிட் சிஸ். 16 அ 17 எபி தான் பிளான். அநேகமாக இவர்கள் சேர்வது தான் கதையின் முடிவு சிஸ்.காதல் காதல் இப்படி எல்லாம் காதலிக்க முடியுமா இருவரும் காட்டுவது செம. அருவி இவளின் உணர்வு அழுத்தம் எப்பாசொல்லவைக்கிறது.தீரா அவளுக்காக தள்ளி வைச்சுட்டான் ஆனால் வலி இருவருக்கும் தானே. வாசு செம இவன் இருவரின் காதலை உணர்ந்து இருக்கிறான். சித்து ஹனி என்று பார்த்து கொள்வது அழகு. வித்யா நட்பு அழகு. ஹார்சா ஈஷ்வர் ராதிகா மேனகா அருண் செம. கதையை இவர்கள் எப்போது சேர்வார்கள் அதற்கான அடி எடுத்து வைக்க வேண்டும் எண்ணம் வருகிறது. வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்
சேர்ந்துட்டா கதை முடிஞ்சிடும் சிஸ். இன்னும் 25K words வரலையே! சொல்ல வேண்டியதும் நிறைய இருக்கே! அதுக்குள்ள எப்படி சேர்த்து வைக்கிறது?ரெண்டு பேரையும் ரொம்ப அழ வைக்குறீங்க நீங்க!!... டூ பேட் எழுத்தாளரே!!!... சீக்கிரம் சேர்த்து வைங்க!!... ப்ளீஸ்!!...
பார்த்து பதமா வச்சு செய்ங்க எழுத்தாளரே!!..சேர்ந்துட்டா கதை முடிஞ்சிடும் சிஸ். இன்னும் 25K words வரலையே! சொல்ல வேண்டியதும் நிறைய இருக்கே! அதுக்குள்ள எப்படி சேர்த்து வைக்கிறது?
ரொம்ப நன்றி சிஸ்![]()
சாதரண காதல் கதை தான் சிஸ். லவ்வுன்னாலே வீட்டில் இருப்பவங்க எதிர்க்கத்தானே செய்வாங்க. இதுல நான் என்ன புதுசா செஞ்சிடப்போறேன். நன்றி சிஸ்.பார்த்து பதமா வச்சு செய்ங்க எழுத்தாளரே!!..
ஆமாம் சிஸ். நீங்க ப்ராப்ளம் சொல்றளவுக்கு அது பிராபளமான்னு தான் தெரியலAppo flashback la thaan clear aagumaa evanga problem yennannu....good going.
Thank you so much sisரொம்ப ரொம்ப அருமையா இருக்கு சூப்பர்
தேவ் தேனு காதல் உணர்வுகள் ரொம்ப நெகிழ்வாயிருக்கு அருமை அருமை![]()
ஆமாம் சிஸ். மிக்க நநன்றிசூப்பர் தேவ் & அருவி வந்துட்டாங்களா
அருவி சரியா புரிஞ்சிக்கிடா தேவ் நினைச்சதை .....
இனி fb ஆ![]()
அழுகுற அளவு இருக்காது நினைக்கிறேன் சிஸ். நன்றி சிஸ்.So far super ah iruku. Dev ninaichathu pola aruvi kilambura. Ini writer engala fb la solli... anga nadakaporatha parthu piliya piliya azhuga vaipangale nu ninaichaoru 4 box tissue pothuma writeru
அப்போ தேனுக்கு லவ் வந்தது தெரிந்தால்... நன்றி சிஸ்Super super epi, குரல் கேட்டே பையன் குழைந்து போயிட்டானே
வந்துட்டார் வில்லன்.....
அவர்களின் கட்டுப்பாட்டால் நடைபெறும் சில நிகழ்வுகள் தான் சிஸ்...எல்லாரும் நம்பிக்கையோட இருக்காங்க!!... ஆனாலும் தேவ் என்ன பார்த்தான்னு தெரியலை, இனி என்ன நடக்க போகுதுன்னும் தெரியலை!!...
வாசு கல்யாணம் யாரோடன்னு சொல்லவே இல்லையே???..
போகவே எவ்வளவு கஷ்டம்???...இன்னும் என்னலாம் நடக்க காத்திருக்கோ???..
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்Azhagu da. Ennamum entha maathiri kattuppaadugal erukkathaan seiyyuthu. Paakkalaam evanga yeppdi seruvaangannu....yezhuththu nadai arumai da![]()
ஆமாம் சிஸ். ரொம்ப நன்றி சிஸ்.இப்போ தேவ் பார்த்த அந்த ஒரு ஜோடி பாதம் தான் அவனோட ரூம்ல புகைப்படமா இருக்கா.
அருமையான நகர்வு சூப்பர்![]()
ஆமாம் சிஸ். நம்ம மனசுக்கு ஒன்னு பிடிச்சுதுன்னா... அதை இனம் காண நேரில் பார்க்கணும் அவசியமில்லை. இருப்பே உணர்த்திடும் அதுதான்னு. காதலும் இதில் அடங்கும். ரொம்ப நன்றி சிஸ்.Antha ooru aruvi surrounding ellam elutha padikave manasuku rammiyama iruku da. Intha paatham Athi room la iruka antha padam thane. Kuraluku sonthakari patham nu epdi therinjupan
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ். போட்டோ சீன் தான் சிஸ்.உங்க கற்பனையும், அதை சொல்ற விதமும் ரொம்ப அழகா இருக்கு!!... தேவ்வோட உணர்வுகளை ரொம்ப அருமையா உணர வைக்குறீங்க!!... அந்த ஃபோட்டோ சீன் தான வரப் போகுது!!!... வெயிட்டிங்!!..
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.அருமை சிஸ் flash back, ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பிக்குதே![]()
வேறென்ன பெருசா காரணம் இருக்கப்போவுது சிஸ். வழக்கம்போல அப்பாவுக்கு ஒத்து வரல... அம்புட்டுதேன்.அருமைஅருவிக்கு ஏற்கனவே டாக்டரை தெரியும் போலிருக்கு,அப்படி என்னதான் நடந்திருக்கும்.இரண்டுபேரும் பிரிவதற்கு?
![]()
ஆமாம் சிஸ்Thenu ku Athi ah munnave theriyuma. Avana athunala Tha Anna nu sollama doctor nu solrala
கண் இருந்தாலும் நமக்கான ஒண்ணு எங்க இருந்தாலும் நமக்கு வேணுன்னு தான் தோணும் சிஸ்.Eththana kattuppaadu erukkunnu therinji love pannraannaa kadhalukku kannilla nu thaan thonuthu![]()