எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பிறை தேடும் அழகே கருத்து திரி

Eswari

Active member
Ppaaa yennaa planning. Oru culprit sikkiyachi....evan thaniya yethuvum pannirukka mudiyaathu...koottu kalavaaninga yaarum undaa....
Excellent update dear
 
Shamugasree

Well-known member
Ithula yaar ellam kootu. Aaru room la epdi ivanala camera fix Panna mudinjuthu. Thulasi ku ithula epdi therinjathu. Prabha epdi involve ananga. Keerthi enag pona. Ava yen missing.
 
Shamugasree

Well-known member
Nxt epi potuten... Clear aacha... Douts iruka sollunga
Oru vishayatha seiyathanu sonna athaye Tha seiya thonuma da ungaluku la. Uyir poite thana iruku innum pogalaila. Arjun ah vittu kapathu. Keerthi nallavala irukale athu konjam aruthala iruku. Prabha ku ithu thevai Tha. Thulasi character Sema. Enna analum unmaiya sollanum nu avanga thudipu. Ana avanga ponnu nalla irukanum. Arjun parthupan nu ninaichanga. Athukagavachu praga va kapathuda loosu writer pulla. FB la Tha thitta mudiyathu. Mark ban pannuvan. Inga vandi vandiya thittiduven parthuka
 
NNK37

Moderator

Kappathalaina adipinga polave... Arjuna keerthiyoda korthu vida ninachen😔
 
kalai karthi

Well-known member
ப்ரீத்தி செம. துளசி எப்படி செத்தான் சொல்லவில்லையேடா
 
kalai karthi

Well-known member
ரித்து ஏற்கனவே பாய்சன் சாப்பிட்டு தான் அவனை கொலை பண்ண ஆரம்பித்தாளா?. தாயளன் சூப்பர். பிரபா சீ
 
NNK37

Moderator
ரித்து ஏற்கனவே பாய்சன் சாப்பிட்டு தான் அவனை கொலை பண்ண ஆரம்பித்தாளா?. தாயளன் சூப்பர். பிரபா சீ
Ama ka... Thank you❤️
 
kalai karthi

Well-known member
நவிலன் இரண்டு அடிக்காமல் விட்டு விட்டாள் மயூ. அர்ஜுன் திட்டுகிறத அப்புறம் கொஞ்சறதா?. பிரகாஷ் சூப்பர்.
 
NNK37

Moderator
நவிலன் இரண்டு அடிக்காமல் விட்டு விட்டாள் மயூ. அர்ஜுன் திட்டுகிறத அப்புறம் கொஞ்சறதா?. பிரகாஷ் சூப்பர்.
Tq
 
பதில் தெரியா கேள்விகளோடும், பல முடிச்சுகளோடும் தொடங்கும் கதை!!.. அவள் எந்நிலையில் இருந்தாலும் அவளை மனைவியாக்கி கொள்ளும் காதல்கள் பிடித்தது!!..

கஷ்டத்தில் நம்பிக்கை வைத்து தோள் கொடுத்த உறவுகள் அருமை!!... கடைசி நிமிடத்திலும் கொண்ட நம்பிக்கை நெகிழ வைத்தது!!..

தன் தாயிற்காக போராடிய மகளை பிடித்தது!!... என்ன போராட்டம்??... எதற்கான போராட்டம் என கடைசி வரை சுவாரஸ்யத்தோடு கொண்டு சென்ற கதை நகர்வு அருமை!!!... தவறு செய்தவர்களுக்கான தன்டனை கொடுக்கப்பட்ட விதம் எதிர்பாரதது!!!...

நவிலனின் மாற்றங்களை மயூரிக்கு உணர்த்தியிருக்கலாம்!!..

சில இடங்களில் சிலமாற்றங்களை இன்னும் அழுத்தத்தோடு சொல்லியிருக்கலாம்!!!... சில வலிகளையும்!!!... தயாளனின் முடிவு வேதனையாக இருந்தது!!!...

சில இடங்களை தவிர தொடக்டத்தில் இருந்து முடிவு வரை சுவாரஸ்யமான கதை!!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
 
zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK37
பிறை தேடும் அழகே
நறுமுகைத் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
அர்ஜுன்.. மருத்துவ படிப்பிற்காக வெளிநாடு செல்லும் இவன் ஏழு வருடங்கள் யாரோடும் தொடர்பில்லாமல் இருக்கிறான் தந்தை சொன்ன ஒரு வார்த்தைக்காக.. ஆனால் சொன்ன சொல் காப்பாற்றாமல் ஏமாற்றும் தந்தையை அவர் வழியில் சென்று இவனும் அதையே அவருக்கு தந்து மனதில் நிறைந்து விட்ட பெண்ணை கைப்பிடிக்கிறான் அவனுக்கு நிச்சயம் செய்திருந்த திருமணத்தை மறுத்து..
ப்ரித்விகா... தாயின் திடீர் மறைவால் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கும் இவளின் நிலை கண்ட துடிக்கும் அர்ஜுன் அவளின் மீது அன்பும் பாசமும் அதிகம் கொண்டிருந்த தன் அக்கா தர்ஷினியும் அவளை வெறுப்பது கண்டு அதிர்ந்து நிற்கிறான்.. ஏதோ மர்மம் இருக்கிறது என சந்தேகிக்கும் இவன் அதை கண்டும் பிடிக்கிறான்..
அப்படி என்ன மர்மம் என்பது கதையில்.. காதல் துரோகம் நட்பு வஞ்சம் என அனைத்தும் கலந்து சுவாரஸ்யமாகவே நகர்கிறது கதை..
நவிலன் மயூரி.. பிரகாஷ் தர்ஷினி.. ஹர்ஷா ஆராதனா.. என அனைத்து ஜோடிகளுக்கும் ஹாப்பி எண்டிங் தான் 🥰
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰🌹
Good luck 🥰💐
 
Last edited:

priya pandees

Moderator
Nnk37

ப்ருத்விகா அர்ஜுன், ஆராதனா ஹர்ஷா இவங்கள சுத்தி தான் கதை நகருது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்களுக்குள்ளயே கெட்ட குணங்கள் கொண்ட இருவரால பிரச்சினைகள் சிதறி கிடக்குது, படிப்பு முடிச்சு வந்த அர்ஜுன் அத கண்டுபிடிக்க ஆரம்பிக்க ஒன்னு ஒன்னா வெளில வந்து, சம்பந்தப்பட்டவங்களுக்கு தண்டனை கிடைக்குது. Suspense ah சொல்லிருக்க விதம் ரொம்ப நல்லாருக்கு. அப்றம் அந்த ஹரிஷ், பிரபாவதி இவங்களபத்தி பேசவே பிடிக்கல.

மொத்தத்தில ரொம்ப நல்ல ட்ரை. நன்றி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே....
 
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி👍❤️... அழகான விமர்சனம்😍😍😍...
 
Top