எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிறையாடும் மடக்கிளியே! - கருத்து திரி

Nnk08

Moderator
ஹாய் செல்லங்களா!

சிறையாடும் மடக்கிளியே! கதையை பற்றிய உங்களது கருத்துக்களை இங்கே பதிவிடலாம். உங்களது கருத்துகள் எங்களை ஊக்குவிக்கும், மென்மேலும் மெருகேற்றும்.

உங்கள் ஆதரவை, கருத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்.

நன்றி. வணக்கம்.
 
Last edited:

Nnk08

Moderator
O
ஹீரோவா ஓவர்டா
ஒரு டாக்குமெண்ட் பார்த்தது குத்தமா யுவர் ஆனர்😂

மிக்க நன்றி கருத்து தெரிவித்ததற்கு
 
Advi

Well-known member
பயபுள்ள கேக்கர தோனியே சரி இல்ல.....

முன்னாடியே தெரியும் போல, மே பீ நிஹா பழசை மறந்துட்டாலோ🤔🤔🤔🤔🤔

அவனோட பார்வை & பேச்சி அதை தான் சொல்லுது.....

பார்ப்போம் வெயிட்டிங் ஜி
 
Mathykarthy

Well-known member
இந்த கேடி தான் ஹீரோவா... 🤣 எம்புட்டு பொறுப்பா வேலை பார்க்குறான்... 🤪🤪🤪
 
Nnk08

Moderator
பயபுள்ள கேக்கர தோனியே சரி இல்ல.....

முன்னாடியே தெரியும் போல, மே பீ நிஹா பழசை மறந்துட்டாலோ🤔🤔🤔🤔🤔

அவனோட பார்வை & பேச்சி அதை தான் சொல்லுது.....

பார்ப்போம் வெயிட்டிங் ஜி
இருக்குமோ🤔🤔 நன்றி சகி
 
Nnk08

Moderator
இந்த கேடி தான் ஹீரோவா... 🤣 எம்புட்டு பொறுப்பா வேலை பார்க்குறான்... 🤪🤪🤪
பாருங்க எம்புட்டு பொருப்பா இருக்கான் என் ஹீரோ.. அவனைப் போய்😂😂
 
Mathykarthy

Well-known member
ஷம்ரித் செம கெத்து.... 🤩🤩🤩
வந்தவுடனே அவன் வேலையை ஆரம்பிச்சுட்டான்.... 🤭🤭😜😜😜
பார்த்து கலெக்டர் சார் மேடம் பெரிய இடம்.... 😝

நைஸ் ஸ்டார்ட் 💞
 
Nnk08

Moderator
ஷம்ரித் செம கெத்து.... 🤩🤩🤩
வந்தவுடனே அவன் வேலையை ஆரம்பிச்சுட்டான்.... 🤭🤭😜😜😜
பார்த்து கலெக்டர் சார் மேடம் பெரிய இடம்.... 😝

நைஸ் ஸ்டார்ட் 💞
Thank you sis. கெத்து ஹீரோ கடைசி வரை கெத்த மெயிண்டெயின் பண்ணிவான்.

என்னது பொண்ணு பெரிய இடமா🤔 என்ன ஒரு 3 கிரவுண்ட் இருக்குமானு கேட்குற ஆள் அவன்😂
 
சூப்பர் டா கிளி ஹீரோ செம ஆள் போல அவள முதல் நாளே இந்த பாடு படுத்தறான்😂
 
Nnk08

Moderator
இது கலெக்டர் vs சப் கலெக்டரா???... இல்லை கலெக்டர் and டாக்டரா??? தெரியலையே!!!... பட் இன்ட்ரஸ்டிங்😍
இல்ல இல்ல டாக்டர் இல்ல. சப் கலெக்டர் தான் ஹீரோயின். Thank you dear😍
 
Nnk08

Moderator
இது கலெக்டர் vs சப் கலெக்டரா???... இல்லை கலெக்டர் and டாக்டரா??? தெரியலையே!!!... பட் இன்ட்ரஸ்டிங்😍
ஆனா அதுக்கும் வாய்ப்பு இருக்குமோ🤔 கலெக்டர்-டாக்டர் நல்லா இருக்குல combination. ஆனா ஷிம்ரித்துக்கு நிஹாரிகா தான் ஜோடி. குறுக்கால எந்த கௌஷிக்கும் வராம இருக்கனும்😂
 
Saranyakumar

Active member
,அருமை😍😍ஆகா கதை இப்ப சுடுபிடிக்க ஆரம்பிக்குது, யாருக்கு யார் ஜோடி??😍😍😍
 
ஆனா அதுக்கும் வாய்ப்பு இருக்குமோ🤔 கலெக்டர்-டாக்டர் நல்லா இருக்குல combination. ஆனா ஷிம்ரித்துக்கு நிஹாரிகா தான் ஜோடி. குறுக்கால எந்த கௌஷிக்கும் வராம இருக்கனும்😂
இருக்குமோ🤪
 
Mathykarthy

Well-known member
விஹான் 🤩🤩🤩🤩 இவனையும் பிடிக்குதே....😃 நிரஞ்சனா pair ஆ... 🤔🤔🤔 ஏற்கனவே ரெண்டு குடும்பமும் ஆப்போசிட் பார்ட்டிஸ் போல....

நிரூப் நிஹாவை சைட் அடிக்க கலெக்டர் ஆபீஸ் போறியா... கலெக்டர் சார்க்கு தெரிஞ்சா நல்லா கவனிச்சு அனுப்புவாரு... 🤭🤭😜😜
 
கவனிக்கத்தான் போறாங்க ஆனா யாருனு தான் தெரியல😂
 
Nnk08

Moderator
விஹான் 🤩🤩🤩🤩 இவனையும் பிடிக்குதே....😃 நிரஞ்சனா pair ஆ... 🤔🤔🤔 ஏற்கனவே ரெண்டு குடும்பமும் ஆப்போசிட் பார்ட்டிஸ் போல....

நிரூப் நிஹாவை சைட் அடிக்க கலெக்டர் ஆபீஸ் போறியா... கலெக்டர் சார்க்கு தெரிஞ்சா நல்லா கவனிச்சு அனுப்புவாரு... 🤭🤭😜😜
அப்போ விராஜ் பிடிக்கலயா? செல்லக்குட்டில அவன்😂
 
Advi

Well-known member
Wow wow ரெண்டும் படிச்சிட்டேன் செம்ம செம்ம🤩🤩🤩🤩

கலெக்டர் & நிகா தான் ஜோடி ஆவாங்க அப்படினு பார்த்தா இங்க விஹான் வரானே 🥰🥰🥰🥰🥰🥰

கலெக்டர் மனதில் வந்த பெண் யாரா இருக்கும்????

எல்லா கேரக்டரும் சூப்பர்🤩🤩🤩🤩🤩

அடுத்த எபி சீக்கரம் தாங்க பா
 
Thank you dear. friday next ud
 
Mathykarthy

Well-known member
அப்போ விராஜ் பிடிக்கலயா? செல்லக்குட்டில அவன்😂
அவன் அமுல் பேபி... 🤩🤩😜😜 பெரியம்மா கிட்ட செல்லம் கொஞ்சிகிட்டு அப்பா அம்மாக்கு டிமிக்கி குடுத்துட்டு ஜாலியா இருக்கான்... இந்த டெரர் பீஸுங்க கிட்ட கோர்த்து விட்டுறாதீங்க... 🤪🤪🤪
 
Nnk08

Moderator
அவன் அமுல் பேபி... 🤩🤩😜😜 பெரியம்மா கிட்ட செல்லம் கொஞ்சிகிட்டு அப்பா அம்மாக்கு டிமிக்கி குடுத்துட்டு ஜாலியா இருக்கான்... இந்த டெரர் பீஸுங்க கிட்ட கோர்த்து விட்டுறாதீங்க... 🤪🤪🤪
ஆமா. வாலிப வயச அனுபவிச்சுட்டு போகட்டும் பாவம்😂😂
 
Saranyakumar

Active member
ஓ ஷிம்ரித் ஏதோ உள்நோக்கத்துடன் இங்கே வேலை மாற்றல் வாங்கி வந்திருக்கிறான்?😍😍😍
 
Nnk08

Moderator
ஓ ஷிம்ரித் ஏதோ உள்நோக்கத்துடன் இங்கே வேலை மாற்றல் வாங்கி வந்திருக்கிறான்?😍😍😍
Aamaa dear😂 thank you so much
 
Mathykarthy

Well-known member
நிரூப் வந்த வேலையை சிறப்பா செஞ்சான்.... 😡 நிஹாவை சைட் அடிச்சு விஹானை வம்புக்கு இழுத்து அடிதடி ரேஞ்சுக்கு இழுத்து விட்டுட்டான்... 😤😤😤😤😤😤

விஹான் ஏன் இவ்ளோ கோபப்படுறான் நிஹாக்காக.... அரசியல் பிசினஸ் தாண்டி குடும்பப் பகை., உறவு இருக்குமோ....🤔 நிஹாவை பெரியம்மாக்கு தெரிஞ்சுருக்கு.... இவளுக்கு தான் அவங்களைத் தெரியல....

ஷம்ரித் நிஹா குடும்பத்தை பழி வாங்கத் தான் வந்துருக்கானோ... 🙄

நிஹா கலெக்டர் பார்வை புரியுது நிரூப் பார்வை புரியலையா..... 🥶🥶🥶🥶
 
santhinagaraj

Well-known member
விஹானுக்கு ஏன் நிரூப் நிஹாவ அப்படி பார்க்கும்போது கோவம் வருது.

ஹம்ரிதுக்கு யார் மேல ஏன் இவ்வளவு கோவம் யாரை பழி தீர்க்க வந்து இருக்கான்??

கல்பனா ஏன் நிஹா வ அப்படி பார்த்துட்டு போறாங்க
 
Top