எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிறையாடும் மடக்கிளியே! - கருத்து திரி

Shamugasree

Well-known member
Oru valiya manasula irukatha ellam kottita. Ava manasula iruntha Michameethi sanjalam ellam theernthu shamrith kooda serntha sari.
 
Saranyakumar

Active member
அப்பாடா ஒருவழியாக இரணடு பேரும் சேர்ந்துட்டாங்க 😍😍😍
 
santhinagaraj

Well-known member
நிஹா பிழைச்சு வந்துட்டா சந்தோசம் 😍😍
ஷிம்ரித்தோட எமோஷனல் டயலாக்ஸ் சூப்பர் 👌👌👌
 
Eswari

Active member
All is well.....nihariga yeppdiyo pozhachchittaa. Seekkiramey 2 perukkum promotion kuduththu life settle pannunga dear 😛💖💖💖💖💖arumaiyana pathivu dear.
 
Mathykarthy

Well-known member
சூப்பர் அப்டேட் ❤️
எல்லா பிரச்சனையும் முடிஞ்சு நிஹா ஷிம்ரித் சேர்ந்துட்டாங்க... 🤩🤩🤩
 
Nnk08

Moderator
சூப்பர் அப்டேட் ❤️
எல்லா பிரச்சனையும் முடிஞ்சு நிஹா ஷிம்ரித் சேர்ந்துட்டாங்க... 🤩🤩🤩
ஆமா கல்யாணத்த முடிச்சு சுபம் போடனும்

Thank you dear😍😍
 
Shamugasree

Well-known member
Super feel good epi. Kalyanam senju shamrith kooda porathu Tha inime. Pravani and sathvi padichu mudichutha kalyanamo. Evlo yrs iruku athuku
 
Saranyakumar

Active member
அருமையான பதிவு 😍😍😍அழகான முடிவு 🥰🥰🥰🥰எபிலாக் வெயிட்டிங்
 
santhinagaraj

Well-known member
அருமையான கதை நிறைவான முடிவு சூப்பர்👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Shamugasree

Well-known member
Lovely ending. Oru valiya rendu veetu periyavanga munna kalyanam muraipadi nadanthu rendum sernthachu. Niha kural vanthuduchu.😍😍😍
 
Mathykarthy

Well-known member
Lovely 💞💞💞💞💞💞💞

எல்லார் மனசும் நிறைஞ்சு மகிழ்ச்சியான கல்யாண நிகழ்வுகள்.... 😊😊😊😊😊😊
ரெண்டு தடவை கல்யாணம் பண்ணிட்டு தான் லவ்வையே சொல்றான் ஷிம்ரித்... 🤗🤗🤗

ஷிம்ரித் நிஹாரிகா... 💝

Super Story ❣️❣️❣️❣️❣️
All the very best for the competition sis.... 🌷🌷🌷🌷🌷
 
Thank you so much dear😍😍
 
Eswari

Active member
Manam nirantha arumaiyana pathivu and kathai. Yezhuththu nadai arumai 👍👍👍👍.yenakku thalaippukku vilakkam kedaichchithu. Vettri pera Vazhthukkal 😍😍😍😍😍
 
zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK08 #சிறையாடும்மடக்கிளியே!
ஷிம்ரித் யாதவ்.. மாவட்ட ஆட்சியாளர்..
நிஹாரிகா.. துணை மாவட்ட ஆட்சியர்.. இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்ய.. பெண்ணவளை பெரிதும் பாதிக்கிறது ஆண் அவன் பார்வை.. தாய் மஞ்சரி ஐபிஎஸ் அதிகாரி மாமன் எம் எல் ஏ அவரின் மகன் தந்தையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான் அனைத்து களவாணித்தனங்களும் செய்து கொண்டு.. நிகாவை இவனுக்கு மணமுடித்து வைப்பதாக சிறுவயதில் பேசி இருக்க அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறான்.. ஷிம்ரத்.. தந்தை வீடு அருகில் இருந்தும் அவர்களோடு இல்லாமல் தனித்திருக்கிறான்.. நிகாவின் மீது இவன் பார்வை அவ்வப்போது காதலாக ஏக்கமாக படிக்கிறது.. ஆனாலும் பெண்ணவள் அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறாள் என்ன நடந்தது இவர்களுக்குள்.. இதற்கிடையில் விஹான் வீரஜ் என இருவரும் அவர்களுக்கு இணையாக பிரணவிகா சாத்விகா.. என இவர்களும்.. இவர்களுக்கிடையே நடந்தது என்ன என்பதும் கதையில் .
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏
Good luck 🥰🌹
 
Thank you so much akka
 
priya pandees

Moderator
Nnk08

சிறையாடும் மடக்கிளியே

கலெக்டருக்கும் சப்கலக்டருக்குமான சுவாரஸ்யமான காதல் கதை. ரெண்டு பேரும் ட்ரைனிங் ப்ரியட்ல சந்திச்சு தங்கள் காதல வளர்க்க, கலெக்டரின் உள் நோக்கம் புரிந்து விலகி விடுகிறாள்‌ நிஹாரிகா. மீண்டும் அவளுக்காகவே அவள் வேலை பார்க்கும் இடத்தில் பணியை மாற்றிப் செல்லும் ஷம்ரித், அவளுக்கு உண்மைகளை புரிய வைத்து கரம் பற்றுகிறான்.

ட்ரைனிங் ப்ரியட்ல நிறைய விஷயங்கள் எக்ஸ்ப்ளைன் பண்ணிருக்காங்க ரைட்டர். மொத்தத்தில் நல்ல கதை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.
 
Thank you so much sister. 😍😍Nice review
 
Top