கௌசல்யா முத்துவேல்
Well-known member
ஃபிளாஷ்பேக் ஆரம்பிச்சாச்சு!!... சூப்பர்!!..
எஸ். நன்றி டியர்.ஆதி சான்வி கியூட்
நன்றி டியர்.ஃபிளாஷ்பேக் ஆரம்பிச்சாச்சு!!... சூப்பர்!!..
ஆம்.. நன்றி டியர்..சூப்பர்!!.. நட்புதான் காதலா மாறிடுச்சா??
நன்றி டியர்..அவனே உளறிட்டான்!!... ஆனால் அதையும் இப்படி கண்டுக்காமல் போய்ட்டாளே!!..
பார்க்கலாம்.. நன்றி டியர்..அங்கயே அவங்க மனசுல உள்ளதை தெளிவா பேசியிருக்கனுமோ!!??...
பாக்கலாம் டியர்.. நன்றி..இவ அவளோட நிலமையை மட்டுமே யோசிக்குறா!!... அடுத்து என்னலாம் பிரச்சினை வருமோ??
நிறைய பிரச்சனைகள் வர தான் போகுது.. ஒவ்வொன்றாக பாக்கலாம்.. ரொம்ப நன்றி டியர்..சான்வி அவளோட நிலையில் மட்டுமே யோசிக்கிறாளே தவிர ஆதியோட நிலையை கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேங்குற அதுவே இப்பவே அவங்களுக்கு கருத்து வேறுபாடு கொண்டு வந்துடுச்சு.
இனி என்ன என்ன பிரச்சனை எல்லாம் வரப்போகுதோ
ஸ்டோரி ரொம்ப நல்லா போகுது சூப்பர்![]()
நன்றி டியர்.. ஆமா.. பார்க்கலாம்..இஷான்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல போல மகளுக்காக எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையை ஆட்டிகிட்டு இருக்காரு
இன்னும் இருக்கு.. பாக்கலாம்.. நன்றி..பிறந்த வீட்ல லிட்டில் பிரின்சஸ் வந்துட்டு மாமியார் வீட்டில் சாமிக்கு வேலை செட் ஆக முடியல. இந்த பிரச்சனைல தான் ஆதி சாண்வி ரெண்டு பெரும் பிரிஞ்சிட்டாங்களா??
நன்றி டியர்.சான்வி பேசுவது நடந்துகுறது எல்லாம் பாக்குறப்ப கல்யாணமான பொண்ணு மாதிரி தெரியல ஏதோ சின்ன புள்ள மாதிரி ஆடம் பிடிச்சுகிட்டு இருக்கிறாள்
நன்றி டியர்.ரெண்டு பேருக்கும் பேசி, புரிஞ்சுக்கனும்னு தெரியலை!!... சான்விகா கொஞ்சம் யோசிச்சு பேசலாம்!!...
நன்றி டியர்.ரெண்டு பேருமே ரொம்ப அவசரப்படுறாங்க!!... பெத்தவங்களும் ஒன்னும் எடுத்து சொல்லலை!...
நன்றி டியர்.சான்வி எப்போ வீட்டை விட்டு வெளியே வருவான்னு பாத்துட்டு இருந்தாரு போல இஷான்.
அவ வந்த உடனே அவளுக்கு எதுவும் எடுத்து சொல்லாம உடனே டைவர்ஸ் பண்ண ஏற்பாடு பண்ணிட்டு இருக்காரு.
இப்படிப்பட்ட பேரண்ட்ஸ்னால தான் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட எல்லாரும் டைவர்ஸ் வரை போய் வாழ்க்கை இழந்து நிற்கிறாங்க
நன்றி டியர்ஒருத்தரை ஒருத்தர் சரியா புரிஞ்சுக்காம ஆத்திரத்தையும் அவசரத்துலயும் முடிவெடுத்து பிரிஞ்சுட்டாங்க
நன்றி டியர்கிடைத்அழகான த வாழ்க்கையை விட்டுட்டு வந்த பிறகு அதைப்பற்றி நினைத்து என்ன பயன் ???
நன்றி டியர்.சான்வி அவளோட தப்ப உணர்ந்து மன்னிப்பு கேட்டு தேவ கூட சேர்ந்துட்டா. அவளோட தப்பே காலா அவளுக்கு உணர்த்தி இருக்கு.
கதையோட முடிவு ரொம்ப நல்லா இருந்தது சூப்பர்
சான்வியோட அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் அவங்களோட தப்பே கொஞ்சம் புரிய வச்சு இருக்கலாம்
ரொம்ப நன்றி டியர்.. இன்றைய காலகட்டத்தில் சில பெற்றோர் இப்படி தான் இருக்காங்க டியர்.. மகள் தன் கணவனுடன் சண்டை போட்டுட்டு பிரிந்து வந்தால் அறிவுரை, புத்திமதி சொல்றது இல்லை..சான்விகாவுக்கு இப்பயாவது எல்லாம் புரிஞ்சதே!!... அதுவரைக்கும் சந்தோஷம்!!... இஷான் எப்படி இப்படி இருக்காாருன்னு புரியலை!!... ஆதி அம்மாவை ரொம்ப பிடித்தது!!.. அருமையான முடிவு!!.. வாழ்த்துகள்!!..