எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அனலாக நீ கைக்கிளையாக நான் - கருத்து திரி

Advi

Well-known member
எதே அவந்தி பத்தி இப்படி சொல்றான் அபி😳😳😳😳😳

இவனே சைகோ, அப்ப அவளுமா??????

அப்படி என்ன விளையாட்டை பார்த்து இந்த பய இம்ப்ரஸ் ஆச்சி🤔🤔🤔🤔🤔

பூரணிக்கு நல்லது தான் பண்றா அப்படினாலும் பிரத்விக்கு பண்றது தப்பு தான்....

இந்த லூசு வேற என்ன பண்ண போகுதோ.....
 
அவந்தியும் அவனும் ஒரு வருஷம் ஒன்னாஇருந்தாங்கல இனி படியுங்கள் அவந்தி பத்தி இன்னம் தெரிஞ்சுப்பீங்க
 
santhinagaraj

Well-known member
என்னடா பிரண்டு காணமேன்னு அவளை தேடாமல் அவன் கிட்ட அவ வந்தா சொல்லுங்கன்னு தகவலா சொல்லிட்டு போயிட்டு இருக்காங்க.

இந்த அவந்திகா என்ன கேம் ஆடிட்டு இருக்கா ப்ரித்வி, துர்காவை வச்சு

எழுத்துப் பிழைகள் நிறைய இருக்கு அதை சரி பார்த்துக்கோங்க
 
ஹர்ஷினிக்கு என்னாச்சு, எப்படின்னு எதுவும் தெளிவா சொல்லாமல் பொசுக்குன்னு இப்படி பன்னிட்டீங்களே!!!... ப்ரித்வியை யாருமே தேடலையா இப்படி ஒரு சம்பவம் நடந்தப்ப கூட???
 
ஹர்ஷினிக்கு என்னாச்சு, எப்படின்னு எதுவும் தெளிவா சொல்லாமல் பொசுக்குன்னு இப்படி பன்னிட்டீங்களே!!!... ப்ரித்வியை யாருமே தேடலையா இப்படி ஒரு சம்பவம் நடந்தப்ப கூட???
ஹர்ஷினி பத்தி உண்மை எல்லாம் சீக்கிரம் வெளிவரும். மர்மமான ஸ்டோரில அப்படி தான் இருக்கும். இவளுடைய இறப்பு தான் கதையின் மையமான ஒன்று.
 
Advi

Well-known member
அடேய் ரைட்டர், என்ன இப்படி பண்ணிட்டீங்க😳😳😳😳😳

கட்டில்ல இருந்து விழுந்த குழந்தை எப்படி இறக்கும்?????

மைதிலிக்கு எப்படி இந்த ஆள் மாறட்ட விசயம் தெரியும் ?????

அதை பத்தி தெளிவா இல்லையே.....

இவளை ஏன் இன்னும் யாரும் தேடலை??????
 
NNK-62

Moderator
கைக்கிளை என்பதை உங்களை விட யாராலும் விளக்கி சொல்ல இயலாது.வாழ்த்துக்கள் வெற்றி பயணம் தொடரட்டும் கைக்கிளை யாக..
 
Naa than solliruppeyan la மைதிலிக்கு ஒரு ஆடியோ அனுப்புவா. அத வைச்சு அவந்தி Volunteer ஆ போய் மைதிலிகிட்ட விஷயத்தை சொல்லுவா.இருக்கும்! இறக்கும் அக்கா சின்ன குழந்தை.
 
கைக்கிளை என்பதை உங்களை விட யாராலும் விளக்கி சொல்ல இயலாது.வாழ்த்துக்கள் வெற்றி பயணம் தொடரட்டும் கைக்கிளை யாக..
நன்றி, இன்னும் கைக்கிளை பற்றி அனலாகவில்லை!
 
இவளுக்கு அவந்திகா மேல தான கோவம் வரனும்!!... ஃபிரண்ட் மேல கோவம்னா கொலைக்காரனோட சேர்ந்துப்பாளா???... அவந்திகா விட பிரித்வி லூசா இருக்கா??
 
இவளுக்கு அவந்திகா மேல தான கோவம் வரனும்!!... ஃபிரண்ட் மேல கோவம்னா கொலைக்காரனோட சேர்ந்துப்பாளா???... அவந்திகா விட பிரித்வி லூசா இருக்கா??
இவளோட திட்டம் இன்னும் சூப்பரா இருக்கும். படிச்சு தெரிஞ்சுக்கோங்க
 
Advi

Well-known member
இவ கோவபட வேண்டியதே அவந்தி மேல தானே....

ஏன் பூரணி மேல வருது????

தர்ஷனும், அந்த பேருக்காக ஒன்னும் காதலிக்களையே.....பூரணி ஓட பாட்டு & அவளை பார்த்து தானே விரும்பினான்.....

அப்பறம் எப்படி என் தர்ஷன் அப்படினு சொல்றா?????

அபி தான் ஹர்ஷினி அப்பா அப்படினா....அவந்தி கூப்பிட்டு தானே பூரணி அங்க போன.....

அப்ப அவந்தி இதில் ஏதும் பண்ணி இருப்பாளா?????
 
தர்ஷன் துர்கபூரணி முழு மனசா காதலிச்சு தான் வரான். ப்ரத்வியை நா வில்லி தான டீசர்ல அறிமுகம் பண்ணினேன். ஆமா, அபிரன் தான் ஹர்ஷினி அப்பா. இந்த கதையில் இரண்டு வில்லிகள். நீங்களே யார்னு கண்டு பிடிங்கள்😉 படிச்சு தெரிஞ்சுக்கோங்க😊
 
என்ன பிளான் பன்றா பிரித்வி அவன் கூட சேர்ந்து!!... எப்படி கூட பழகுனவளுக்கே இப்படி செய்ய முடியுது!!!... உரையாடல் நடக்கும் போது யாரு பேசுறான்னு தெளிவா போடுங்க!!
 
என்ன பிளான் பன்றா பிரித்வி அவன் கூட சேர்ந்து!!... எப்படி கூட பழகுனவளுக்கே இப்படி செய்ய முடியுது!!!... உரையாடல் நடக்கும் போது யாரு பேசுறான்னு தெளிவா போடுங்க!!
Ctr ah scene by scene than varuthu paarungal padichu thernichukongal😉 sari pannidureyan
 
Advi

Well-known member
அடேய் ரைட்டர், இவங்களுக்கு தான் போன எபிலையே கல்யாணம் ஆகிட்டு தானே.....

இப்ப என்ன கல்யாண பண்ணிக்க போரா பொண்ணுன்னு சொல்லிட்டு இருக்கான்?????

அந்த அம்மாவும், கல்யாண தேதி சொல்லிட்டு போகுது?????

என்னையா குழப்பரிங்க🤷🤷🤷🤷

இந்த அபி சைகோ, அவந்தினு பேரு வெச்சிருக்கர பெண்களை தான் இப்படி கொல்லுவானா??????

கூட இருக்கற போலீஸ் கண்டு பிடிச்சிட்டான்.....
 
போன எபிலயே நா அன்று இரவு.. அப்பிடினு போட்டு இருப்பேன். வித்யபாரதி இவளுக்கு எதிரா எப்படி ஆனானு தெரிஞ்சுக்க நீங்க விரும்பலையா? அவன் போலீஸ் கிடையாது😁 ஹி ஆல்சோ டிடக்டிவ். இனி பாருங்கள் கதை எப்படி போகுதுனு
 
santhinagaraj

Well-known member
ரொம்ப குழப்பமாவே இருக்கு பிட்டு பிட்டா போட்டு இருக்கீங்க எழுத்துநாடை இன்னும் கொஞ்சம் தெளிவா குடுங்க எழுத்து பிழைகள் நிறைய இருக்கு அதை சரி பண்ணுங்க
 
ரொம்ப குழப்பமாவே இருக்கு பிட்டு பிட்டா போட்டு இருக்கீங்க எழுத்துநாடை இன்னும் கொஞ்சம் தெளிவா குடுங்க எழுத்து பிழைகள் நிறைய இருக்கு அதை சரி பண்ணுங்க
எழுத்து பிழைகள் ஃபூர் பார்க்கும் போது சில இடங்களில் சிக்காமல் இருக்கம். வெவ்வேறு இடத்தில் இருக்காங்க. அதான் "****" ஆ போட்டு வைச்சேன்
 
ப்ரித்வி இவ்வளவு மாறியிருக்க வேணாம்!!!... அவிரன் வீட்டுக்கு போறேன்னு சொல்றான, அவன் வந்ததும் கேஸ் விஷயமா போறேன்னு சொல்றான் ஒன்னுமே புரியலை!!...

யாரு என்ன பேசைறாங்கன்னு சில இடத்தில் புரியலை!!...
 
ப்ரித்வி இவ்வளவு மாறியிருக்க வேணாம்!!!... அவிரன் வீட்டுக்கு போறேன்னு சொல்றான, அவன் வந்ததும் கேஸ் விஷயமா போறேன்னு சொல்றான் ஒன்னுமே புரியலை!!...

யாரு என்ன பேசைறாங்கன்னு சில இடத்தில் புரியலை!!.
Intha Episode la Bittu bittah irukkunala ungalukku Sarivara Puriyamalam irukalam but ini than problem irukku Spl episode
 
ப்ரித்வியை நினைச்சாலே எரிச்சலா இருக்கு!!!!...
அவ தான் வில்லி 😉அதுக்குள்ள படிச்சுட்டிங்க😍 துர்கபூரணி,தர்ஷமித்ரன் பத்தி உங்க கருத்து என்ன அக்கா?
 
santhinagaraj

Well-known member
இருந்தாலும் இந்த ப்ரித்விக்கு இவ்வளவு வன்ம குணம் வந்திருக்க வேண்டாம்.
ப்ரித்வியோட நடிப்ப படிக்கும் போது செம கோவம் வருது 😡😡
 
இருந்தாலும் இந்த ப்ரித்விக்கு இவ்வளவு வன்ம குணம் வந்திருக்க வேண்டாம்.
ப்ரித்வியோட நடிப்ப படிக்கும் போது செம கோவம் வருது 😡😡
ஆமா, அக்ரிமென்ட் போட்டு இருக்கா. தர்ஷமித்ரன் வேணும், அதான். அதோட, இவ தான் இந்த கதை வில்லியே😉 இனி வரும் எபிசோடுகளை நன்றாக படித்து மகிழுங்கள்
 
ஒரு அறிவிப்பு!!!

அவந்திகா உனக்கு அபிரன் தான் காதலிக்க கிடச்சானா? அப்படினு ஒரு கேள்வி வந்தது. அவங்க காதல் கதை யார்யாருக்கு வேணும்!!! சொல்லுங்க சிஸ்டர்ஸ்!!!
 
santhinagaraj

Well-known member
எழுத்து நடையை இன்னும் கொஞ்சம் தெளிவா குடுங்க நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கு யார் பேசுறாங்க என்ன நடக்குதுன்னு ரொம்ப குழப்பமா இருக்கு
 
எழுத்து நடையை இன்னும் கொஞ்சம் தெளிவா குடுங்க நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கு யார் பேசுறாங்க என்ன நடக்குதுன்னு ரொம்ப குழப்பமா இருக்கு
தரேன் சிஸ் பிழைகளை திருத்திக்குறேன்
 
துர்கபூரணி செஞ்சதை ஏத்துக்கவே முடியலை!!... இப்படி செஞ்சிருக்கீங்க வேணாம்!!... அவந்திகா அவனை மன்னிச்சதையும் ஏத்துக்க முடியலை!!..
Ending varai padichutingal. Enna seiya கைக்கிளைக்குஏற்றார் போல முடிக்கணும். அதான், அப்படி Tragedy ஆ கொண்டு போய்ட்டேன்
 
priya pandees

Moderator
NNK09

அனலாக நீ கைகிளையாக நான்

யாரோ ரெண்டு பேர் லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருந்து பிரிஞ்சுடுறாங்க அப்படி ஆரம்பிக்குது கதை. வயலன்ஸ் திரில்லர் கதைக்களம்.

துர்கபூரணி, அவந்தி, ப்ருத்வி மூணு பேரும் பூரணி மகள் ஹர்ஷினியோட முசுறில இருந்து கிளம்பி தமிழ்நாடு வர்றாங்க.

தர்ஷமித்ரன் ஃபாரன்சிக் ஆபிசரா இருக்கான். அவன் தங்கச்சி மைதிலி வீட்டுக்கு தான் அந்த மூணு பேரும் தங்க வர்றாங்க. அதுல ப்ருத்வி குப்தாவ மித்ரனுக்கு கல்யாணம் பண்ண அவன் அம்மா ஆசபடுறாங்க, அது தெரிஞ்ச அவந்தி, ஹர்ஷினிக்காக மித்ரன பூரணி கூட சேந்து வைக்க ப்ளான் பண்ணி, விளையாட்டா துர்கபூரணியும், ப்ருத்வியும் தங்களை ஆள்மாறாட்டம் செய்ய சொல்லிடுறா. அவங்களும் விளையாட்டு தானேன்னு சரின்னு சொல்லிடுறாங்க. தர்ஷன் ப்ருதிவி பேர்ல அறிமுகம் ஆகுற பூரணிய காதலிக்க துவங்குறான்.

அபிரன் அவந்தி கூட தான் லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருந்துருக்கான். அவ ஒரு சைகோவா பூரணிக்கும் ப்ருத்விக்கும் புரிய வைக்க முயற்சி பண்றான்.

நிறைய இடம் புரியல, யார்‌யார்ட்ட பேசுறான்னே தெரியல. டைட்டில நியாயபடுத்த அத்தன பேரையும் போட்டு தள்ளிட்டு, கைகிளையாக இருப்போம்னு அவந்தி தர்ஷன் வச்சு முடியுது கதை.

நன்றி

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
 
TradeGPT 360 AI
Top