வணக்கம் ஃபிரெண்ட்ஸ், கதை எப்படி இருக்கு? எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க!
NNK-73 Moderator Dec 19, 2023 #1 வணக்கம் ஃபிரெண்ட்ஸ், கதை எப்படி இருக்கு? எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க!
Saranyakumar Active member Jan 9, 2024 #6 வாழ்த்துகள் சிஸ் அருமையான துவக்கம்.ஹீரோயின் அறிமுகம் செம,ஹீரோ அறிமுகமும் மாஸ்
A Advi Well-known member Jan 9, 2024 #7 வாவ் ஐஸு சூப்பர் சித்து தானே ஜோடி, ஆன எப்படி மீட்?????? யானை கடம்பன் சோ கியூட் Aww என்ன நியூஸ் அது
Mathykarthy Well-known member Jan 27, 2024 #8 சூப்பர் ஸ்டார்ட்... டெரர் ஹீரோ.... குறும்புத்தனம் நிறைந்த ஹீரோயின்.... சித்து செம மாஸ்... காட்டுக்கே ராஜா போல இருக்கான்.... அவனையும் மீறி தப்பு நடக்குதுன்னா அவனோட எதிரி வேலையா....
சூப்பர் ஸ்டார்ட்... டெரர் ஹீரோ.... குறும்புத்தனம் நிறைந்த ஹீரோயின்.... சித்து செம மாஸ்... காட்டுக்கே ராஜா போல இருக்கான்.... அவனையும் மீறி தப்பு நடக்குதுன்னா அவனோட எதிரி வேலையா....