எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாவை கைப்பாவையோ? - கருத்து திரி

NNK18

Moderator
அச்சோ நாங்களும் தான் டா😳😳😳😳😳

என்ன ஆரி நீ இப்படி ஆயிட்டா🙄🙄🙄🙄🙄

அப்ப வைஷு வாழ்க்கை?????
எதிர்பாராததை எதிர்பாருங்கள் 😉
வைஷு வாழ்க்கையா 🤔 ஏதாவது பண்ணுவோம். வில்லியை சீ சாரி சாரி ரைட்டரை நம்புங்க 😝
 

NNK18

Moderator
ஹீரோவும், வில்லியும் சேர்ந்துருவாங்க போலயே???.... அப்ப ஹீரோயின் நிலைமை???
உங்களுக்கு யாரு யாரோட சேரனும்னு சொல்லுங்க சேர்த்துடுவோம் 😉
 

NNK18

Moderator
Sis.. similar things 70% match someone story. Please check your updates. And i know that writer well..
Thanks for the notification. Could you please let me know if the screenplay, characters their characterization, plot twists are also similar? Also, if possible let me know the summary of the story which you are pointing to.

I don't think everything will be similar. If so, I will take responsibilities and do the needful.

Thanks once again.
 

Advi

Well-known member
அடேய் ஆரி அவ வில்லி டா🤦🤦🤦🤦🤦

இந்த ஆரு அவனை இம்ப்ரஸ் பண்ற வேலையை சிறப்பா செய்யரா.....

வைசுக்கு அவன் மேல crush/ love இருக்கும் போல....

கடைசில சாக போறது வைஷு தானோ😳😳😳😳😳
 

santhinagaraj

Well-known member
ஆரியன் என்ன அவனோட ட்ராக்க மாத்தி இவ்வளவு கல்யாணம் பண்ணிக்க சம்மதிசிட்டான்..

வைஷ்ணவி எப்படி ஆரபிய ரபி என்று கூப்பிடா திடீர்னு ஏன் அவ முகம் பளபளக்குது 🙄🙄

ஆரபி நீ என்னம்மா ஆரியன் கிட்ட போய் ஏதோ காபி சாப்பிட போலாமான்னு கேக்குற மாதிரி டேட்டிங் போலாமான்னு கேக்குற 🙄🙄
 

Shamugasree

Well-known member
Vaishu mugam yen jolikuthu. Vaishu kunaryan ah munnave theriyuma. Ippo yen Arabi dating ku ketkura. Ari Vera ivala kalyanam Panna ok solran. Athula ethum plan irukuma. Itha na entha writer kita ketpen. Paavai writer ah ketkanuma illa Arabi writer ah ketkanuma
 
Top