ஆமா சுகுமாரன் கிட்ட ஏன் கேக்கல?! ஆத்தர்கிட்ட கேப்போம்அச்சோ நிலவன் அண்ணன் கதிர் இல்லையா????
நா கூட அவன்னு தான் நினைச்சேன்
இப்படியா டா புரிஞ்சி வைப்ப, சுகு கிட்டையாவது கேக்கலாம் இல்ல.....
நிலவன் சோ கியூட், ஆன அவனுக்கு இப்படியா ஆகனும்
திருத்திட்டேன் சகி நன்றிகவிதை வரிகள் அருமை.
கதிரோன் ஏன் முகிலினி கிட்ட பொய் சொன்னான் கடையில் வேலை செய்வதாக. நிலவனின் அண்ணன் என்றும் சொல்லாமல் மறைத்து விட்டானே ஏன்????
கதிரோனிடம் பேசும்போது முகிலினி பெயரை இரண்டு இடத்தில் வைஷ்ணவினு போட்டிருக்கு