எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

PPS - கருத்து திரி

Nila 45

Moderator
பிரியாதிருக்க பிறிதொரு நாள் சந்திப்போம்

கதைப் பற்றிய உங்கள் கருத்துகள் விமர்சனங்களை இங்கே பகிரலாம்
 
நல்லா இருக்கு 🤩🤩🤩🤩🤩

இப்படி கூட நர்ஸஸ் இருக்காங்களா....

இப்ப தான் கேள்வி படறேன்....

அச்சோ நிலவனுக்கு என்ன ஆச்சி????
 
ம பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்கிவிட முடியுமா
முகிழினி சொன்ன மாதிரி அவனை சிரிக்க வைக்க மந்திரமா பண்ண முடியும்?
வரப்போற அண்ணன் முகிழினிக்கு முன்னாடியே தெரிஞ்சவனா???
 
அடுத்த எபில சொல்றேன் டியர்ஸ், உங்க கமெண்ட்ஸ் 😍😍😍😍 பார்த்ததும் தானா எழுதறேன்
 
அது நிலவன் அண்ணனா????

தட் அண்ணன் தான் அன்னைக்கு கேரளா பார்த்தவனா????

Interesting epi, சீக்கிரம் தாங்க பா அடுத்து....
 
அச்சோ நிலவன் அண்ணன் கதிர் இல்லையா????

நா கூட அவன்னு தான் நினைச்சேன்🤔🤔🤔🤔🤔🤔

இப்படியா டா புரிஞ்சி வைப்ப🤣🤣🤣🤣🤣🤣, சுகு கிட்டையாவது கேக்கலாம் இல்ல.....

நிலவன் சோ கியூட், ஆன அவனுக்கு இப்படியா ஆகனும்🥺🥺🥺🥺🥺
 
அச்சோ நிலவன் அண்ணன் கதிர் இல்லையா????

நா கூட அவன்னு தான் நினைச்சேன்🤔🤔🤔🤔🤔🤔

இப்படியா டா புரிஞ்சி வைப்ப🤣🤣🤣🤣🤣🤣, சுகு கிட்டையாவது கேக்கலாம் இல்ல.....

நிலவன் சோ கியூட், ஆன அவனுக்கு இப்படியா ஆகனும்🥺🥺🥺🥺🥺
❤️❤️ ஆமா சுகுமாரன் கிட்ட ஏன் கேக்கல?! ஆத்தர்கிட்ட கேப்போம் 😂😂
 
கலீல் ஜிப்ரான் கவிதை. அருமையான வரிகள். கதிரோன் ஏன் நிலவன பாக்க வராம இருக்கான் 🤔🤔🤔🤔
 
கவிதை வரிகள் அருமை.
கதிரோன் ஏன் முகிலினி கிட்ட பொய் சொன்னான் கடையில் வேலை செய்வதாக. நிலவனின் அண்ணன் என்றும் சொல்லாமல் மறைத்து விட்டானே ஏன்????

கதிரோனிடம் பேசும்போது முகிலினி பெயரை இரண்டு இடத்தில் வைஷ்ணவினு போட்டிருக்கு திருத்தவும்
 
திரு
கவிதை வரிகள் அருமை.
கதிரோன் ஏன் முகிலினி கிட்ட பொய் சொன்னான் கடையில் வேலை செய்வதாக. நிலவனின் அண்ணன் என்றும் சொல்லாமல் மறைத்து விட்டானே ஏன்????

கதிரோனிடம் பேசும்போது முகிலினி பெயரை இரண்டு இடத்தில் வைஷ்ணவினு போட்டிருக்கு
திருத்திட்டேன் சகி நன்றி 😍
 
Top