எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிரே உன்மத்தங்கொள்ளுதடா! - கருத்துதிரி

NNK-95

Moderator
கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்துகோங்க !!
 
சூப்பர் ஸ்டார்ட் ❤️
கெத்து சமரன் 🥰 அராத்து வல்லபி.. .. 🤣
கலகலப்பான நட்புக் கூட்டம்... 😄

முன் ஜென்ம கதையா writer jii... 🤔🤔🤔🤔
 
சூப்பர் ஸ்டார்ட் ❤️
கெத்து சமரன் 🥰 அராத்து வல்லபி.. .. 🤣
கலகலப்பான நட்புக் கூட்டம்... 😄

முன் ஜென்ம கதையா writer jii... 🤔🤔🤔🤔
yes darli.. mun jenma story than.. kudave egypt mythology uh irukum.. thanks so much da..
 
வாவ்... very interesting..... 🤩🤩🤩🤩🤩 Egypt , pyramid ன்னு ஜாலியா சுத்தலாம்... 😝😇

வல்லபிக்கு முன் ஜென்ம நினைவுகள்... சமரனுக்கு முன் ஜென்ம காதல் உணர்வுகள்... ஆட்டிப் படைக்குது.... 😍😍😍😍

ஹோரஸ் ஹேத்தர் தான் சமரன் வல்லபி...
அப்போ செக்மெட் 🤔🤔🤔🤔🤔
 
thank you so much ma.. yar sekhmet, yar Horus, yar Hathor nu seekkiram theriyum da..
 
சிப்ஸ் பிரியாணி ன்னு சாப்பிட்டுகிட்டு ஜாலியா சுத்திட்டு இருந்த பொண்ணு இந்த ஹோரஸ் னால பொத்து பொத்துன்னு மயங்கி விழுந்துட்டு இருக்கா... யாருடா நீ.... 😝😝😝😝😂😂

அவளுக்கே என்னனு தெளிவு இல்லாதப்போ எப்படி சொல்வா.... 😔😔😔
 
Aiy முன் ஜென்ம கதையா🤩🤩🤩🤩🤩

ஹோரஸ் பத்தி கேக்கரா, அதில் சமர் தான் அவன் அப்படினு பார்த்து தான் கேக்கராலோ?????

செக்மேட் பேட் பெல்லோ போல😏😏😏😏😏

வருண் ஆமா ஆமா டா
 
Ha

Ha amam da.. amam..
 
Aiy முன் ஜென்ம கதையா🤩🤩🤩🤩🤩

ஹோரஸ் பத்தி கேக்கரா, அதில் சமர் தான் அவன் அப்படினு பார்த்து தான் கேக்கராலோ?????

செக்மேட் பேட் பெல்லோ போல😏😏😏😏😏

வருண் ஆமா ஆமா டா
Mun jenma story than da.. thanks so much❤️❤️❤️
 
வருண்கிட்ட அப்படி என்ன சொல்லிருப்பான்???... டாக்டர்கு நிஜமாவே தெரிலையா???... இன்ட்ரெஸ்டிங்!!... கதை ரொம்ப சூப்பரா போகுது!!!..
 
வருண்கிட்ட அப்படி என்ன சொல்லிருப்பான்???... டாக்டர்கு நிஜமாவே தெரிலையா???... இன்ட்ரெஸ்டிங்!!... கதை ரொம்ப சூப்பரா போகுது!!!..
thank you.. thank you so much da..
 
சமரன் வல்லபி மேல இருக்குறது காதல் தான்னு உணர்ந்துட்டான்.... காதலை சொல்ல பிளான் பண்ணி காத்திருக்கான்... வல்லபி என்ன சொல்லப் போறாளோ.... 🤔
ஏற்கனவே கனவுகளால குழம்பி போய் இருக்கா.... 😵

நல்லா தானே பார்ட்டி போயிட்டு இருக்கு... இந்தம்மா எதுக்கு இப்படி நடுராத்திரியில வந்து நிக்குறாங்க... 🙄🙄🙄
சமரன் காதல்ல தீவிரமா இருக்கான் யார் தடுத்தாலும் கேட்பான்னு தோணல.. 🤓
 
ஹோரஸ் பத்தி இவனுக்கும் தெரிஞ்சி இருக்கு....

அப்ப இவனுக்கும் அந்த கனவு வருதா என்ன?????
 
Ha ha.. antha Amma than vanthu periya aappaa soruga poguthu..
 
ஹோரஸ் பத்தி இவனுக்கும் தெரிஞ்சி இருக்கு....

அப்ப இவனுக்கும் அந்த கனவு வருதா என்ன?????
Illa da ivanukku dreams varla.. but Horus kum, thanakkum yetho connection irukkunnu ninaikkaran avan
 
அட சமர், நீ முன் ஜென்மத்தில் பிளே பாய்யா இருந்து இருக்க🙄🙄🙄🙄🙄

பேட் பெல்லோ 😏😏😏😏😏

திலகா என்ன வாய்😬😬😬😬

பாவம் லபி 🤧🤧🤧🤧
 
திலகவதி எவ்வளவு கேவலமா பேசுறாங்க... 🤬🤬🤬🤬🤬 love சொல்றதுக்குள்ளயே பிரிச்சு விட்டுட்டுடாங்க... 😈

அடப்பாவி ஹோரஸ் ... !!!! பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிருக்க நீ... 😡😡😡😡😡 உன்னோட மறுபிறவியா பிறந்து பாவம் சமரன் 🤕🤕🤕🤕🤕

சமரன் அவ சாபம் விட்ட மாதிரி தீவிர காதலோட இருக்கான்... அப்போ அவனுக்கு காதல் கிடைக்கவே கிடைக்காதா... 😟😟😟😟
 
அட சமர், நீ முன் ஜென்மத்தில் பிளே பாய்யா இருந்து இருக்க🙄🙄🙄🙄🙄

பேட் பெல்லோ 😏😏😏😏😏

திலகா என்ன வாய்😬😬😬😬

பாவம் லபி 🤧🤧🤧🤧
ama da.. avan ippo kuda lover boy than.. yarukkum athu therila..;););)
 
திலகவதி எவ்வளவு கேவலமா பேசுறாங்க... 🤬🤬🤬🤬🤬 love சொல்றதுக்குள்ளயே பிரிச்சு விட்டுட்டுடாங்க... 😈

அடப்பாவி ஹோரஸ் ... !!!! பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிருக்க நீ... 😡😡😡😡😡 உன்னோட மறுபிறவியா பிறந்து பாவம் சமரன் 🤕🤕🤕🤕🤕

சமரன் அவ சாபம் விட்ட மாதிரி தீவிர காதலோட இருக்கான்... அப்போ அவனுக்கு காதல் கிடைக்கவே கிடைக்காதா... 😟😟😟😟
atheppadi? mun jenmamaa irunthaalum, athu samaran thaane seithaan.. so ippavum love kidaiyathu avanukku..
 
atheppadi? mun jenmamaa irunthaalum, athu samaran thaane seithaan.. so ippavum love kidaiyathu avanukku..
சமரன் பாவம்... 😫😫😫
ஹோரஸ் யாருன்னு கூட தெரியல... அவனுக்கு சாப விமோசனம் கொடுக்கலாம்ல...
 
அட சமர், நீ முன் ஜென்மத்தில் பிளே பாய்யா இருந்து இருக்க🙄🙄🙄🙄🙄

பேட் பெல்லோ 😏😏😏😏😏

திலகா என்ன வாய்😬😬😬😬

பாவம் லபி 🤧🤧🤧🤧
amam da.. vallabi than ithula romba pavam..
 
முன்ஜென்ம கதையா,வல்லபிக்கு முன்ஜென்ம ஞாபகம் அதிகமாக கனவில் வருது பல,சமரனுக்கு வரலையா?😍😍😍
 
முன் ஜென்மத்தில் அந்த சூனியக்காரி இந்த விஷாலி தான் போல.....

அவ்வா, என்ன இப்படி இருக்கா😳😳😳😳😳😳

ஹே அவன் உன்னை அவன் அப்படி தான் காதலிக்கரான்னு உனக்கு தெரியாது?????
 
சமரன் பிரியாணியை ஊட்டி பாவம் அதிர்ச்சி அடைந்த வல்லபிக்கு முன்ஜென்ம ஞாபகமே வந்துருச்சு🤣 டாக்டர் முழு உண்மையை சொல்லலை போல
 
பிறந்த நாள் பரிசு சூப்பர்😍😍சமரனோட அம்மா இந்த நேரத்துல இங்க எங்க வந்தாங்க? யார் இந்த நம்பியார் வேலை பார்த்தாஙக 🤔🤔
 
ஓ?முன்ஜென்மத்துல சமரன் வேற ஒரு பொண்ணு பின்னால போயிட்டானோ?என்ன நடந்திருக்கும்? 🤔🤔
 
Top