வணக்கம் dears..
எப்பவுமே எங்களுக்கு சப்போர்ட் செய்ற ரீடர்ஸ்க்கு ரிவ்யூ, கிப்ட் புக்கணு கொடுக்கிறது எங்களோட வழக்கம். அதுபோல இதையும் மூணு வருஷமா ஃபாலோ பண்றோம்.
2022ம் எங்கள் narumugainovels.com தளத்தில் ரிஜிஸ்டர் ஆகி அங்கே இருக்கும் எங்களோட எழுத்தாளர்களுக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்த 3 வாசகர்களுக்கான பரிசு இது.. நறுமுகை சைட் ரைட்ர்ஸ் எல்லாருக்கும் வந்த கமெண்ட்ஸின் அடிப்படையில் அவங்க கொடுத்த லிஸ்ட்ல அதிகம் நேம் வந்து வின் செய்த வாசகர்களுக்கு 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் #ப்ரஷா_பதிப்பகத்தில் வெளியாகும் எந்த ஒரு புத்தகம் விரும்பி கேட்கிறார்களோ அது அவர்களுக்கு பரிசாக அனுப்பி வைக்கப்படும்..
வெற்றியாளர்கள்..
Beaula mariyappan
Nirmala Josephin
Priya Shakti
இதில் பிரியா சக்தி அவர்கள் எங்களது தள எழுத்தாளர் ஆகையால் அடுத்த இருக்கும் ஒரு வாசகரும் பரிசு பெறுகிறார்..
வெற்றியாளர்கள் :
Beaula mariyappan
Nirmala Josephin
Priya shakthi
Kalai Karthi
ஜனவரி மாத இறுதியில் இவர்களுக்கான பரிசாக அனுப்பி வைக்கப்படும் பேஸ்புக்கில் இருப்பின் என்னை தொடர்பு கொண்டு பெயர்,விலாசம், தொலைபேசி எண்ணை எனக்கு அனுப்பி வைக்கவும்.
வெற்றியாளர்களுக்கு என் வாழ்த்துக்கள் அன்புடன்
ப்ரஷா