சக்கர கட்டி
Moderator
கதைகளை பற்றி உங்கள் கருத்தை இங்கு தெரிவிக்கவும்.
Thank you so much sisAll The Best dear![]()
Thank u so much sisபயங்கரமா இருக்கே!!... வாழ்த்துகள்![]()
Thank you so much sisVaazhthukal saki![]()
மிக்க நன்றி சகியேஆரம்பமே இப்படி பயங்கரமா இருக்கு வாழ்த்துக்கள்![]()
Thank you so much sagiஇதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாம்....
தப்பி ஓடினவளை அலேக்கா தூக்கிட்டு வந்து திரும்ப வீட்டுலயே விட்டாச்சு....
நைஸ் ஸ்டார்ட்
All the best sis![]()
Thank you so much for ur wonderful commentsஆதவ் அதிரடியா இருக்கான்
ரொமான்டிக் ஹீரோ ரேஞ்சுக்கு தென்றலை கையில தூக்கிட்டு அக்னியை சுத்தி வர்றான்..
அடுத்த நிமிஷம் மிரட்டுறான்...பாவம் தென்றல்
அவன் பொண்டாட்டியை அவன் தூக்குறான் பெரியப்பா பெரியம்மாக்கு என்ன காண்டு...ஆதவ்கிட்ட பணம் வாங்கிட்டு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டாங்களா...
Nice update![]()
Thank you so much for ur wonderful comment sisஎன்ன நடந்தது, நடக்குது ஒன்னும் புரியலை!!... இவ ஏன் இப்படி பயப்படுறா???... இன்ட்ரஸ்டிங்!!...
ஆதன் & தென்றல் சூப்பர்
இப்பவே அவன் முகத்தில் என்ன இல்லைனு கண்டு பிடிச்சிட்டியா தென்றல்
ஆதன் அவளும் பாவம் தான் சும்மா வாய் விட்டு அவளை கஷ்ட படுத்தாதே.....
தென்றல் ஏன் இவளோ கஷ்டம்?????