எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்தமற்ற ஆதாரமே!- கருத்துத் திரி

Mathykarthy

Well-known member
அடாமி பிறந்தநாளை எல்லாரும் ரொம்ப சந்தோசமா கொண்டாடுறாங்க... 🤩🤩🤩🤩

ஃபேர்லே எல்லார் முன்னாடியும் காதலைச் சொன்னது.... நெருப்புக் கங்குல ஹார்ட் வரைஞ்சது எல்லாம் சூப்பர்...❤️😍

ஆனா ஜோயல் ஏன் சோகமா இருக்காரு... அடாமிக்கு என்ன ஆகப்போகுது... 😐😐😐😐😐
 
NNK-04

Moderator
Lovely ud. Ana joyal bayapadurare. Writer perusa yaruko aapu ready pannitanga. Pachai natchathiram. Adami ku thana. Enna abathu vara pogutho
ரொம்ப நன்றி பா 🤩
ஆப்பு இருக்கு தான்....🙊
ஆனா யாருக்குனு அடுத்த அத்தியாயத்தில் தெரியவரும்பா🤩
 
NNK-04

Moderator
அடாமி பிறந்தநாளை எல்லாரும் ரொம்ப சந்தோசமா கொண்டாடுறாங்க... 🤩🤩🤩🤩

ஃபேர்லே எல்லார் முன்னாடியும் காதலைச் சொன்னது.... நெருப்புக் கங்குல ஹார்ட் வரைஞ்சது எல்லாம் சூப்பர்...❤️😍

ஆனா ஜோயல் ஏன் சோகமா இருக்காரு... அடாமிக்கு என்ன ஆகப்போகுது... 😐😐😐😐😐
ஆமா பா 🤩

ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩

ஆபத்து தான்...ஆனா அதை நான் எப்படி சொல்ல🙊
 
NNK-04

Moderator
அடாமிக்குதான் ஆபத்தா???... என்ன நடக்க போகுதோ???... இன்ட்ரெஸ்டிங்!!!
ஆபத்து தான்.. ஆனா அதை நான் எப்படி சொல்ல🙊
உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩
 
Saranyakumar

Active member
அருமையான பதிவு 🥰🥰🥰ஜோயல் எதையோ நினைத்து கலங்கினார்?
 
NNK-04

Moderator
அருமையான பதிவு 🥰🥰🥰ஜோயல் எதையோ நினைத்து கலங்கினார்?
ரொம்ப நன்றி பா 🤩

ஆமாபா. அவர் கலங்க ஒரு காரணம் இருக்கு🙊
 
Advi

Well-known member
எனக்கு ரொம்ப பயந்து வருது, ஜானை போட்டு தள்ள போறீங்களா😭😭😭😭😭😭

அப்படி மட்டும் பண்ணிராதிங்க ஜி, pls.....

இப்ப scroll பண்ணும் போது முதலில் இருந்ததை படிச்சேன்.....
 
இப்ப நான் என்ன சொல்ல.. எனக்கு வேற வழி தெரியலை பா🙊
 
santhinagaraj

Well-known member
என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க ரைட்டரே என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க 😡😡😡
ஏன் உங்களுக்கு இப்படி ஒரு கொலவெறி அநியாயமா அடமிய போட்டு தள்ளிடீங்க 😡😡😡
படிச்ச உடனே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு முடியல ரெண்டு பேரோட காதல நினைச்சு ரொம்ப நெகிழ்வா இருக்கிற தருணத்தில் இப்படி அழுக வச்சிட்டீங்க 😡😡
 
அச்சோ.. சாரி பா. முதல்லயே இப்படி தான் யோசித்திருந்தேன் பா. அடுத்த அத்தியாயம் நாளைக்கு போடுறேன். கண்டிப்பா உங்களை டிசபாயிண்ட் பண்ண மாட்டேன்னு நம்புறேன் பா🫂
 
NNK-04

Moderator
ஏன் இப்படி செஞ்சிங்க???... ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு!!..
இப்படி தான்னு முதல்லயே முடிவு செய்தது தான் பா. அடுத்த அந்நியத்தோடு கதை முடியுது. கண்டிப்பா உங்களை டிசபாயிண்ட் பண்ண மாட்டேன்னு நம்புறேன் 🫂
 
Advi

Well-known member
இப்ப சந்தோசமா🤧🤧🤧🤧🤧

என்ன ரைட்டரே இது பழக்கம்🙄🙄🙄🙄🙄🙄
 
Mathykarthy

Well-known member
அடாமி 😭😭😭😭😭😭
ஃ பேர்லே 😢😢😢😢😢😢😢
போரை முடிக்கிறதுக்கு யாரையாவது போட்டு தள்ளணும்ன்னா காஸ்மோவை போட்டுருக்கலாம் ல... ஏன் அடாமி.... 🥺🥺🥺🥺
 
NNK-04

Moderator
அடாமி 😭😭😭😭😭😭
ஃ பேர்லே 😢😢😢😢😢😢😢
போரை முடிக்கிறதுக்கு யாரையாவது போட்டு தள்ளணும்ன்னா காஸ்மோவை போட்டுருக்கலாம் ல... ஏன் அடாமி.... 🥺🥺🥺🥺
எனக்கு வேற வழி தெரியலையே பா🙊😷
 
NNK-04

Moderator
அவங்க முடிவு கஷ்டமா இருந்தாலும் திரும்ப வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம்😍!!... நிறைவான கதை!!...
Aww thank you so much pa. நிஜமா இந்த முடிவை ஏற்றுப்பீங்களானு பயந்தேன் பா.. நிறைவான முடிவுனு நீங்க சொன்ன இந்த ரெண்டே சொல் போதும்பா.. எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. கதை ஆரம்பத்துல இருந்து என்கூட பயணித்து உணர்வு பூர்வமான கருத்துக்கள் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி பா. நீங்க கொடுத்த கமெண்ட்ஸ்கு நன்றினு நான் சொல்லும் ஒற்றை வார்த்தை தகாது என்றாலும் இதை தவிர என்கிட்ட சொல்ல ஒன்னுமில்லை பா. ரொம்ப நன்றி 🥺🤩❤️
 
It's my pleasure😍!!...
 
santhinagaraj

Well-known member
நிச்சயமா இவ்வளவு எதிர்பார்க்கவே இல்ல ஸ்டோரி ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு👏👏👏👏

அடாமி ஜான் இறந்தது ரொம்ப கஷ்டமா இருந்தாலும் திரும்ப அவங்க பிறந்து ஒன்று சேர்ந்தது ரொம்ப சூப்பரா இருந்தது 👌👌👌
 
உங்க கருத்துக்கள் பார்த்து எனக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு பா. இருபது அத்தியாயங்களும் தவறாம படிச்சு உங்க உணர்வுகளை கருத்துக்களா கொட்டி என்னை ஊக்கம் செய்ததுக்கு ரொம்ப நன்றி பா. Thanks a lot🤩❤️🫂
 
Saranyakumar

Active member
அவாமி,ஜான்,திரும்ப வந்ததுல ரொம்ப சந்தோஷம்🥰🥰அருமையான கதை🤩🤩🤩🤩கதையில வர படங்கள் எல்லாமே செம 🤩🤩🤩🤩🤩போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்🥰🥰🥰🥰🥰
 
Shamugasree

Well-known member
Beautiful story dear. Oru nanmai nadakanum na silatha ilakatha venum. Adami illatha Farley pathi Tha nethu romba yosanaiya irunthathu. Ana rendu perum irunthu baby fairy ah marupadiyum avanga onna irukathu parkave so lovely. Endless love to Adami and Farley. And loads of endless love to the writer ❤️
 
ரொம்ப நாள் அப்புறம் படித்த அருமையான ஃபேன்டஸி கதை!!!... உங்கள் கற்பனையை உங்கள் எழுத்துக்களால் எங்களை உணர வைத்த விதம் அருமை!!!... கண்முன்னே போர்களத்தையும் கண்டு விட்ட நிறைவு!!!...

அனைத்து ஃபேரீகளையும் ரொம்ப பிடித்தது!!... ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விளக்கி, அதற்கான பபத்தையும் சரியான விதத்தில் இனைத்தது உங்களின் உழைப்பை சொல்லியது!!!..

அவர்களின் உண்மையை அறிந்துகொள்ளும் காட்சி, அதன் பின்னான அவர்களின் உரையாடலும், எடுக்கப்பட்ட முடிவும் அசத்தல்!!.. முடிவில் உறுதியாக இருந்த விதமும் மனதை கவர்ந்தது!!... அவர்களின் வலிக்கு காதல் மருந்தான விதம் பிடித்தது!!...

காதல் மட்டுமில்லாது அவர்களின் நட்பும் பிரமிக்க வைத்தது!!... அனைவரின் நட்பும் பரிசுத்தமானது!!!...

அவர்களின் அந்த பொக்கிஷத்தை பாதுகாக்க அவன் தனியே போரிடுவதும், அவளுக்காக அவன் எதிர்த்து நிற்பதும் எனக்கு மிகப் பிடித்தமான காட்சி!!!...

அனைவரின் குணமும், காட்சியமைப்புகளும் இயல்பாய் இருந்தது!!!.. அனைவரின் காதலும் அழகு!!..

போரின் முடிவு துயரமானதாக இருந்தாலும், கதையின் முடிவு நிறைவானதாக இருந்தது!!... மீண்டு வந்து மீண்டும் அவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கட்டும்!!!...

ஆழமான காதலையும், அழகான நட்புகளையும் கொண்ட கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
 
NNK-04

Moderator
அவாமி,ஜான்,திரும்ப வந்ததுல ரொம்ப சந்தோஷம்🥰🥰அருமையான கதை🤩🤩🤩🤩கதையில வர படங்கள் எல்லாமே செம 🤩🤩🤩🤩🤩போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்🥰🥰🥰🥰🥰
நீங்க சந்தோஷமடைந்ததுல எனக்கும் ரொம்ப சந்தோஷம் பா🤩

ரொம்ப நன்றி பா 🤩

படங்கள் எல்லாம் போட முதலில் தயங்கினேன் பா. படிக்கும்போது தடையா இருக்குமோனு.. ஆனா நீங்க அதை பாராட்டிய பின்பு தான் இன்னும் நிறையா சேகரிச்சு போடனும்னு எனக்கு ஆர்வம் வந்தது🤩

உங்க கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩

ஆரம்பத்திலிருந்து நீங்க கொடுத்த ஆதரவுக்கு என் அந்தமற்ற ஆதரம் ❤️
 
NNK-04

Moderator
Beautiful story dear. Oru nanmai nadakanum na silatha ilakatha venum. Adami illatha Farley pathi Tha nethu romba yosanaiya irunthathu. Ana rendu perum irunthu baby fairy ah marupadiyum avanga onna irukathu parkave so lovely. Endless love to Adami and Farley. And loads of endless love to the writer ❤️
அடாமி இல்லாம ஃபேர்லே இல்லை, ஃபேர்லே இல்லாம அடாமி இல்லை பா🤩

இந்த முடிவு உங்களை திருப்தி படுத்தினதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் பா. எங்க முடிவு நிறைவை கொடுக்காம போயிடுமோனு பயந்தேன்.

ஆமா பா.. அந்தமற்ற ஆதரமே 🤩

அவ்வ்🤩 ஆரம்பத்துல இருந்து உங்க கருத்துக்களைக் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தியதுக்கு என்னுடைய அந்தமற்ற ஆதரங்கள் பா🤩❤️
 
NNK-04

Moderator
ரொம்ப நாள் அப்புறம் படித்த அருமையான ஃபேன்டஸி கதை!!!... உங்கள் கற்பனையை உங்கள் எழுத்துக்களால் எங்களை உணர வைத்த விதம் அருமை!!!... கண்முன்னே போர்களத்தையும் கண்டு விட்ட நிறைவு!!!...

அனைத்து ஃபேரீகளையும் ரொம்ப பிடித்தது!!... ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விளக்கி, அதற்கான பபத்தையும் சரியான விதத்தில் இனைத்தது உங்களின் உழைப்பை சொல்லியது!!!..

அவர்களின் உண்மையை அறிந்துகொள்ளும் காட்சி, அதன் பின்னான அவர்களின் உரையாடலும், எடுக்கப்பட்ட முடிவும் அசத்தல்!!.. முடிவில் உறுதியாக இருந்த விதமும் மனதை கவர்ந்தது!!... அவர்களின் வலிக்கு காதல் மருந்தான விதம் பிடித்தது!!...

காதல் மட்டுமில்லாது அவர்களின் நட்பும் பிரமிக்க வைத்தது!!... அனைவரின் நட்பும் பரிசுத்தமானது!!!...

அவர்களின் அந்த பொக்கிஷத்தை பாதுகாக்க அவன் தனியே போரிடுவதும், அவளுக்காக அவன் எதிர்த்து நிற்பதும் எனக்கு மிகப் பிடித்தமான காட்சி!!!...

அனைவரின் குணமும், காட்சியமைப்புகளும் இயல்பாய் இருந்தது!!!.. அனைவரின் காதலும் அழகு!!..

போரின் முடிவு துயரமானதாக இருந்தாலும், கதையின் முடிவு நிறைவானதாக இருந்தது!!... மீண்டு வந்து மீண்டும் அவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கட்டும்!!!...

ஆழமான காதலையும், அழகான நட்புகளையும் கொண்ட கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
அவ்வ்😍

வாவ் பா. ரொம்ப அழகான விமர்சனம். நான் இரண்டு முறை மீண்டும் மீண்டும் படிச்சேன்🤩

நிஜமா என்னோட மகிழ்ச்சிய சொல்ல வார்த்தைகளே இல்லை பா🤩🥹

கதை உங்களுக்கு இவ்வளவு பிடித்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு❤️

உங்க விமர்சனத்தின் ஒவ்வொரு வரியும் என் மகிழ்ச்சிய ஒவ்வோரு மடங்கு அதிகப்படுத்துது.

புகைப்படங்கள் போடுவது படிக்கும்போது தடையா இருக்குமோனு பயந்துட்டே போட்டேன். ஆனா அதெல்லாம் நல்லா இருக்குனு நீங்க பாராட்டின பிறகு தான் இன்னும் இன்னும் கதைக்கு ஏற்றபோல புகைப்படங்களை என்னை தேட வைத்தது 🤩

கதையோட முடிவு உங்களை நிறைவு செய்ததுல எனக்கு பாரளவு மகிழ்ச்சி பா🤩

ஆரம்பத்திலிருந்து நீங்க கொடுத்த அளவில்லா ஆதரவுக்கு என் அந்தமற்ற ஆதரம்❤️

ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩
 
Mathykarthy

Well-known member
வாவ்... lovely ending... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அடாமி ஃபேர்லே இறந்தது வருத்தமா இருக்கு ஆனா அவங்க காதல் முடிவில்லாதது....💝 அடுத்த ஜென்மத்துல அவங்க சேருறதை பார்க்கும் போது நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு... 😇😇😇😇😇 லிட்டில் ஃபேர்லே அடாமி ஸோ க்யூட் 😘😘😘😘

சூப்பர் ஸ்டோரி 💕💕💕💕💕💕
காதலும் நட்பும் கலந்த fantacy ஸ்டோரி..... அதை அழகா ப்ரெசென்ட் பண்ணிருக்கீங்க sis... உங்க எழுத்துகள் கதையோட ஒன்றி போக வைக்குது கண் முன்னே காட்சிகள் கற்பனையா விரியுது ... awesome narration... 🥰
படங்கள் கூடுதல் மதிப்பு சேர்க்குது கதைக்கு... 💚💚💚💚💚💚

அடாமி ஃபேர்லே காதல் அந்தமற்றது.... ஆழமானது... அழகானது... 💘 அவங்க உணர்வுகளை வலியை சொன்ன விதம் அருமை....
அலாஸ் ஈடன் காதல், அலாஸ் அடாமி நட்பு சூப்பர்..... 👌💞
காஸ்மோவோட சுயநலத்துக்கு
இந்த முடிவு அவருக்கு தேவை தான்....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் sis.... ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 
😍😍😍😍
 
வாவ் 😍 நன்றி பா 🤩

கதையோட முடிவு உங்களுக்கு பிடித்ததுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு பா 🤩

கதையில் ஒவ்வொரு அத்தியாயம் போடும்போது அதை படிச்சுட்டு உணர்வுபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩

உங்க விமர்சனம் பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு 😍

படங்கள் போட முதலில் தயங்கினேன் பா படிக்க தடையாக இருக்குமோனு.. ஆனா நீங்க அதை பாராட்டிய பின்பு இன்னும் படங்கள் தேடி போட ஆர்வம் வந்தது 🤩

கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் பா 🤩. முடிவு நிறைவளித்ததுல ரொம்ப மகிழ்ச்சி பா 🤩

உங்க பாரளவு ஆதரவுக்கு என் அந்தமற்ற ஆதரங்கள் பா 🤩❤️
 
viji_arun

New member
#viji_review
#அந்தமற்ற_ஆதரமே
#NNK_04
#நறுமுகை_நிலாக்காலம்_02
#நறுமுகை_போட்டிக்_கதை

அழகான கற்பனை உலகம் காட்சிகளும் கதாபாத்திரங்களும் கண்முன்னே இருந்தது ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
நட்பு காதல் பேராசை வலி தோல்வி ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளும் கதையின் வாயிலாக வந்து அடைந்தது.
இந்த காஸ்மோக்கு இன்னும் பெருசா ஏதாவது தண்டனை கொடுத்து இருக்கலாம்.
அடாமினா க்கு அப்புறம் யாரு மாயாக்கல் பேரி ???

பேர்லே தேவதை தான் னு தெரிஞ்ச இடம் அவங்க ரெண்டு பேரும் எதிர் அணியில் போர் புரிந்த இடம் போர் முடிந்து மாலையில் தண்டர் மலை சந்திப்பு எல்லாம் அருமை.
பேபி பெரிக்கு சக்தி கொடுக்க முடியாம இருந்த இடம் சோகத்தின் உச்சம்
பேர்லே காஸ்மோவை எதிர்த்து பேசிய இடம், அவன் காதலின் ஆழம். முடிவில் அவன் கதறிய கதறல் எல்லாமே அவனின் காதலை மிக அழகா காட்டுச்சி
மாயாக்கல் மற்றும் அதனை சுற்றி இருக்கும் மின்மினிகள் ரசனை
அடாமினா மற்றும் பேர்லே க்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் வைத்து இருக்கலாம் படிக்க படிக்க தெவிட்ட வில்லை
முடிவு நிறைவு தான் என்றாலும் அவர்கள் வளர்ந்து காதல் புரியும் எபிலாக் எதிர்பார்த்தேன்
ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கூடவே வந்த புகைப்படங்கள் நல்ல தேர்வு இன்னும் நிறைய கதைகள் எழுதவும் போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் ஆசிரிய தோழியே https://www.narumugainovels.com/threads/10605/post-26453
 
Wowie 😍

ரொம்ப அழகான விமர்சனம் 🤩

கதையை நீங்க இவ்வளவு என்ஜாய் பண்ணி படிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பா 🤩

அப்றம் கதையில் ஆரம்பத்திலிருந்து எனக்கு ஆதரவும் கருத்துக்களும் கொடுத்து ஊக்கம் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩

பேரி சேவர் அடுத்தும் அடாமிக்கு தான் பா🤩 அது தேவையான விஷயமா தோனாததால தான் குறிப்பிடலை

படங்கள் போட ஊக்கம் கொடுத்ததும் வாசகர்களாகிய நீங்க தான் பா.. உங்க பாராட்டுக்கள் இல்லைனா இவ்வளவு ஆர்வத்தோட தேடி போட்டிருக்க மாட்டேன்🤩

உங்க விமர்சனம் என்னை ரொம்ப ரொம்ப சந்தோஷம் படுத்திடுச்சு பா.. இதை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவ்வளவு மகிழ்வா இருக்கு

உங்கள் விமானத்துக்கும் ஆதரவுக்கும் என் அந்தமற்ற ஆதரங்கள் பா 🤩❤️
 
zeenath

Active member
#நறுமுகைநிலாகாலம்_02
#NNK04
அந்தமற்ற ஆதரமே
நறுமுகைத் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
மாயாஜால உலகத்தில் நுழைந்து வந்தது போன்ற ஒரு உணர்வு..
அனைத்து ஃபரீஸ்களும் அவர்களின் சக்தியும் அவர்களுக்கு உண்டான கிரிஸ்டல்களும்.. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றுக்கு பொறுப்பு நிலம் காற்று நெருப்பு தண்ணீர் பணி..
ஃபர்லே மற்றும் அடாமினாவின் காதல் அப்பப்ப அவ்வளவு அழகு 🥰
அலாஸ்கா மற்றும் அடாமினாவின் நட்பும் அழகு 🥰
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிராணிகள்.. அனைத்தும் புகைப்படத்துடன் இருந்தது வெகு சிறப்பு 🥰 பதவிக்காக போர் புரியும் இரு கூட்டத்தினர்... இரு துருவங்களாக போரில் எதிரிகளாக இருக்கும் காதலர்களின் நிலை என்ன என்பதும் ஊரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதும் கதையில்.. விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை 👏👏 நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்🥰
Good luck dear 🥰💐🌹
 
வாவ்😍

ரொம்ப அழகான விமர்சனம் பா 🤩

உங்களுக்கு கதை பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் பா 🤩

கதையை சுருக்கமா எனக்கே எடுத்துக் காட்டியது போல இருந்தது 🤩

நேரமெடுத்து படித்து உங்கள் பொன்னான விமர்சனங்களையும் தெரிவித்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩

உங்க ஆதரவுக்கு என் அந்தமற்ற ஆதரங்கள் ❤️
 
admin

Administrator
Staff member
ஃபேண்டஸி ஸ்டோரி..
முதல் 7 எபிசோட் எனக்கு ஒரு டவுட்லேயேதான் போச்சு ஆனால் அது இன்னொரு முறை படிக்கும் போது கிளியரா இருந்த ஃபீல் உண்டு. அதுக்கப்பறம் ஒவ்வொரு எபிசோடும் பிரம்மாண்டம் ஒரு ஹாலிவுட் மூவி ரேஞ்சுக்கு விஷுவல் பிரமாதமா இருக்கு. இந்த கதையை நீங்க எழுதி முடித்ததை விட இதுக்கு போட்ட எஃபெக்ட், நீங்க தேடுன விஷயங்கள், செலக்ட் பண்ண நியூஸ், தேடி எடுத்த பிக்சர்ஸ், முக்கியமா நீங்க கொடுத்த விஷுவல் ட்ரீட் எல்லாத்துக்குமே என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 109 பேர் இருக்க ஒரு போட்டி கதைக்கு பேண்டஸியை கொண்டு வரணும்னு நினைச்ச உங்களோட வில்பவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
 
வாவ் 😍

ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩

உங்க விமர்சனம் எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்துடுச்சு 😍

ரொம்ப ரொம்ப நன்றி

உங்கள் ஆதரவுக்கு என் அந்தமற்ற ஆதரங்கள் பா 🤩❤️
 
Top