எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்தமற்ற ஆதாரமே!- கருத்துத் திரி

Advi

Well-known member
அது யாரா இருக்கும், காஸ்மோ வா இருக்குமா😳😳😳😳😳

ஏதும் சூழ்ச்சி பண்ணுவாரோ??????
 
santhinagaraj

Well-known member
காதல் என்றாலே வலி நிச்சயம் உண்டு போல
யார் அந்த ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரர் ஜோயல் தானே???
 
NNK-04

Moderator
அது யாரா இருக்கும், காஸ்மோ வா இருக்குமா😳😳😳😳😳

ஏதும் சூழ்ச்சி பண்ணுவாரோ??????
சரியா கண்டுபிடிச்சுட்டீங்க பா. காஸ்மோவே தான்

ம்ம் பண்ணுவார்.. அடுத்த அத்தியாயத்தில் தெரிய வரும் பா

உங்க கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩
 
NNK-04

Moderator
காதல் என்றாலே வலி நிச்சயம் உண்டு போல
யார் அந்த ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரர் ஜோயல் தானே???
ஆமா பா🤩

ஜோயல் இல்ல பா.. வேற ஒருத்தர் 🖤

உங்க கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩🤩
 
NNK-04

Moderator
பாவம் அவங்க!!!... பாவமா இருக்கு!!.. சீக்கிரம் எல்லாம் சரியாகட்டும்!!!... யாரு அது லார்ட் காஸ்மோவா???
சரியாகும் பா..

ஆமா பா காஸ்மோவே தான்

உங்கள் கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩🤩
 
NNK-04

Moderator
Antha vizhi cosmo va. Intha kadhal ah parthu manam iranguvara cosmo
காஸ்மோ தான் பா.
மனம் இறங்குவதா? காஸ்மோவா? வாய்ப்பில்லை பா.
ரொம்ப நன்றி பா 🤩
 
Mathykarthy

Well-known member
காஸ்மோ 😡😡😡😡😡 இவங்க காதலை புரிஞ்சு ஏதாவது உதவி பண்ணுவாருன்னு நினைச்சேன்... ஆனா இவர் ஃபேர்லே வை விலை பேசுறாரு.... 😈 ரொம்பவே தரம் இறங்கி போயிட்டாரு...

அடாமி வாவ்...🤩🤩🤩🤩 செம பதிலடி கொடுத்தா அந்த சுயநலம் பிடிச்ச காஸ்மோ க்கு... 👌👌👌

பாவம் ஃபேர்லே தான் காஸ்மோவோட சூழ்ச்சியை துரோகத்தை ஏத்துக்க முடியாம வேதனைப் படுறான்.... 🥺🥺🥺😢😢😢😢

as usual இவங்க காதல் வியக்க வைக்குது.... 🥰🥰🥰
 
கொஞ்சம் மோசமானவர் தான் பா😔

ஆமா பா🤩

சரியாயிடுவான் பா🫂

ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩🤩
 
santhinagaraj

Well-known member
எல்லோரோட சோகமும் ரொம்ப கஷ்டமா இருக்கு.

காஸ்மோ ஒருத்தனோட சுயநலம் எல்லாருக்கும் வலிய கொடுத்துட்டு இருக்கு 😔😔😔
 
Shamugasree

Well-known member
Cosmo suyam ippo avan makkaluke velicham potu katita adami. Ana avan war stop Panna matan. Adami mela vengeance katuvana. Manthirakal ah ethirthu Farley and friends onnum Panna mudiyathu. Intha war ku eppo Tha mudivu varum. Cosmo alivulatha mudiva. Eppo epdi
 
NNK-04

Moderator
எல்லோரோட சோகமும் ரொம்ப கஷ்டமா இருக்கு.

காஸ்மோ ஒருத்தனோட சுயநலம் எல்லாருக்கும் வலிய கொடுத்துட்டு இருக்கு 😔😔😔
😔😔😔

ஆமா பா. அவனின் சுயநலம் தான் பிரச்சினையே

உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩
 
NNK-04

Moderator
Cosmo suyam ippo avan makkaluke velicham potu katita adami. Ana avan war stop Panna matan. Adami mela vengeance katuvana. Manthirakal ah ethirthu Farley and friends onnum Panna mudiyathu. Intha war ku eppo Tha mudivu varum. Cosmo alivulatha mudiva. Eppo epdi
ஆமா பா.

போரை நிறுத்த மாட்டான் பா😔

வென்ஜன்ஸ்லாம் காட்ட மாட்டான் பா.

ஆமா பா.. மாயக்கல்லைத் தாண்டி ஒன்னும் செய்ய இயலாது 😔

ஆமா பா

உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩🤩
 
Shamugasree

Well-known member
ஆமா பா.

போரை நிறுத்த மாட்டான் பா😔

வென்ஜன்ஸ்லாம் காட்ட மாட்டான் பா.

ஆமா பா.. மாயக்கல்லைத் தாண்டி ஒன்னும் செய்ய இயலாது 😔

ஆமா பா

உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩🤩
Adei ellathukum amam solra 🤣🤣🤣
War epdi Nikka poguthu nu therinjutha romba arvama iruku. Oru vela joyal and cosmo ku mela ethum shakthi irukuma🤔
 
NNK-04

Moderator
காஸ்மோவுக்கு சரியான பதிலடி கொடுத்துட்டா!!!.. இவங்க காதல் நிஜமா ரொம்ப அழகா இருக்கு!!!.. சூப்பர் எபி😍
வாவ்😍😍 ரொம்ப ரொம்ப நன்றி பா😍😍🤩
 
NNK-04

Moderator
Adei ellathukum amam solra 🤣🤣🤣
War epdi Nikka poguthu nu therinjutha romba arvama iruku. Oru vela joyal and cosmo ku mela ethum shakthi irukuma🤔
தனி தனியா எல்லா கேள்விக்கும் பதில் சொன்னா சஸ்பென்ஸ் போயிடுமே பா🤭 குத்துமதிப்பா ஆமா ஆமா மட்டும் தான் இப்ப சொல்ல முடியும்😝
 
Advi

Well-known member
Wow இவகிடையே வந்து என்ன என்ன சொல்றார் பாருங்க😬😬😬😬😬

காசு, நீ லார்ட் ஆக மட்டும் இல்ல fairy கூட இருக்க துப்பில்லை.....
 
NNK-04

Moderator
Wow இவகிடையே வந்து என்ன என்ன சொல்றார் பாருங்க😬😬😬😬😬

காசு, நீ லார்ட் ஆக மட்டும் இல்ல fairy கூட இருக்க துப்பில்லை.....
அதானே பா😂

ஓ காட்.. காசுக்கு பெரிய அவமானம் 😂😂😂

உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩
 
Mathykarthy

Well-known member
அடாமி ☹️☹️☹️☹️☹️
ஃபேர்லே 🥰🥰🥰🥰🥰
காஸ்மோ 🤬🤬🤬🤬🤬🤬🤬

ரொம்ப நாள் கழிச்சு சிரிச்சு சந்தோசமா இருந்தாங்க.... அது பொறுக்கல காஸ்மோக்கு... 😖😖😖😖😖

அடாமிகிட்ட தந்திரமா பேசி ஜெயிக்கப் பார்த்தாரு அது முடியலைன்னு இப்போ மந்திரத்தை வச்சி ஜெயிக்கப் பார்க்குறாரு.... நீ எவ்ளோ திட்டம் போட்டாலும் கடைசில மண்ணைத் தான் கவ்வுவ காஸ்மோ... 😡😡😡😡

ஃபேர்லே சூப்பர்... 😍 அந்த பால் மாதிரியே அவன் திட்டத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டான்... 🤣🤣🤣🤣🤣

இதுனால காஸ்மோ ஃபேர்லேய எதுவும் punish பண்ணிடுவாரா... 😧😧😧😧
 
இந்த காஸ்மோவை😡😡!!... ஏன் தான் இப்படிலாம் பன்றாரோ??... இவன் உடைச்சுட்டான்!!... இவனை எதுவும் செஞ்சுட்டா!!??... இன்ட்ரெஸடிங்!!..
 
சந்தோஷம் பொருக்கலைப்பா இந்த காஸ்மோக்கு 😔

ஆமா பா.. தந்திரப் பேச்சோ மந்திர வித்தையோ அடாமிகிட்ட ஜெயிக்க முடியுமா?😉

ஆமா பா😂😂😂

உங்க உணர்வு பூர்வமான கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩🤩🤩
 
NNK-04

Moderator
இந்த காஸ்மோவை😡😡!!... ஏன் தான் இப்படிலாம் பன்றாரோ??... இவன் உடைச்சுட்டான்!!... இவனை எதுவும் செஞ்சுட்டா!!??... இன்ட்ரெஸடிங்!!..
அவர் சுயநலம் அப்படி பண்ண வைக்குது பா😔

அப்படிலாம் ஏதும் பண்ண மாட்டார் பா🥰

உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩
 
santhinagaraj

Well-known member
செம்ம எபி சூப்பர்

காஸ்மோ ஏன் இப்படி இருக்கிறார். இவரோட சுயநலத்தால என்னெல்லாம் நடக்க போகுதோ??
நல்ல வேலை ஃபேர்ல வந்து உடைச்சுட்டான். இந்த கேஸ்னோ அவன் உரைத்த கோவத்துல ஃபேர்லேவ ஏதாவது பண்ணிடுவாரோ??

நல்லவேளை கரெக்ட் டைமுக்கு ஜோயல் வந்தார் இல்லன்னா ஆடாமி நிலை இன்னும் மோசம் ஆகி இருக்கும்
 
Advi

Well-known member
எப்ப டேய் ரைட்டர் யாரு பா நீங்க🤩🤩🤩🤩🤩

உண்மையா சொல்றேன், அனிமேஷன் மூவி பார்க்கிறது போலவே இருக்கு, அதுவும் ஹாலிவுட் மூவி......

அவளோ பிரம்மாண்டமா இருக்கு விஷுவல் பண்ணி பார்க்க......omg😳😳😳😳😳

வேற லெவல் ரைடிங் & narrating the story🥰🥰🥰🥰🥰

Hats off to your work👏👏👏👏👏👏👏
 
அவ்வ்🤩

இல்ல பா. அவனை ஒன்னும் பண்ண மாட்டார் காஸ்மோ☺️

ஆமா பா.. ஜோயல் வந்ததால தப்பிச்சா😮‍💨

ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩🤩🤩
 
NNK-04

Moderator
எப்ப டேய் ரைட்டர் யாரு பா நீங்க🤩🤩🤩🤩🤩

உண்மையா சொல்றேன், அனிமேஷன் மூவி பார்க்கிறது போலவே இருக்கு, அதுவும் ஹாலிவுட் மூவி......

அவளோ பிரம்மாண்டமா இருக்கு விஷுவல் பண்ணி பார்க்க......omg😳😳😳😳😳

வேற லெவல் ரைடிங் & narrating the story🥰🥰🥰🥰🥰

Hats off to your work👏👏👏👏👏👏👏
அவ்வ்🤩🤩🤩 உங்க கருத்துக்களை பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு பா🤩

நிஜமா நானும் இந்த கதைக்கு இவ்வளவு ஆதரவு எதிர்ப்பார்க்கலை🥺 நீங்க சொல்றதைக் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு. ரொம்ப நன்றி பா 🤩

விஷுவல் எஃபெக்ட் கிரேயேட் பண்ற அளவு நாரேஷன் இருக்குனு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு பா

ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩🤩
 
Shamugasree

Well-known member
Wow just live this ud. Epdi la cosmo yosikuran. Ner valiya nadanthathu joyal eh vittukoduparu. Poora ketta buthi. Nalla vela joyal vara Adami shakthi ah meetuta. Anga Farley globe ah odaikati ithu sathiyam illa. Antha minmini poochi la enaku kutty kutty tinkerbells pora imagine aguthu 😍😍😍
Frozen la vara gaint rock man pola irukan rock fairy la. Adei story copyright panniko da. Yarum story ah sutru animation movie eduthudama.
Cosmo 2 time manna kavviyachu. Aduthu perusa ethum pannuvano 🤔
 
ஆமா பா.. காஸ்மோ சுயநலம் பிடித்தவர்.. அதனால வந்தது தான் எல்லாம்😕
டிங்கர்பெல், ப்ரோசன் மூவீஸ்லாம் நினைவு படுத்ததுதா.. ரொம்ப நன்றி பா 🤩
அவ்வ்😍🥺 படம் எடுக்கும் அளவு இருக்குனு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பா.. நிஜமா ரொம்ப சந்தோஷமா இருக்கு🤩🤩
இனி காஸ்மோ பண்ண ஒன்னுமே இல்லை பா
உங்க கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩🤩🤩
 
NNK-04

Moderator
Aww eedan kaadhalai sollittaan😍😍😍😍

Adaami appaa yaaru?????yeen enna aachchi avarukku?????
ஆமா பா 🤩

அவர் உயிரோட இல்லை பா. பாரடைஸ் இரண்டுபட்ட வருத்தத்தில் இறந்துட்டார்❤️

உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩
 
santhinagaraj

Well-known member
செம்மயா போகுது ஸ்டோரி. காதல், போர், பீலிங்ஸ் எல்லாம் அல்டிமேட்டா இருக்கு.
ஹாலிவுட் பாடம் ரேஞ்சுக்கு இருக்கு உங்க எஃபர்ட் நல்லா தெரியுது சூப்பர் 👌👌
 
NNK-04

Moderator
செம்மயா போகுது ஸ்டோரி. காதல், போர், பீலிங்ஸ் எல்லாம் அல்டிமேட்டா இருக்கு.
ஹாலிவுட் பாடம் ரேஞ்சுக்கு இருக்கு உங்க எஃபர்ட் நல்லா தெரியுது சூப்பர் 👌👌
அவ்வ் 😍🥺 ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩 உங்க கருத்துக்கள் எனக்கு ரொம்ப ஊக்கம் கொடுக்குது ❤️
 
Mathykarthy

Well-known member
ஈடன் 🥰🥰🥰🥰🥰
அடேய்.... !!!!! போர்க்களத்துல அவனவன் உயிரைக் குடுத்து சண்டை போட்டுட்டு இருந்தா இவன் ரொமான்டிக்கா லவ் சொல்றான்.. இது கூட நல்லா தான் இருக்கு... 🤗🤗🤗🤪🤪🤪
அலாஸ் இப்போ குழப்பம் தீர்ந்ததா... 🤭🤭🤭

fairies ஓட விலங்குகள் எல்லாம் செம க்யூட்... ஆர்காட், ஆடம், எய்ரா எல்லாமே.. 😘😘😘😘😘
அவங்களோட fairies உணர்வுகளை புரிஞ்சுகிட்டு ஆறுதல் சொல்றது, அமைதிப் படுத்துறது, அவங்க மேல இருக்குற அந்த possesiveness எல்லாமே ஆவ்சம்...💕

சைராக்கும் ஜோடி சேர்த்தாச்சு... 😍😍😍😍
 
Shamugasree

Well-known member
Ippo ethuku crystal saviour pathi pechu varuthu 🤔 summa reader ku therinjukva illa cosmo atha base panni ethum Adami ah Panna porana
 
ஹாஹா ஆமா பா🤣 கலவரத்திலும் நாங்க காதல் பண்ணுவோம்🤣

அவ்வ்.. நன்றி பா😍

ஆமா பா.. சைராவுக்கும் ஜோடி வந்தாச்சு 🤩

உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩
 
NNK-04

Moderator
Ippo ethuku crystal saviour pathi pechu varuthu 🤔 summa reader ku therinjukva illa cosmo atha base panni ethum Adami ah Panna porana
உங்களோட யோசனைத் திரனைப் பாராட்டுறேன்பா. ஆனா இதுக்கு பதில் இப்ப சொல்ல முடியாதே🙊
 
Shamugasree

Well-known member
Lovely ud. Ana joyal bayapadurare. Writer perusa yaruko aapu ready pannitanga. Pachai natchathiram. Adami ku thana. Enna abathu vara pogutho
 
Top