nilakalam36
Moderator
உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்
நன்றிVaazhthukal saki![]()
Thank youAll The Best dear![]()
Thank youஎன்னாச்சு இவளுக்கு???... இன்ட்ரஸ்டிங்!!..
எழுத்துப் பிழைகள் முடிந்த அளவு சரி செய்துள்ளேன்.இவன் யாரு???... இப்படி முறைக்கிறான்???... ஏன் இவ இப்படி தனியா இருக்கனும்???
எழுத்து பிழைகள் இருக்க
நிச்சயமாக முடிந்த அளவு ud தரப் பார்க்கிறேன். இனி இனிமேல் தினமும் 2 ud தருவதற்கு முயற்சிக்கிறேன்.அப்ப அஹமத் தான் ஜமாய் யா என்ன????
இவ பேரு கூட கவி இல்லை போலவே
ஏன் பிரிஞ்சி வந்துட்டா????
சீக்கிரம் uds தாங்க sis, கதை மறந்து போகுது.....
Thank you sisterஅவங்க அம்மாவே பத்தி அவன்கிட்ட அப்பவே சொல்லியிருக்கலாம்!!.. சிலரை எப்பையும், யாராலும் மாத்த முடியாது!!... எல்லாத்தையும் பேசி, புரிஞ்சு, சரி செஞ்சு சந்தோஷமா இருந்தது நிறைவா இருந்தது!!...
நிறைய எழுத்து பிழைகள் இருக்கு!!... செக் பன்னிக்கோங்க!!..
வாழ்த்துகள்!!..
சில இடத்துல வார்த்தைகளும், பெயரும் மாறியிருக்கு!!...Thank you sister
Eluthtu pilai check panninan. Pechchu valakku use pannum póthu some different irukkum athu maddum change pannala. But Nan again check panran
Ok Nan check panranசில இடத்துல வார்த்தைகளும், பெயரும் மாறியிருக்கு!!...
நன்றி மாரொம்ப அழுத்தமான கதை ரொம்ப நல்லா போச்சு. கவி அவனோட அம்மாவ பத்தி முன்னாடியே சொல்லி இருந்தா எவ்வளவு பிரச்சனையும் வந்து இருக்காது. ஜிபுவும் கல்யாணம் பண்ணி பொண்ணு வீட்ல எப்படி இருக்கா, நல்லா இருக்காளா என்று பாத்திருக்கலாம்.
நிறைய வார்த்தை பிழைகள் எழுத்து பிழைகள் இருக்கு அதை சரி பண்ணுங்க நிறைய இடத்துல கேரக்டர்களோட பெயர்கள் மாறி மாறி இருக்கு அதையும் சரி பண்ணுங்க
Thank you so muchHi sis, very very nice story. Thank you. With regards from rajinrm
Nnk36
நீ தூரத்து நாணல்
சிங்கள நடையில் சற்று அழுத்தமான கதைகளம். கவிலயா வயிற்று பிள்ளையோடு வாழ்க்கையோடும் போராடுவதில் துவங்குகிறது கதை. அவளுக்கு ஆதரவாக குமாரி வீட்டின் உரிமையாளர். மற்றொரு பக்கம் படுத்தும் ஜாமயின் நினைவுகள்.
குமாரியின் மக்கள் வெளிநாட்டிலிருந்து வர, உடன் வருகிறான் அஹ்மத் அவள் கணவனாக. ஆனால் அவளின் காதலன் ஜிபு, அவனை நம்பி அம்மாவிற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிவரும் அளவிலான நம்பிக்கை காதல்.
ஜிபு வீட்டில் வழமை போல், மகன் அவன் இஷ்டத்திற்கு திருமணம் முடித்துக் கொள்ள, அவனறியாமல் மருமகளை பழிவாங்கும் மாமியார். இதில் முன்னாள் காதலி யுகியின் வரவு. பயங்கரமான பல சதித்திட்டங்களின் பின் இருவரும் இணைகின்றனர்.
நன்றி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
Thank you sisterNnk36