எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கருத்து திரி

Simma

Moderator
நல்லவேளை இவன் வந்துட்டான்!!... இந்த ராஜேஷ்க்கு இதெல்லாம் பத்தாது!!... இன்னும் நல்லா வச்சு செய்யனும்!!..
Sethu poitta nan hero vuku enga povan

Innum inba bhathil adi kudukala
 
Shamugasree

Well-known member
Thali ya inba ve koduthatha inshith ninaipana. Inba ku antha ennam varuma. Ilanjithava epdi pogama thadupan. Ava sammathathoda kalyanam nadakuma illa athiradi ah. Kannan ippo thalai kuninju enna Panna. Ithanala mattum thirunthava poran.
Next ud ready na podu da.
 
Aathi ...... nan inima than eluthanum
 
இலக்கியா இவ்வளவு தெளிவா முடிவெடுத்தது சந்தோஷம்!!... இந்த ராஜேஷ்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்டுங்க!!... இன்பா இன்னும் வெளில வரலையா???
 
Simma

Moderator
Aww இப்ப இவன் இறந்து போய்ட்டானா 😳😳😳😳😳

ஆத்மா வா இருந்துட்டு டைம் கேட்க்கரானே🤔🤔🤔🤔

எப்படி சரி செய்வான்?????

எதுக்கு அவங்களை சுத்தி இருக்காங்க எல்லாரும்?????
.
இலக்கியா இவ்வளவு தெளிவா முடிவெடுத்தது சந்தோஷம்!!... இந்த ராஜேஷ்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்டுங்க!!... இன்பா இன்னும் வெளில வரலையா???
Inima tha varuvan
 
Shamugasree

Well-known member
Happa oru valiya kalyanam nadanthuduchu. Ini kadavul aatam Arambama. Epdi ilanjitha itha ethuka pora. Pillaiga avanga kovam.and varuthatha katitanga. Ivanga moonum peru manasula epdi idam pudika poran inshith
 
ஆயா சத்தியமா இன்னோரு எபிக்கு குறைந்தது ஒரு இரண்டு மூன்று நாள் ஆகும்.Because எழுத்தாளர் மூலைய அடகு வைத்திருக்கிறார்.........
இன்பா கனவுல அடிக்க வரான் யார்கிட்ட கேட்டு ஏன் பொண்டாட்டிக்கு கல்யாணம் பன்னி வச்சேனு......
 
Shamugasree

Well-known member
ஆயா சத்தியமா இன்னோரு எபிக்கு குறைந்தது ஒரு இரண்டு மூன்று நாள் ஆகும்.Because எழுத்தாளர் மூலைய அடகு வைத்திருக்கிறார்.........
இன்பா கனவுல அடிக்க வரான் யார்கிட்ட கேட்டு ஏன் பொண்டாட்டிக்கு கல்யாணம் பன்னி வச்சேனு......
2 to 3 days ah. Appo oru 2 epi serthu podu baby
 
Shamugasree

Well-known member
Inshith ku inmeltha sothanaiye. Pillaigala samalikanum. Ilakiyava samalikanum. Pillaiga kooda Malai irakiduvan Ana ilanjitha romba kashtam
 
Last edited:
இனியாவது அந்த புள்ளைங்க நிம்மதியா இருக்கட்டும்!!... இன்னும் விதி என்னலாம் வச்சுருக்கோ!!??... இன்பா சூப்பர்!!...
 
Shamugasree

Well-known member
Super super. Ava manasula inshith avangala parthupan avan thunai venum nu thonuthu. Atha Katina thappu nu ninaikuralo. Ini inshith othungi poga matan. Avlo thookathula avana verukala. Ini ava Manasa avaluku puriya vaikanum
 
Shamugasree

Well-known member
Inshith anugumurai super. Ellorum intha kalyanatha nallapadiya purinjukitathu arumai. Pillaigala thaththu edukurathu pathi babu yen yosikurar. Avaruku urimai illama poidum nu bayama
 
Shamugasree

Well-known member
Ilanjitha yethuka muyarchi panrala illa inshith thaniya ava kita sikka wait panrala. Balu ku yen elalthulayum oru thayakkam varuthu. Rendu perum santhoshama irukanum nu bayama. Inba parvaiyalana maritan. Inshith ilanjitha uravai ivanum ethundan. Irina kooda seekaram mara vaipu iruku. Ilanjitha eppo Ivana ethupalo
 
Top