எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அஞ்சனமே அணங்கு கொல்!! - கருத்து திரி

NNK-87

Moderator
கதை பற்றிய நேர் மறை எதிர்மறை கருத்துகள் அனைத்தும் வரவேற்க படுகின்றன...
 
பொண்ணுங்க வின் பண்ணிற கூடாது எதிலும், உடனே இப்படி பேரு கட்டிருவாங்க....ச்சைக்....

அஞ்சனா, பீ ஸ்ட்ராங்....ருத் என்னனு கேளுடா
 
ஆரம்பமே ரொம்ப ஆர்ப்பாட்டமா இருக்கு
அஞ்சனா ரொம்ப தைரியமா இரு.
ருத்தோட காதல் சூப்பர் 👌👌
 
ஆரம்பமே ரொம்ப ஆர்ப்பாட்டமா இருக்கு
அஞ்சனா ரொம்ப தைரியமா இரு.
ருத்தோட காதல் சூப்பர் 👌👌
நன்றிகள் மா 🥰🥰🥰🙏🙏
 
பொண்ணுங்க வின் பண்ணிற கூடாது எதிலும், உடனே இப்படி பேரு கட்டிருவாங்க....ச்சைக்....

அஞ்சனா, பீ ஸ்ட்ராங்....ருத் என்னனு கேளுடா
ஆமாம் இன்னும் வலுவாக இருக்க வேண்டும் தான் 🥰🥰🥰 நன்றி மா 🙏🙏🙏
 
அருமையான ஆரம்பம் ❤️

யாரோ சதி கும்பல் பரப்பின செய்தியை உண்மைன்னு நம்பி ஒரு பொண்ணு மேல களங்கம் சொல்லி சேறு பூசுற மீடியாக்கள் என்னைக்கு தான் திருந்துவாங்களோ..... 😈😈😈😈😈😈 அடுத்தவங்க அந்தரத்தை அலசுறதுல மக்களுக்கு தான் எவ்வளவு ஆர்வம் 🤬🤬🤬🤬

ருத்ரன் செம 🥰 எந்த சூழ்நிலையிலும் மாறாத காதல் சூப்பர் ❤️ அஞ்சனா தைரியமா இரு....
 
இங்க ஆதாரங்கள் தானே பேசும். ருத்ரன் சொன்ன போல உண்மையை வெளிய கொண்டு வருவான்.. ❤️❤️❤️

மிக்க நன்றி மா ❤️❤️❤️❤️❤️
 
ஒருத்தங்களுக்கு ஒரு துன்பம் வந்தா அதையே நினைச்சுகிட்டு அழுதுகிட்டே தான் இருக்கணுமா அதுல இருந்து மீண்டு வந்து கொஞ்சம் கூட சிரிக்கவே கூடாதா என்ன ஒரு அரக்கத்தனமான குணம் இது 😡😡
 
வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஆரம்பம் சூப்பர். ருத்ரன் செம. அவளோட காதலும் சூப்பர் தான்.
 
Hmm... Maybe அவங்க அந்த விசயத்த மறந்து போனாலும், அவங்களை பார்க்கும் போதெல்லாம் அது மட்டும் தானே நியாபகம் வரும். இது மனித இயல்பு தானே. ஆனா சில பேர் பெருந்தன்மையாக கடந்து போவாங்க, இன்னும் சிலர் மனதை காயப்படுத்தி போவாங்க
 
வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஆரம்பம் சூப்பர். ருத்ரன் செம. அவளோட காதலும் சூப்பர் தான்.
மிக்க நன்றி மா 🤩🤩🤩
 
ருத்ரன் லவ் awesome 💞💞💞💞💞
அஞ்சனாவை சந்தோசமா பார்த்துக்க அவனால மட்டும் தான் முடியும்..... 😊

தப்பே செஞ்சாலும் மீண்டு வந்து திருந்தி வாழக் கூடாதா.... மூலையில முடங்கி போயிடணுமா...

தப்பே செய்யாம துன்பத்தை அனுபவிக்கிறவ சிரிக்குறதை கூட பெரிய குற்றமா பார்க்குறது என்ன மனநிலையோ... 😡😡😡😡😡😡😡
 
பெரும் பாலானோர் அப்படி தானே. கணவன் இழந்த பெண் கவலை இருந்தாலும் நிதர்சனம் உணர்ந்து move on ஆகிடுவாங்க... ஆனா எத்தனையோ வருஷம் கழிச்சு பார்த்தா கூட முதல்ல அவங்க புருஷன் இல்லாம தனியா கஷ்ட படுராங்களோ தோணும். அதுவே சில பேருக்கு. புருஷனை தூக்கி கொடுத்துட்டு எப்படி சிரிக்க முடியுது தோணும்.

மனுஷங்க மனசு நல்லத விட கேட்டதை அதிகம் எதிர் பார்க்கும். அப்போ தான், அய்யோ இப்படி ஆகிடிச்செனு வருத்த பட வாய்ப்பு கிடைக்கும். அவங்களே தைரியமா இருந்தா இவங்களுக்கு ஆறுதல் சொல்ல கூட வாய்ப்பு கிடைக்காதே. அந்த கடுப்பு தான்.
 
இவன் காதல் ரொம்ப அழகா இருக்கு!!... அவளை சிரிக்க வச்சது ரொம்ப நிறைவா இருக்கு!!... அவ அழுதுகிட்டே இருந்தா தானே இவங்க அவளை பேசிகிட்டே இருக்க முடியும்🤦🏻‍♀️
 
Hmmm... நன்றி மா 🙏😍😍🥰🥰
 
இப்போ தான் சிரிச்சு ரசிச்சு வெட்கப்பட்டு ன்னு சந்தோசமா பிரச்சனையை மறந்து இருந்தா.... அது கொஞ்ச நேரம் கூட நிலைக்கல.... 🙁🙁🙁🙁🙁

சிவரஞ்சன் நல்லவன் போலத் தெரியுதே.... 🤔 குற்றவாளியையும் கண்டிப்பிடிச்சு அஞ்சனா இந்த பிரச்சனையில இருந்து வெளிவரணும் தானே.... வேற வழி இல்ல அஞ்சனா தான் ஸ்ட்ரோங் ஆ இருக்கணும்.... 😓😓😓😓😓

ருத்ரன் ❣️ காதல் வியக்க வைக்குது.... 🥰
 
ருத்ரன் காதல் அழகு. சிவரஞ்சன்நல்லவன்தானோ? பாட்டியிடம் மட்டும் உணர்வை வெளிப்படுத்துவோனா
 
ருத் காதல் ரொம்ப நல்லா இருக்கு அவன் பார்வையாலே அவளை சிரிக்க வைக்கிறான்.
அஞ்சனா கொஞ்ச நேரம் மகிழ்ச்சியா இருந்தா உடனே அவளை அழ வைத்துவிடுகிறார்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு அவளை நினைச்சா. இந்த பிரச்சனையில் இருந்து அவ சீக்கிரம் மீண்டு வரணும்
 
ஹ்ம்ம் அவ தான் ஸ்ட்ராங் ah இருக்கணும். Thank you ma 😍😍😍😍
 
ருத்ரன் காதல் அழகு. சிவரஞ்சன்நல்லவன்தானோ? பாட்டியிடம் மட்டும் உணர்வை வெளிப்படுத்துவோனா
ஹ்ம்ம் ஆமா டா... இப்போதைக்கு நல்லவர் கெட்டவர் 🤐🤐🤐🤐 நன்றி... 🙏🙏🥰🥰😘😘😘
 
ருத் காதல் ரொம்ப நல்லா இருக்கு அவன் பார்வையாலே அவளை சிரிக்க வைக்கிறான்.
அஞ்சனா கொஞ்ச நேரம் மகிழ்ச்சியா இருந்தா உடனே அவளை அழ வைத்துவிடுகிறார்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு அவளை நினைச்சா. இந்த பிரச்சனையில் இருந்து அவ சீக்கிரம் மீண்டு வரணும்
இந்த பிரச்சனை ல இருந்து சீக்கிரம் மீண்டு வந்துடுவா... 🥰🥰🥰
 
ச்சை, என்ன தான் ஜென்மகளோ இவங்க எல்லாம்😬😬😬😬😬😬

ருத், அவனை பார்த்தா தப்பா தெரியல டா, விடு அவனை யாருனு கண்டு பிடிக்கட்டும்.....

அஞ்சு தைரியமா இரு, ருத் பார்த்துப்பான் ......
 
ஹ்ம்ம்... பயம் இருந்தா உதவி பண்ண வர்றவங்களை கூட நம்ப முடியாம போகுது.

Thank you soooooo much ma . என் கதையும் வாசித்து கமென்ட் பண்ணியதற்கு.. 🥰🥰🥰🥰🥰🥰😘
 
Munnadiye eduththu vaithen sis, aana leave la sariyaa padikka mudiyala.....
 
மசாஜ் பண்ற இடமா?????

இன்னும் வில்லன்/வில்லி வரல போலவே.....

ரஞ்சன் & சஞ்சு, சூப்பர்🤩🤩🤩🤩🤩

எப்ப டேய் ஷான் 😳😳😳😳😳, வேற லெவல் காதலன் டா நீ......

அஞ்சு, தைரியமா இரு டா
 
வில்லன் / வில்லி முதல் எபி ல இருந்தே இருக்காங்க... 😉😉😉😉😉

நன்றி மா 😍😍😍😘
 
சீக்கிரம் யார் பன்னான்னு கண்டுபிடிக்கனும்!!... நல்லபடியா கல்யாணம் முடிஞ்சது!!.. ரொம்ப ரொம்ப சந்தோஷம்!!!..
ஆமா சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாம். Thank you ma 😍😍😍
 
வாவ் .... என்ன மாதிரியான காதல் இது.... ஷான்.. 💘🥰
அதள பாதாளத்துக்கே போனாலும் அவனோட சனுவை மீட்டு கொண்டு வந்துடுவான்... 😇😇😇
கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுது... 🤗🤗🤗🤗

சிவரஞ்சன் சஞ்சிதா நல்ல pair... 😍 போலீஸ்காரரை விட போலீஸ்காரம்மா கரெக்ட்டா கண்டு பிடிக்கிறாங்க... ஏதாவது டவுட் இருந்தா வீட்டுல கேட்டுக்கோங்க போலீஸ்கார்... 🤭🤭🤭
 
ஆமா பொண்டாட்டி பேச்ச கேட்டு பிழைச்சுக்க ரஞ்சு... 🤭🤭🤣🤣🤣

Thank you soooooo much ma 😍
 
ப்பா என்ன மாதிரி காதல் இது ருத் சூப்பர் 👏👏
சனு இப்படி ஒரு வாழ்கை துணை இருக்கும் போது ஏன் பயம் உனக்கு தைரியமா எல்லா பிரச்சனையும் எதிர்க்கொண்டு அதிலிருந்து மீண்டு வா.

ரஞ்சனை விட சஞ்சிதா சூப்பர் பிரில்லியன்ட் பார்த்த உடனே கண்டுபிடிச்சிட்டா. ரஞ்சன் வீட்டுக்காரம்மா பேச்ச கேட்டு சீக்கிரமா அந்த கேஸ்ல இருந்து அஞ்சுவ வெளிய கூட்டிட்டு வாங்க
 
Top