நன்றிகள் மாஆரம்பமே ரொம்ப ஆர்ப்பாட்டமா இருக்கு
அஞ்சனா ரொம்ப தைரியமா இரு.
ருத்தோட காதல் சூப்பர்![]()
நன்றி மாVaazhthukal saki![]()
நன்றி மாAll The Best dear![]()
ஆமாம் இன்னும் வலுவாக இருக்க வேண்டும் தான்பொண்ணுங்க வின் பண்ணிற கூடாது எதிலும், உடனே இப்படி பேரு கட்டிருவாங்க....ச்சைக்....
அஞ்சனா, பீ ஸ்ட்ராங்....ருத் என்னனு கேளுடா
இங்க ஆதாரங்கள் தானே பேசும். ருத்ரன் சொன்ன போல உண்மையை வெளிய கொண்டு வருவான்..அருமையான ஆரம்பம்
யாரோ சதி கும்பல் பரப்பின செய்தியை உண்மைன்னு நம்பி ஒரு பொண்ணு மேல களங்கம் சொல்லி சேறு பூசுற மீடியாக்கள் என்னைக்கு தான் திருந்துவாங்களோ.....அடுத்தவங்க அந்தரத்தை அலசுறதுல மக்களுக்கு தான் எவ்வளவு ஆர்வம்
ருத்ரன் செமஎந்த சூழ்நிலையிலும் மாறாத காதல் சூப்பர்
அஞ்சனா தைரியமா இரு....
ரொம்ப ரொம்ப நன்றி மாஇவ்வளவு கேவலமா கூடவா இருப்பாங்க!!... எவ்வளவு வன்மம்???... ருத்ரா காதல் வேற லெவல்!!!... அருமையான ஆரம்பம்!!..
Hmm... Maybe அவங்க அந்த விசயத்த மறந்து போனாலும், அவங்களை பார்க்கும் போதெல்லாம் அது மட்டும் தானே நியாபகம் வரும். இது மனித இயல்பு தானே. ஆனா சில பேர் பெருந்தன்மையாக கடந்து போவாங்க, இன்னும் சிலர் மனதை காயப்படுத்தி போவாங்கஒருத்தங்களுக்கு ஒரு துன்பம் வந்தா அதையே நினைச்சுகிட்டு அழுதுகிட்டே தான் இருக்கணுமா அதுல இருந்து மீண்டு வந்து கொஞ்சம் கூட சிரிக்கவே கூடாதா என்ன ஒரு அரக்கத்தனமான குணம் இது![]()
மிக்க நன்றி மாவாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஆரம்பம் சூப்பர். ருத்ரன் செம. அவளோட காதலும் சூப்பர் தான்.
பெரும் பாலானோர் அப்படி தானே. கணவன் இழந்த பெண் கவலை இருந்தாலும் நிதர்சனம் உணர்ந்து move on ஆகிடுவாங்க... ஆனா எத்தனையோ வருஷம் கழிச்சு பார்த்தா கூட முதல்ல அவங்க புருஷன் இல்லாம தனியா கஷ்ட படுராங்களோ தோணும். அதுவே சில பேருக்கு. புருஷனை தூக்கி கொடுத்துட்டு எப்படி சிரிக்க முடியுது தோணும்.ருத்ரன் லவ் awesome
அஞ்சனாவை சந்தோசமா பார்த்துக்க அவனால மட்டும் தான் முடியும்.....
தப்பே செஞ்சாலும் மீண்டு வந்து திருந்தி வாழக் கூடாதா.... மூலையில முடங்கி போயிடணுமா...
தப்பே செய்யாம துன்பத்தை அனுபவிக்கிறவ சிரிக்குறதை கூட பெரிய குற்றமா பார்க்குறது என்ன மனநிலையோ...![]()
Hmmm... நன்றி மாஇவன் காதல் ரொம்ப அழகா இருக்கு!!... அவளை சிரிக்க வச்சது ரொம்ப நிறைவா இருக்கு!!... அவ அழுதுகிட்டே இருந்தா தானே இவங்க அவளை பேசிகிட்டே இருக்க முடியும்![]()
ஹ்ம்ம் அவ தான் ஸ்ட்ராங் ah இருக்கணும். Thank you maஇப்போ தான் சிரிச்சு ரசிச்சு வெட்கப்பட்டு ன்னு சந்தோசமா பிரச்சனையை மறந்து இருந்தா.... அது கொஞ்ச நேரம் கூட நிலைக்கல....
சிவரஞ்சன் நல்லவன் போலத் தெரியுதே....குற்றவாளியையும் கண்டிப்பிடிச்சு அஞ்சனா இந்த பிரச்சனையில இருந்து வெளிவரணும் தானே.... வேற வழி இல்ல அஞ்சனா தான் ஸ்ட்ரோங் ஆ இருக்கணும்....
ருத்ரன்காதல் வியக்க வைக்குது....
![]()
ஹ்ம்ம் ஆமா டா... இப்போதைக்கு நல்லவர் கெட்டவர்ருத்ரன் காதல் அழகு. சிவரஞ்சன்நல்லவன்தானோ? பாட்டியிடம் மட்டும் உணர்வை வெளிப்படுத்துவோனா
இந்த பிரச்சனை ல இருந்து சீக்கிரம் மீண்டு வந்துடுவா...ருத் காதல் ரொம்ப நல்லா இருக்கு அவன் பார்வையாலே அவளை சிரிக்க வைக்கிறான்.
அஞ்சனா கொஞ்ச நேரம் மகிழ்ச்சியா இருந்தா உடனே அவளை அழ வைத்துவிடுகிறார்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு அவளை நினைச்சா. இந்த பிரச்சனையில் இருந்து அவ சீக்கிரம் மீண்டு வரணும்
செய்து விடலாம். நன்றி மாசீக்கிரம் இப்படி பன்னவங்களை கண்டுபிடிச்சு வச்சு செய்யனும்!!!.. சிவரஞ்சனையும் பிடித்தது!!!..
ஹ்ம்ம்... பயம் இருந்தா உதவி பண்ண வர்றவங்களை கூட நம்ப முடியாம போகுது.ச்சை, என்ன தான் ஜென்மகளோ இவங்க எல்லாம்
ருத், அவனை பார்த்தா தப்பா தெரியல டா, விடு அவனை யாருனு கண்டு பிடிக்கட்டும்.....
அஞ்சு தைரியமா இரு, ருத் பார்த்துப்பான் ......
Munnadiye eduththu vaithen sis, aana leave la sariyaa padikka mudiyala.....ஹ்ம்ம்... பயம் இருந்தா உதவி பண்ண வர்றவங்களை கூட நம்ப முடியாம போகுது.
Thank you soooooo much ma . என் கதையும் வாசித்து கமென்ட் பண்ணியதற்கு..![]()
இப்போது வாசிக்க ஆரம்பித்தே மகிழ்ச்சி மா... நன்றி..Munnadiye eduththu vaithen sis, aana leave la sariyaa padikka mudiyala.....
வில்லன் / வில்லி முதல் எபி ல இருந்தே இருக்காங்க...மசாஜ் பண்ற இடமா?????
இன்னும் வில்லன்/வில்லி வரல போலவே.....
ரஞ்சன் & சஞ்சு, சூப்பர்
எப்ப டேய் ஷான், வேற லெவல் காதலன் டா நீ......
அஞ்சு, தைரியமா இரு டா
ஆமா சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாம். Thank you maசீக்கிரம் யார் பன்னான்னு கண்டுபிடிக்கனும்!!... நல்லபடியா கல்யாணம் முடிஞ்சது!!.. ரொம்ப ரொம்ப சந்தோஷம்!!!..
ஆமா பொண்டாட்டி பேச்ச கேட்டு பிழைச்சுக்க ரஞ்சு...வாவ் .... என்ன மாதிரியான காதல் இது.... ஷான்..
அதள பாதாளத்துக்கே போனாலும் அவனோட சனுவை மீட்டு கொண்டு வந்துடுவான்...கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுது...
சிவரஞ்சன் சஞ்சிதா நல்ல pair...போலீஸ்காரரை விட போலீஸ்காரம்மா கரெக்ட்டா கண்டு பிடிக்கிறாங்க... ஏதாவது டவுட் இருந்தா வீட்டுல கேட்டுக்கோங்க போலீஸ்கார்...
![]()