எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விதிகள் பிழையானால்! -கருத்துதிரி

வாவ் எதிர் பார்க்கவே இல்லை... ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு 😍😍😍என் கோடான கோடி நன்றிகள் மா 😍😍 கதை உங்களுக்குப் பிடித்ததில் ரொம்பவும் சந்தோஷம் பா 😍😍
Thanks for the story sis😍
 
priya pandees

Moderator
Nnk27

Deiva matum tan story. Love story ila ithu. Deivandra ponoda tragedy life tan story. Nija life la ithu Mari neraya per face panranga, husband uhm sari ilama parents uhm sari ilama நடுல அல்லாடுற பொண்ணுங்க life tan intha story.

நிறைய உவமைகள் இருந்தது, அதுக்கு தனியாவே importance குடுத்துருக்காங்க writer.

அந்த உருப்படாத husband ah திருத்துறேன் வைக்கிறேன்னு கிளம்பாம oru ending கொடுத்தது நல்லார்ந்தது.

Love ah expect பண்ணாம படிக்றவங்க தாராளமா கதையை படித்து பார்க்கலாம்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
 
NNK-27

Thank you so much for your lovely words pa 😍😍😍😍
 
நறுமுகை தளத்தின் நிலாகாலம்-02குறுநாவல் போட்டிக் கதை NNK27 ன் விதிகள் பிழையானால் எனது பார்வையில். பழைமையான கொள்கைகளை போற்றி வரும் மலையரசன் லட்சுமி தம்பதியருக்கு மூத்த பெண் மற்றும் இளைய பெண் இடையில் இருக்கும் ஆண் வெற்றி மட்டுமே தனது சொத்துக்களை ஆள் இருப்பவன் என்ற நம்பிக்கை வைத்திருக்கிறார். இளைய பெண் தெய்வானையை நன்றாக படிப்பதால் பொறியியல் படிப்பில் சேர்த்துவிடுகிறார். கொரானா காலம் என்பதால் அவளுக்கு படிக்கும் பொழுது வேலை கிடைக்காமல் போகிறது. மகனுக்கு திருமணம் செய்த பின் மகனின் பொறுப்பில் இளைய மகளின் திருமணத்தை விடுகிறார். மகன் வெற்றி தங்கையின் திருமணம் அதிக செலவில்லாமல் நடத்த திருமணம் செய்து வைக்கும் மாப்பிள்ளை ரகு . ரகு தன் சம்பளம் தனக்கே என்று இருப்பதால் அவன் அண்ணன் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொள்ள நேரிடுகிறது. மிகவும் சோம்பேறியாக தன் சுத்தத்தைக் கூட செய்யாதவன் மற்றும் ஊதாரியான அவனை திருத்த முடியாது அவனை பிரிந்து விட எண்ணும் தெய்வாவிற்கு அம்மா மற்றும் அக்கா ஆதரவு தர அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறான் அண்ணன் வெற்றி. மன அழுத்தத்தில் இருக்கும் தெய்வா விவாகரத்து பெற முடிந்ததா அவள் தன் வாழ்வை தனக்கு உகந்ததாக மாற்றிக் கொண்டாளா என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார் எழுத்தாளர். தெய்வாவின் மாமியார் மயில் நம்மை எரிச்சல் பட வைக்கிறார். குறுங்கதை என்பதால் தெய்வா வெளியே வருவதை விரைவில் முடித்துவிட்டார். ஆனால் அவள் பட்ட கஷ்டங்களை முதல் பாதியில் சொல்லிவிட்டு அவள் அதிலிருந்து மீண்டு வருவதையும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருப்பதையும் இரண்டாம் பகுதியாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. பெண்களுக்கு படிப்பு மற்றும் சுதந்திரம் எத்தனை முக்கியம் என்பதை சொல்லியிருப்பது நலம். வாழ்த்துகள்.
பாரதியார் கவிதைகள் பயன்படுத்தியது நன்றாக இருக்கிறது. நாயகியின் கதாபாத்திரம் கொஞ்சம் முரண்பாடாக இருக்கின்றது.
 
viji_arun

New member
#viji_review
விதிகள் பிழையானால்...
கதாநாயகி தெய்வா
ஆண் பிள்ளைக்கு மட்டுமே சொத்தும் உரிமையும் பெண்பிள்ளை வெறும் பாரம் மட்டுமே என்று தவறான கண்ணோட்டதோடு வாழும் மலையரசனின் மகளாக பிறந்த போது தெய்வா விற்கு ஆரம்பித்த துயரம் அவளின் திருமணத்தில் பெருகியது ரகு என்னும் ஜடத்தால்
எனக்கு தெய்வா மேல வந்த கோபமே வேலைக்கு செல்வதை தள்ளி போட்டது தான் மயில் எல்லாம் ஒரு ஆளுன்னு அதுக்கு அவ்ளோ பதில் குடுத்து இருக்க வேணாம் படிக்கும் போது ரொம்ப அழுத்தம் கோவம் எல்லாம் வரும் பொறுமை அவசியம் முடிவு சுபம்
ஆசிரியருக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள்
 
Thank you so much for your lovely words pa 😍😍
 
Shamugasree

Well-known member
Full Story ore naal la padichathalaya illa story eh avlo kanama nu theriyala. Deiva iva mattum Tha therinja kathaiya. Malaiarasan vetri Raghu mayil ivangala pola manithargal niraiya irukanga. Ana ivanga kita sikkina pengal la solar tha Deiva pola meendu vanthanga. Deiva amma and ava Sontham ooru ivanga ava mela vecha nambikaiye solluthu ava epdi patta vazhkai valntha epdi patta valarpu nu. valartha malaiarasan mela Tha motha kovam varuthu. Deiva future la nalla mudivu eduthu kudumbama vazha vazhukal.
congratulations on completing the story. Best wishes to win the contest
 
Thank you so much for your lovely words pa
😍😍😍😍 Deiva yenna seiya poralo mudivu ava kaiyil than iruku... parbom 👍 nallathe nadakum yendru nambuvom 😍😍😍😍
 
zeenath

Active member
#நறுமுகைநிலாகாலம்_02
#NNK27
#விதிகள்பிழையானால்
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்.
தெய்வானை.. இவள் மட்டுமே கதை முழுவதும், சோம்பேறி கணவன் அடிப்படை சுத்தம் கூட இல்லாதவன் அவனை சகித்து வாழ முடியாது என இவள் எடுக்கும் துணிவு, அருமை 👏 மிகுந்த சிரமங்களுக்கு பிறகு யோசனைகளுக்கு பிறகு வெளி வருகிறாள் திருமணம் என்ற வேலியில் இருந்து.
மலையரசன், இப்படிப்பட்ட ஆட்கள் ஆண் பிள்ளைகள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் 😡 இவருக்கு கொஞ்சமும் குறையாத மனநிலையில் வெற்றி..
பெண் பிள்ளையின் பொறுப்பு முடிந்தால் போதும் என நினைக்கும் இவர்கள் அவளின் பொறுப்பை ஒரு நல்லவன் கையில் கொடுக்க வேண்டும் என்ற அறிவும் பாசமும் இல்லாமல் போனதுதான் கொடுமை 😔 பெற்ற மகளுக்கும் கூட பிறந்தவளுக்கும் எப்படி, இப்படி துரோகம் செய்ய முடிகிறது இவர்களால் 😔 மயில், மகன் எந்த சிரமமும் படக்கூடாது அவனை திருமணம் முடித்த காரணத்தால் பெண் அனைத்து பொறுப்புகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும், இப்படியான அம்மாக்கள் இருக்கும் வரை இவனைப் போன்ற ஆண்கள் வளர தான் செய்வார்கள்.
ரகு.. இவனைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை சுத்த வேஸ்ட் 😡
லட்சுமி.. மகள் படும் துயரம் அறிந்து கணவனையும் மகனையும் எதிர்த்து அவள் பக்கம் நின்றவர் 👏 தேவாவின் சகோதரியும் பாராட்டுக்குரியவளே 👏
விறுவிறுப்பாகவே நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰🌹
Good luck 🥰🎉❤️
Post in thread 'விதிகள் பிழையானால்! -கதைத்திரி' https://www.narumugainovels.com/threads/10696/post-24423
 
Wow... Thank you so much for your lovely words pa 😍😍😍😍
 
admin

Administrator
Staff member
பெண் பிள்ளையைப் பெற்ற எல்லா தாய், தகப்பனும் யோசிக்க வேண்டிய ஒரு விஷயம்.. பெண் பிள்ளைனா படிக்க வச்சாச்சு, வளத்தாச்சு கட்டிக் கொடுத்தோமா அவங்க வாழ்க்கை அவங்க வாழ்வாங்க இப்படின்னு நிறைய பேரண்ட்ஸ் நினைக்கிறாங்க.. ஆனால் அந்த பேரன்ஸ்க்கு தெரியாது திருமண வாழ்க்கைக்குள்ள போனதும் ஒவ்வொரு பெண்ணும் மனரீதியா அனுபவிக்கிற வலி, வேதனை விரக்தி எல்லாம் அது உங்களுடைய எழுத்துல தெரியுது நல்ல முயற்சி என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்..
 
ரொம்பவும் நன்றிக்கா... நான் கவனிக்கவே இல்லை... இப்பதான் பார்த்தேன் 😍😍😍 ரொம்ப சந்தோஷமா இருக்கு😍😍😍
 
Top