எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நெஞ்சே! செல்லாயோ அவனிடம் - கருத்து திரி

NNK-65

Moderator
நெஞ்சே! செல்லாயோ அவனிடம் கதைக்கான உங்கள் பின்னூட்டங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் தங்கங்களே!
 
இலங்கை தமிழ் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது படிக்க. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
 
இலங்கை தமிழ் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது படிக்க. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
எனக்குமே இலங்கை தமிழ் அதாவது யாழ்ப்பாண சைட் தமிழ் புதுசு தான்ப்பா கத்துக்கிட்டே எழுதிறேன். முடிஞ்சவரை ஈஸியாவே எழுதுவேன். நன்றி நன்றி
 
எனக்குமே இலங்கை தமிழ் அதாவது யாழ்ப்பாண சைட் தமிழ் புதுசு தான்ப்பா கத்துக்கிட்டே எழுதிறேன். முடிஞ்சவரை ஈஸியாவே எழுதுவேன். நன்றி நன்றி
நீங்கள் தமிழ் எழுத முயற்சி பண்ணுங்கள்.
 
Aww padikka nallaa than irukku, aana kastama irukku....

Theeran & niyaa nalla pair😍😍😍😍

Waiting for uds
 
Aww padikka nallaa than irukku, aana kastama irukku....

Theeran & niyaa nalla pair😍😍😍😍

Waiting for uds
நன்றி டா. யூடி போடும் போது அதோட மீனிங் சேர்த்து போடுறன். அப்போ ஈஸியா இருக்கும்.

ஜோடி நல்லாருக்கா.. பிடிச்சிருக்கில்ல அப்போ ஓகே🙈

கதை சீக்கிரம் வரும்னு நம்புறேன்🏃‍♀️🏃‍♀️
 
நன்றி டா. யூடி போடும் போது அதோட மீனிங் சேர்த்து போடுறன். அப்போ ஈஸியா இருக்கும்.

ஜோடி நல்லாருக்கா.. பிடிச்சிருக்கில்ல அப்போ ஓகே🙈

கதை சீக்கிரம் வரும்னு நம்புறேன்🏃‍♀️🏃‍♀️
ஓகே ஜி🤩🤩🤩
 
திரேன், நியந்தனா இரண்டுபேரின் ஜோடிப்பொரூத்தம் அழகாக இருக்கு. 🤩🤩🤩
 
திரேன், நியந்தனா இரண்டுபேரின் ஜோடிப்பொரூத்தம் அழகாக இருக்கு. 🤩🤩🤩
அழகுல🙈 இதை அவன் கேட்டா ஈமோட் தான் சேர்🤣 நம்ம ஹீரோ சேரை சொல்லுறன்😄
 
கொஞ்சம் புரியுது கொஞ்சம் புரியலா? . நியனா ஓவர். திரேன் சூப்பர். உதி யாரு இவர்கள் பொண்ணா
 
கொஞ்சம் புரியுது கொஞ்சம் புரியலா? . நியனா ஓவர். திரேன் சூப்பர். உதி யாரு இவர்கள் பொண்ணா
ஐயோ புரியலனா கேளுங்க அக்கா சொல்றேன்😁
அவ ஏன் ஓவரா போறாள்னு பின்னாடி வரும்🤣
திரேன் தானே ஆமா ஆமா உண்மையலயே அவன் சூப்பர் தான். என்ன நம்ம ஈரோயின்ட்ட மாட்டிக்கு கஷ்டப்படுறான்
 
Aww புரியுது ஆன புரியல....

நியனா ஏன் இப்படி அங்கிரி பிர்ட்டாவே இருக்கா......

திரேன் 😍😍😍😍
 
Aww புரியுது ஆன புரியல....

நியனா ஏன் இப்படி அங்கிரி பிர்ட்டாவே இருக்கா......

திரேன் 😍😍😍😍
என்ன புரியலன்னு சொல்லுங்க தெளிய வச்சடலாம்.
ஏன் தானே போக போக உங்களுக்கே தெரியும் டா😆
திரேன்🫰🏻 என்னது எல்லாருமே திரேன் தானா அப்பாவி ஈரோயின கண்டுக்கல யாரும்🫣😅
 
Nallaa irukku, vaani & niththi bonding cute😍😍😍😍

Yaaru antha aththaan?????

Paavam pushpa....
Aiwaa😍🥰 thankyeww da💓
Avar varuvaare😅 avarukum nithikum kooda set aahathu😂 avaloda vaanikkava canada kootti poporaare 🤣
Aama romba nithiku ammana paavam thaan🫣😂😂
 
நித்தியை இந்த கனடா மாப்பிள்ளை வச்சு செய்றாங்க பா!!... அச்சோ கடைசில இப்படி முடிச்சுட்டீங்க!!..
Aama rendu perum salaichavanga illaye😝
Last la apd mudichaalum namma nitthi irukkira varai mudiyuma😂

Iluvai aah feel panreengala pa oru sinna doubt athaan kkren 😌 inime thaan namma hero sir varuvaar next epi la
 
இவங்க சண்டை கூட நல்லா இருக்கே!!... சூப்பர் சூப்பர்!!... அந்த கடைசி ஃபோட்டோ சீன் ரொம்ப நல்லா இருந்தது!!..
Frst epi laye therinjirukkume 🤣 apo irunthu ipo varai ava sandakkaari thaan.. paavam en hero 🤧 ivala kattittu avasthai paduraan😝

Antha scene naanum rasichu thaan elithinen😍 ungalukku pidichathil happy da 😘
 
Top