இன்னும் நிறைய விஷியம் இருக்கு பேபி.ஆரம்பமே செம்ம, சித்ரா பௌர்ணமில இவளோ விசயம் இருக்கா
அச்சோ சைத்து
ஈஈஈஈ... ஒரு ஆவலோடு முடிச்சா நல்லா இருக்கும்ல சிஸ் அதான். நன்றி நன்றி சிஸ்நிறைய தகவல்களோட அருமையான ஆரம்பம்!!... அண்ணன் சைக்கோ!!... புதுசா இருக்கு!!.. என்ன கடைசில இப்படி முடிச்சுட்டீங்க!!!... இன்ட்ரஸ்டிங்!!..
இனி வரும் அத்தியாயத்தில் எப்படினு தெரியும் சிஸ்.சைத்துக்கு முன்னாடியே தெரியுமா அகதியனை?????
நீலா நிற கல் அவனுக்கு சேரணுமா எப்படி????
எனக்கு தெரிஞ்சு அவளுக்கு மட்டும் இப்போதைக்கு தெரியும் நினைக்கிறேன் ப்பாரெண்டு பேருக்கும் முன்னாடியே தெரியுமா???... இவனுக்காக அவ ஏன் வெயிட் பன்னனும்????...
Romna nandri pa.பெயர் எல்லாம் வித்தியாசமா நல்லா இருக்கு!!... அவனுக்கு என்ன சாபமா இருக்கும்???... அவளுக்கு எப்படி அவனோட பெயர் தெரிஞ்சது!???.. சுவாரஸ்யமான பதிவு!!..
Poga poga part lam therium pa. Romba nandri paஇதில் சாபம்னு யாரை சொல்றார் இல்ல எதை சொல்றார் சித்தர்?????
எனக்கு ஒரு டவுட், இவ காலையில் அவனை மீட் பண்ணி தான் இருக்கா...
அப்பவே அவனை தெரிஞ்ச மாதிரி ஏன் காட்டிக்களை?????
இப்ப மட்டும் கரெக்டா பேரு சொல்ற????
அப்ப அவளுக்கு அந்த கல் கிடைக்கலையோ?????
Interesting epi
அவளுக்கே அவளை ஞாபகம் இருக்குமா சந்தேகம் தான் சிஸ்வாவ் அந்த கல்லு காயத்தை எல்லாம் சரி பண்ணிருச்சி.....
இப்ப நல்லா தெளிஞ்சிட்டா, என்ன செய்ய போறா?????
அவனை நியாபகம் இருக்குமா?????
எல்லாம் விதி தான் சிஸ்ஆத்தி!!!... அந்த கல்லு ஏன் இவனை சேரனும்?.... அப்படி என்ன சாபமா இருக்கும்!!... கண்ணு முழிச்சு என்ன செய்ய போறாளோ???...
யாரா இருக்கும் உங்களுக்கு தோணுது சொல்லுங்க பார்க்கலாம்??Aww யாரு அவங்க ரெண்டு பேரும்?????
எந்த பிள்ளை????, அகத்தியனா இல்ல சைத்து வா?????
அப்பாடா கல்லை பத்திரமா வெச்சிட்டான்.....
போக போக புரியும் சிஸ்.கல்லை பத்திரபடுத்தியாச்சு!!!... சித்தர் என்ன கேட்டார்ன்னு புரியலையே!!???... இன்ட்ரெஸ்டிங்!!..
அவ்.... இதுக்கு எப்படி நான் பதில் சொல்லுவேன்அவளுக்கு எல்லாம் மறந்துடுச்சா???... அவனை எப்படி தெரியும்??? அதுவும் சாகலையான்னு கேட்குறா???
Yes சிஸ். அவனை மட்டும் நினைப்புல இருக்கு போல.அவளையே மறந்துட்டா, பட் அவனை மட்டும் எப்படி நியாபகம் வெச்சி இருக்கா....
Thank u sisஇவன் நல்லா அவகிட்ட வாங்கி கட்டுவான் போலயே!!!... முன்ஜென்ம நியாபகம் இவளுக்கு இருக்கா???... இன்ட்ரெஸ்டிங்!!..
Hahaha ama ama sisஇவளுக்கு மறக்கல பா எதுவும், அதுக்கு பதில் முன் ஜென்மம் வரை நியாபகம் வந்துடுச்சா??????
மாட்டின டா கார்த்தி
Vera enna ratham than pa. Ama ama peai thanam sisAww ஹன்சிகா பேய் கூட கொஞ்சம் சாப்ட்டா டீல் பண்ணும், காஞ்சுறிங் பேய் எல்லாம்
என்னடா நடக்குது அங்க
நிஜமாவே பேய் தானா????
Ama next epi la innum pavamagituvaneஆத்தி!!... என்ன நடக்குது இங்க!!??... கார்த்திக் பாவம்!!..
Nan enna pannennஅவ்வா, என்னடா ரைட்டர் இப்படி பண்ணிட்டீங்க
Edhu sambavama enga enga??என்ன இப்படி சம்பவம் பன்னிட்டீங்க???...
Next ud la konjam purinchudum ungalukuஅச்சோ என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியலையே!!... அவனுக்கு எப்படி எல்லாம் தெரியும்???.. இன்ட்ரஸ்டிங்!!..
Athalam apdi than kaமுதல்ல பாக்குறதே இப்படியா!!...
Nadakum nadakum paஎன்ன தண்டனையா இருக்கும்???... கல்யாணம் நடந்திடுமா???
Nanume eluthum pothu sirichitenஎல்லாத்தையும் படிச்சுட்டு கடைசில அகத்தியனோட கேள்வியை படிச்சதும் பக்குன்னு சிரிச்சுட்டேன்!!.. இன்ட்ரஸ்டிங்!!..