Nnk90
கானல் நீரில் காகித ஓடம்
வித்தியாசமான கதை களம். ஒரு பேயோடு நூற்றி எட்டு நாள் போராடும் ஹீரோ.
முந்தின ஜென்மத்துல ஒரு மாணிக்க கல்ல காப்பாத்த முடியாம இறந்து போற அகத்தியன்ட்ட அதே கல்ல மறுஜென்மத்துல ஹீரோயின் பேயாகி கொண்டு வந்து சேக்குறதுல ஆரம்பிக்குது கதை. அவள ஆக்ஸிடென்ட் பண்ணி ஆக்கிட்டு தான் அவ ஒரு பேய்னே தெரிஞ்சுக்குறான்.
நூற்றி எட்டு நாள் குள்ள அவ உடம்ப கண்டு பிடிச்சுட்டு அவ உயிர் மீட்டுறாலாம்னு ஒரு விதி இருக்க, அத தேடுறாங்க, அந்த கல்ல அபகரிக்க நினைக்குற பைரவன்றட்ட தான் அவ உடலும் இருக்கு. அந்த கல்லையும் காப்பாற்றி கொண்டு அவள் காதலியையும் எப்டி உயிரோடு மீட்டீடுக்குறான்றது தான் க்ளைமேக்ஸ்.
நன்றி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே