எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காந்தையே காதலுற்றேன் - கருத்து திரி

NNK47

Moderator
உங்க பொன்னான கருத்துக்களை இங்கே பதிவு செய்து எங்களை ஊக்குவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்
 
kalai karthi

Well-known member
வேலைக்கு வந்து இரண்டு பேரை மேலும் பிரிக்க வருகிறாளா ஜோவி
 
Advi

Well-known member
ஜோவி நல்ல முடிவு தான்.....வாணி கொஞ்சம் விடுங்க பா....

விபு & சாய்😂😂😂😂

விபு மனைவி பேரு சொல்லலையே.....

ஜனனியா?????

இவ யாரு ஜீவி?????

அச்சோ இந்த விபு என்ன இப்படி பச்சையா பேசறான்😳😳😳😳😳

பக்கி பய, செகண்ட் சேனலா??????
 
Saranyakumar

Active member
அருமை ஜோவி அம்மா,கொஞ்சம் ஒவர் பாசம்?விபு,ஜனனி?🤔🤔
 
NNK47

Moderator
ஜோவி நல்ல முடிவு தான்.....வாணி கொஞ்சம் விடுங்க பா....

விபு & சாய்😂😂😂😂

விபு மனைவி பேரு சொல்லலையே.....

ஜனனியா?????

இவ யாரு ஜீவி?????

அச்சோ இந்த விபு என்ன இப்படி பச்சையா பேசறான்😳😳😳😳😳

பக்கி பய, செகண்ட் சேனலா??????
Sorry ma teaser முன்னாடியே போட்டதுல நேம் ஜீவித்தா வ 1st ud la தான் ஜோவித்தா type panniten so ipo no confusion ஜோவித்தா thaan.. no ஜீவி thanks maa
 
kalai karthi

Well-known member
அடப்பாவி விபு. அதனால் தான் அந்த பொண்ணை லவ் பண்ண ஆரம்பிக்கிறானா
 
Advi

Well-known member
அடேய் விபு என்ன டா இது, 6 வயசில் பையனை வெச்சிட்டு கல்யாணமே ஆகளையாமே.....🙄🙄🙄🙄🙄🙄🙄

சொல்லாமல் இருக்க காரணம் என்ன?????

இவ வேற வரலே😳😳😳😳😳

இப்பவே எனக்கு இவளை பிடிக்காம இருக்கு......அவனையும் தான் 😤😤😤😤
 
NNK47

Moderator
அடப்பாவி விபு. அதனால் தான் அந்த பொண்ணை லவ் பண்ண ஆரம்பிக்கிறானா
ஹாஹா வெயிட் பண்ணுங்க எல்லாம் புரியும் மா ! நன்றி மா
 
NNK47

Moderator
அடேய் விபு என்ன டா இது, 6 வயசில் பையனை வெச்சிட்டு கல்யாணமே ஆகளையாமே.....🙄🙄🙄🙄🙄🙄🙄

சொல்லாமல் இருக்க காரணம் என்ன?????

இவ வேற வரலே😳😳😳😳😳

இப்பவே எனக்கு இவளை பிடிக்காம இருக்கு......அவனையும் தான் 😤😤😤😤
போக போக அவனை பிடிக்கலாம் ... கண்டிப்பா காரணங்கள் இருக்கும் சொல்றேன் மா நன்றி மா
 
kalai karthi

Well-known member
ஜானு போனில் என்ன பண்ணுகிறாள்.சுதா சூப்பர். விபு ஏன் வேலைக்கு போக சொல்லுகிறான். ஜோவி பக்கத்தில் வேலை தேட வேண்டிய தானே
 
Eswari

Active member
பயபுள்ள கல்யாணம் பண்ணுனதையே மறைச்சிருக்கானே ...
என்ன ப்ளான் பண்றானோ...
நம்பி படிக்கலாமா...கசமுசா ஏதும் இல்லையே ...
 
NNK47

Moderator
ஜானு போனில் என்ன பண்ணுகிறாள்.சுதா சூப்பர். விபு ஏன் வேலைக்கு போக சொல்லுகிறான். ஜோவி பக்கத்தில் வேலை தேட வேண்டிய தானே
ஜோவி தான் வெளியூர் வேலை பார்க்கனும் ஆசை படறாகளே ! மத்ததெல்லாம் சொல்றேன் மா
 
NNK47

Moderator
பயபுள்ள கல்யாணம் பண்ணுனதையே மறைச்சிருக்கானே ...
என்ன ப்ளான் பண்றானோ...
நம்பி படிக்கலாமா...கசமுசா ஏதும் இல்லையே ...
நம்பி படிக்கலாம் கசமுசா என்ன கசகசா கூட இல்ல...
 
Advi

Well-known member
Ithu than niraiya appakkal panra periya thappu.....

Amma sollum bothu athai mattam thatta maathiri pesi vaikkaraanga .....

Apparam eppadi ammavai mathippaanga????

Navaniyum athai than seiyaraar.....
 
kalai karthi

Well-known member
ஜனனி விபு வாழ்க்கை விசித்திரம் தான். நட்பாக இயல்பா இருக்கிறது. கணவன் மனைவி இயல்பு இல்லை.
 
Advi

Well-known member
ஜனனி ஏன் வேலைக்கு போகல அப்படினு சொல்லிட்டு வேலைக்கு போரவங்களை அப்படி பார்க்கணும்??

வீட்டில் தான் பிராப்ளம் ஏதும் இல்லையே.....

இல்ல psychological problem ஏதும் இருக்குமா????

குழந்த புள்ளையா இருக்காளே ஜோவி
...
 
எஸ் மா சொல்றேன் மா நன்றி மா
 
NNK47

Moderator
ஜனனி விபு வாழ்க்கை விசித்திரம் தான். நட்பாக இயல்பா இருக்கிறது. கணவன் மனைவி இயல்பு இல்லை.
எஸ் மா நன்றி மா
 
கல்யாண விஷயத்தில் கோவம்!??... பலியாக்கிருவாங்க!!... பிடிக்காத கல்யாணமா விபுவுக்கு!!... இல்லை அவளுக்கா???... என்ன நடந்திருக்கும் கல்யாணத்துல???... இன்ட்ரஸ்டிங்!!..
 
santhinagaraj

Well-known member
விபூ ஜானு ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை கட்டாய கல்யாணமா??

ரெண்டு பேரும் கல்யாணம் ஆனதிலிருந்தே தள்ளி இருக்காங்கன்னா சச்சு எப்டி வந்தான்??
விபூ ஏன் கல்யாணம் ஆனதை ஸ்கூல்ல மறைச்சு வச்சிருக்கான்???

ஜானு போன்ல யார்க்கு மெசேஜ் பண்றா??
நிறைய கேள்விகளோடு கதை நல்லா போகுது

எழுத்து பிழை கொஞ்சம் இருக்கு சரி பண்ணுங்க
 
எந்த ud la akka ?
 
santhinagaraj

Well-known member
விபு ஏன் அவனுக்கு கல்யாணம் ஆனத ஜோவி கிட்ட சொல்லல??
ஜோவிக்கு வெகு மேல காதல் வந்துடுச்சு
விபு ஜனனி ரெண்டு பேரும் சமாதானம் ஆவார்களா அவங்க அடுத்த நிலை என்ன???
 
santhinagaraj

Well-known member
விபு சொல்ற மாதிரி அடுத்து சாகப் போற அந்த மனுஷனுக்காக பார்த்து பார்த்து இவனோட வாழ்க்கையை அழிச்சிட்டு இருக்கா ஜனனி.
ஜனனி ஒரு சீக்கிரம் ஒரு முடிவு எடுத்தால்தான் விபுவோட வாழ்க்கை நல்லா இருக்கும் ஜனனி எப்போ அந்த முடிவை எடுக்க போறா
 
நல்லா முடிவா எடுப்பாமா ! நன்றி மா
 
Top