நன்றி மாவிபு ஏன் அவனுக்கு கல்யாணம் ஆனத ஜோவி கிட்ட சொல்லல??
ஜோவிக்கு வெகு மேல காதல் வந்துடுச்சு
விபு ஜனனி ரெண்டு பேரும் சமாதானம் ஆவார்களா அவங்க அடுத்த நிலை என்ன???
நன்றி மாவிபு ஏன் அவனுக்கு கல்யாணம் ஆனத ஜோவி கிட்ட சொல்லல??
ஜோவிக்கு வெகு மேல காதல் வந்துடுச்சு
விபு ஜனனி ரெண்டு பேரும் சமாதானம் ஆவார்களா அவங்க அடுத்த நிலை என்ன???
Thank you maaஜனனி சூப்பர்!!... அவங்க அப்பா வந்ததும் என்ன செய்ய போறாரோ???... ஆனால் அவங்க நட்பை நினைச்சா கஷ்டமா இருக்கு!!..
Thanks maa thank you so muchகதையை முடிக்கனும்னு பயந்துட்டே இருந்தேன்!!... ரொம்ப நிறைவா முடிச்சுட்டீங்க!!... ரொம்ப delicate ஆன விஷயத்தை அருமையா கையாண்டுருந்தீங்க!!... வாழ்த்துகள்!!..
ரொம்ப நன்றி மா உங்க விமர்சனத்துக்காக காத்திருக்கேன்ரொம்ப அருமையான கதை ரொம்ப நிறைவா முடிச்சு இருக்கீங்க அருமையான எழுத்து நடை சூப்பர்வாழ்த்துக்கள்
![]()
ஆள் இல்லாத பட்சத்தில் எம்எஸ்சி படிச்சா போடுவாங்க மா. எனக்கு தெரிஞ்சு டபுள் டிகிரி முடிச்சவங்க வேலை பார்த்து இருக்காங்கOne doubt schools la b.ed mudichatha job ku teacher ah appoint pannavanga. Iva M.Sc Tha pannituka. B.ed pannalaiye. Apram epdi![]()
Illa sis, m.SC mudicha frd ku school la velai kedachathu, bt Chennai la illa namakkal.. actual intha concept uruvanathe avangala velaikku ponatha vachu thaan.. m.sc second year la campus interview la avangaluku velai kidachathu.One doubt schools la b.ed mudichatha job ku teacher ah appoint pannavanga. Iva M.Sc Tha pannituka. B.ed pannalaiye. Apram epdi![]()
Illa sis, m.SC mudicha frd ku school la velai kedachathu, bt Chennai la illa namakkal.. actual intha concept uruvanathe avangala velaikku ponatha vachu thaan.. m.sc second year la campus interview la avangaluku velai kidachathu.
மிக்க நன்றி மாNice story dear. Story kondu pona vitham super. Ennada vibu rendu pera yemathurano nu thonuchu Ana avan life ah panayam vechurukan. Gowri la enna ammavo. Idiot lady. Vani ponna kaikullaye vechuka ninaicha nadakuma enna. Jo vibu mela vecha nambikai Tha highlight ithula.
All the best dear