எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் நினைவிலே கரைகிறேன்! - கருத்து திரி

அவன் எதையுமே யோசிக்காம அவளை கல்யாணம் செய்து மட்டுமே குறிக்கோளா வச்சுட்டு எல்லாத்துக்கும் சொன்னத சொல்றது வந்து இருக்கான்.
இவங்க ரெண்டு பேரும் கல்யாணத்துல மோஹித்துக்கு என்ன அதிர்ச்சி???
 
அவன் எதையுமே யோசிக்காம அவளை கல்யாணம் செய்து மட்டுமே குறிக்கோளா வச்சுட்டு எல்லாத்துக்கும் சொன்னத சொல்றது வந்து இருக்கான்.
இவங்க ரெண்டு பேரும் கல்யாணத்துல மோஹித்துக்கு என்ன அதிர்ச்சி???
இப்படி அவசரமாக இந்த வேலை பார்க்கிற பொண்ணைக் கல்யாணம் செய்யப் போறான்னு ஆச்சரியப்பட்றான் சிஸ்.. அதை அடுத்த யூடியில் தெளிவாக சொல்றேன். தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Last edited:
இரண்டும் கல்யாணத்தை விளையாட்டு போல நினைத்துஇருக்கிறதுங்க.
 
இரண்டும் கல்யாணத்தை விளையாட்டு போல நினைத்துஇருக்கிறதுங்க.
அவனுக்கு அவளைக் கல்யாணம் செஞ்சு ஆகனும்னு இருக்கு..‌ அவள் அவனோட புரபோசலைப் பார்த்து ஓகே சொல்லிட்டா! ஆக மொத்தத்தில் என்னோட மத்த எந்தக் கதையிலும் இப்படிப்பட்ட கேரக்டரில் ஹீரோ, ஹீரோயினை நான் எழுதினது இல்லை சிஸ்... ஹாஹா... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
இந்த பகி ஏன் இவ்வளவு தீவிரமா அந்த கல்யாணத்துல ஈடுபட்டு இருக்கான்?? பகியோட செயலை பார்த்தா ஏதோ போட்டியிலே பந்தயத்துக்கு செய்ற
மாதிரி இருக்கு இந்த கல்யாணம்

இவங்க கல்யாணத்துல மோஹித்துக்கு என்ன வயிற்றெரிச்சல்??
 
அதே தான் சிஸ்.‌.. தன்னை விட முன்னாடி இருக்கிறவன் செய்றதை எல்லாம் பார்த்தால் வர்ற பொறாமை... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
மோஹித் கரெக்ட் சொல்லுகிறான். பகீ பிடிச்ச பொருள் பக்கத்தில் இருக்கிற இவளும் இருக்கனும் நினைக்கிறான்.
 
மோஹித் கரெக்ட் சொல்லுகிறான். பகீ பிடிச்ச பொருள் பக்கத்தில் இருக்கிற இவளும் இருக்கனும் நினைக்கிறான்.
ஆமாம் சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
காதலே இல்லாத ஒரு திருமணத்தை காதல் திருமணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் போய் கரெக்டா தான் சொல்லிட்டு போறான் அதையும் புரிஞ்சிக்கவே இல்ல.
அங்கங்க சின்ன சின்ன எழுத்து பிழைகள் இருக்கு அதை சரி செய்யவும்
 
ஆமாம் சிஸ். நீங்க சொல்றது சரி தான். எழுத்துப் பிழைகளைக் கண்டிப்பாக சரி செய்து விடுகிறேன். தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
இவன் ஒன்னு நினைச்சுகிட்டு பன்றான்!!... அவ ஒன்னு நினைச்சுகிட்டு பன்றா!!... மொத்தத்துல என்ன ஆகப் போகுதோ!!... இதுல அந்த மோஹித் வேர🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
இவன் ஒன்னு நினைச்சுகிட்டு பன்றான்!!... அவ ஒன்னு நினைச்சுகிட்டு பன்றா!!... மொத்தத்துல என்ன ஆகப் போகுதோ!!... இதுல அந்த மோஹித் வேர🤦🏻‍♀️🤦🏻‍♀️
ஹாஹா! அவங்க பிரிஞ்சதுக்கு அப்பறம் தான் எல்லாம் சரியாகும் சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
கல்யாணம் பண்ணிக்க போறவங்க தான் ஏதோ ஒரு ஆர்வத்துல எதையும் கண்டுக்காம இருக்காங்கன்னு பார்த்தா பெரியவங்களும் அப்படியே இருக்காங்க. பகீயோடா அப்பா அம்மாவுக்கு நல்லா தெரிஞ்சி இருந்தா எதையும் கண்டுக்காம இருக்காங்க
 
ஹாரண்யாவிற்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்து பகீரதன் அவளைக் கட்டாயப்படுத்தி இருந்தால் அவனோட அப்பா, அம்மா கண்டிப்பாக ஆக்ஷன் எடுத்து இருப்பாங்க சிஸ். ஆனால், அவளும் தானே விருப்பப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறா? சோ, அவங்களால் எதுவும் செய்ய முடியலை... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
என்னது கல்யாணத்துக்கு அப்புறம் நடந்தது தான் வருமா அப்போ கல்யாணம் 🙄🙄🙄
 
என்னது கல்யாணத்துக்கு அப்புறம் நடந்தது தான் வருமா அப்போ கல்யாணம் 🙄🙄🙄
இவங்க கல்யாணத்தினால் என்னென்ன ஆகும்னு சொல்லிட்டேன். இனி கல்யாணம் எல்லாம் முடிஞ்சு அதுக்கப்புறம் எதனால் சண்டை வரும்ன்றதை சொல்லுவேன்றதை தான் அப்படி சொல்லி இருக்கேன் சிஸ். தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Top