எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மலடியின் மகளே - கருத்து திரி

Advi

Well-known member
Suriya nalla husband thane.....

Ithai maraichchi unakku enna thiyaagi pattama kodukka poraanga?????
 
Advi

Well-known member
ஹூக்கும் இதை மட்டும் வக்கணையா கேளு.....

வீட்டில் நடப்பதை பத்தி தெரிஞ்சிகாதே 🙄🙄🙄🙄

மதி நீயும் வேலைக்கு போகலாம் இல்ல.....ஏன் வீட்டில் இருந்து இவளோ கஷ்டம்????

ஏண்டா நீ ஏதும் அப்படி சொன்னியா?????

பாரு & காயூ 😬😬😬😬😤😤😤😤
 
NNK-19

Moderator

அவனுக்கு பசிக்கும் தானே
 
santhinagaraj

Well-known member
வார்த்தைகளை நெருப்பு கொட்டுற அந்த பார்வதி சனியனை படியில தள்ளி விடாமா இந்த மதி ஏன் இப்டி காலை உடைச்சுக்கிட்டா 😡😡😡
 
Lufa Novels

Moderator
என்னடா இது மொத்த குடும்பமும் அந்த பொண்ண இப்படி படுத்துது. பெண்ணுக்கு பெண்ணே எதிரின்னு சொல்றது இந்த குடும்பத்துக்கு சரியா பொருந்தும்🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
மதி ஓவர் நல்லவ
 
உண்மையில் பெரும்பாலும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி
 
santhinagaraj

Well-known member
வாயத் திறந்தாலே விஷமா கக்குது முதல்ல இந்தப் பார்வதிய ஏதாவது தண்ணிலாரில தள்ளி விடுங்க.

கால் உடைஞ்ச மதியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனியா என்னாச்சுன்னு கேட்காம என் வளைகாப்புக்கு வரலைன்னு சண்டை போடுறாங்களே இதிலேயே அவங்க குணம் தெரியலையா இந்த சூர்யாவுக்கு.
 
போட்டிக்கான குடும்பம்
 
NNK-19

Moderator
அதெல்லாம் இவ சொல்ல மாட்டா!!!... இன்னும் நல்லா மாமியார்ட திட்டு வாங்கிட்டு இருப்பா!!.
அதெல்லாம் இவ சொல்ல மாட்டா!!!... இன்னும் நல்லா மாமியார்ட திட்டு வாங்கிட்டு இருப்பா!!..
பார்ப்போம்
 
santhinagaraj

Well-known member
சூர்யா ஓங்கின கையை இரக்காதே அப்டியே ரெண்டு விடு அந்த கவிதாவ 😡😡😡😡
 
NNK-19

Moderator
புள்ளை என்ன பன்னுதுன்னு கவனிக்க முடியலை!!... அவளை வந்து அடிக்குறா!!... நல்லா அவளை வெளுக்கனும்!!!!
ஆமாம் தன் பிள்ளைய ஒழுங்கா பார்த்துக்க துப்பில்லை இவளை அடிக்கிறா லூசு
 
santhinagaraj

Well-known member
சந்துரு சூப்பர் இப்படி தான் அவளை வெளுக்கனும் அப்பதான் அவளுக்கு எல்லாம் புத்தி வரும்.

சூரியன் ஏன் ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்கு போகாமயே தத்தெடுக்குறத பத்தி பேசிகிட்டு இருக்கான் அப்போ உண்மையிலேயே மதிக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா???
 
இருக்கலாம்
 
santhinagaraj

Well-known member
மதிக்கு ஏன் சூர்யா மேல நம்பிக்கை இல்லாம போகப் போகுது அப்படி என்ன பிரச்சனையை கொண்டு வர போறீங்க 🙄🙄

சந்துரு சூப்பர் கவிதாவுக்கு இப்படிப்பட்ட தண்டனை தேவைதான் யாராவது ஒருத்தர் கடுமையா சொன்னா தான் அவ மண்டையில உரைக்கும்
 
பார்ப்போம் எப்படி பிரச்சனை வருதுனு
 
santhinagaraj

Well-known member
குழந்தையை பத்தியே யோசிச்சு யோசிச்சு மதியோட மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டதா???
 
NNK-19

Moderator
குழந்தையை பத்தியே யோசிச்சு யோசிச்சு மதியோட மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டதா???
ஆமாம் அவள் மனஅழுத்தத்துக்கு ஆளாகிவிட்டாள்
 
santhinagaraj

Well-known member
மதியோட உணர்வுகளுடன் வெளிப்பாடு ரொம்ப அருமையா இருக்கு ஆனா ஒவ்வொரு விஷயத்திலும் அவளை நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு.
இப்படியே போனா அவளோட மனநிலை என்ன ஆகும் இன்னும் ரொம்ப பாதிப்படைஞ்சு முழு பைத்தியம் ஆகிடுவா போல 😔😔
 
உண்மை தான் அவள் பாவம் சூர்யா கண்டிப்பா அவளை மீட்பான் என நம்புவோம்
 
santhinagaraj

Well-known member
அச்சோ மாமியார் பேசிய பேச்சில் மதி தூக்க மாத்திரை போட்டு தற்கொலை முயற்சி எடுத்துட்டாளா???
 
NNK-19

Moderator
அச்சோ மாமியார் பேசிய பேச்சில் மதி தூக்க மாத்திரை போட்டு தற்கொலை முயற்சி எடுத்துட்டாளா???
ஆமாம் மொத்தமா எல்லாத்தையும் போட்டு முழிங்கிட்டா
 
santhinagaraj

Well-known member
சந்துரு சொல்லுவது சரிதான் சூர்யா தனிக்குடுக்கும் போவது நல்லது தான் அப்பதான் அவங்க அம்மாவுக்கு பிள்ளைய பிரிந்து கொஞ்சமாவது புத்தி வரும்
 
NNK-19

Moderator
சந்துரு சொல்லுவது சரிதான் சூர்யா தனிக்குடுக்கும் போவது நல்லது தான் அப்பதான் அவங்க அம்மாவுக்கு பிள்ளைய பிரிந்து கொஞ்சமாவது புத்தி வரும்
Parpom apavathu parvathy ku budhi varuthanu parkalam
 
Top