எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மலடியின் மகளே - கருத்து திரி

santhinagaraj

Well-known member
இவங்க எல்லாம் டாக்டரா அடுத்தவங்க கஷ்டத்துல சந்தோஷப்படுற சரியான சுயநல பேய்ங்க 😡😡😡

மதி அதுங்க கிட்ட ட்ரீட்மென்ட் பண்றதுக்கு நீ சும்மா இருந்தாலே கர்ப்பமாயிடுவே இப்ப நீயா போய் பிரச்சனையில் மாட்டிக்கிட்டு இருக்க 😡
 
NNK-19

Moderator

உண்மை தான் இதுக்கு தான் அவன் ட்ரீட்மென்ட் வேண்டாம்னு படிச்சு படிச்சு சொன்னான். இவ குழந்தை ஏக்கம் அவன் பேச்சை கேட்க விடலை. இவளோட உணர்வுகள் தான் அவுங்க இன்வெஸ்ட்மென்ட். இயற்கையா கருத்தரிக்க வேண்டிய ஆரோக்கியமான பெண்ணை பணத்துக்காக ட்ரீட்மெண்ட் பண்ண போறாங்க சுயநல பிசாசுகள்
 
Advi

Well-known member
மதி சத்தியமா பாவம் சூரியா தான்...

கொஞ்சம் கூட அவன் பேச்சை கேட்க மாட்டியா?????

எல்லாம் நடந்தத்துக்கு அப்பறம் சாரி சூரியா அப்படினு மூக்க சிந்துவா🤦🤦🤦🤦🤦🤦
 
அவளும் பாவம் தானே குழந்தை ஏக்கம் அவளை சரியாக யோசிக்க விடவில்லை
 
Advi

Well-known member
அவளும் பாவம் தானே குழந்தை ஏக்கம் அவளை சரியாக யோசிக்க விடவில்லை
அட அது இருக்கட்டும் sis, ஆரம்பத்தில் இருந்து எல்லாத்தையும் மறைச்சு இந்த நிலை வரா இவ தானே காரணம்..

அவனை பத்தி எப்பவும் யோசிக்க மறுக்கரா
 
NNK-19

Moderator
அட அது இருக்கட்டும் sis, ஆரம்பத்தில் இருந்து எல்லாத்தையும் மறைச்சு இந்த நிலை வரா இவ தானே காரணம்..

அவனை பத்தி எப்பவும் யோசிக்க மறுக்கரா
கரெக்ட் கணவனிடம் மறைச்சிருக்க கூடாது
 
santhinagaraj

Well-known member
மதிய நினைச்சா ரொம்ப கோவமா வருது சூர்யா அவ்வளவு சொல்றான் இவ தலையில இவளே மண் அள்ளி போட்டுகிறாள் கொஞ்சம் பொறுமையா இருந்தா தானவே குழந்தை பிறந்ததுடுமே.

அவளுடைய தவிப்பு நல்லா புரிஞ்சாலும் நல்லது எது கெட்டது எதுன்னு தெரிஞ்சுக்காமலேயே அடம்பிடிக்கிற குணத்தை பார்த்தா கோவம் தான் வருது
 
Unga kovam and adhangam enaku nalave puriyuthu Surya pavam equally madhi yum pavam ava ivlo pidivatham pidika Karanam intha society pesi pesi avala ipdi thapa decide panra situation ku kondu poi vitruchu. Ava adoption ku kuda ready ana athu inum kidaikala so ithan sari nu ninaikira ithula Ula risk and complications aa yosika vidadha alavuku avaloda manasu iruku. Ava mamiyar matum ila Vara poravunga elam pesi pesi Ava ipdi agita .
 
santhinagaraj

Well-known member
ஒரு பொண்ணோட குழந்தைக்கான ஆசையை எப்படி எல்லாம் காசுக்காக பயன்படுத்துறாங்க😡😡😡
இந்த பிரேமாவுக்கு பெரிய தண்டனை கொடுங்க அப்படியே விட்டுடாதீங்க 😡😡
 
Advi

Well-known member
Chaik ithu ellam enna piraviyo😠😠😠😠😠😠😠

Ithil ethuvum avan mudivu illa, ellam ava avasara thanam ......

Eppavum pola avasara pattu sothappi than vaikkaraa.....
 
Unmai than avunga ekam avunga vedhanai avunga emotions ithungaluku investment
 
NNK-19

Moderator
Chaik ithu ellam enna piraviyo😠😠😠😠😠😠😠

Ithil ethuvum avan mudivu illa, ellam ava avasara thanam ......

Eppavum pola avasara pattu sothappi than vaikkaraa.....
Ava avasara pata ok . Ana thapana vishayathuku avasara padala leading fertility centre ku than poirukanga ana angaye panathukaga ivlo panranga . Madhi avasara pata nu solratha vida Ava avasara padra alavuku avala intha society thali vitruchu
 
Lufa Novels

Moderator
எம்மா ஏய் பிரேமா… மனுஷர் உயிர் உனக்கு விளையாட்டா போச்சா😡😡😡😡

கடுப்பாகுது இப்படியும் சிக ஜென்மங்கள் காசுக்காக இப்படியெல்லாம் பண்ணுதுங்க ச்சைக்😡😡😡
 
உண்மை பணம் திண்ணி பேய்கள்
 
Advi

Well-known member
Intha perma ponra aatkalai enna than seiyarathu?????

Thandanaikal kadumai aakka padanum.....

Ippa than thappu nu puriyatha mathi?????

Avan pechchai kettu irukkalam konjam aavathu......
 
santhinagaraj

Well-known member
பணத்துக்காக அடுத்தவங்க உணர்வோடும் உயிரோடும் விளையாடும் பிரேமா மாதிரியான ஆட்களுக்கு ரொம்ப கடுமையான தண்டனை கொடுக்கணும்.

மதிக்கு எதும் ஆக கூடாது

ரொம்ப குட்டி எபியா இருக்கு இன்னும் கொஞ்சம் பெருசா குடுங்க
 
Avanume ivlo scam nadakumnu edirparkala . Surya bayandha kuda Avan agree Pani thane treatment surgery elame nadandhuchu. So ivunga emotions aa panama akuna prema and hospital management mela than muluka muluka thapu . Surya and madhi ku ipa uyir bayam pavam
 
NNK-19

Moderator
பணத்துக்காக அடுத்தவங்க உணர்வோடும் உயிரோடும் விளையாடும் பிரேமா மாதிரியான ஆட்களுக்கு ரொம்ப கடுமையான தண்டனை கொடுக்கணும்.

மதிக்கு எதும் ஆக கூடாது

ரொம்ப குட்டி எபியா இருக்கு இன்னும் கொஞ்சம் பெருசா குடுங்க
Viraivil mudiya poguthu athan chinathu
Kandipa elathukumee punishment undu
 
santhinagaraj

Well-known member
சூர்யாவோட கோபம் ரொம்ப சரியானது அவனோட ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடியா இருந்தது சூப்பர் 👌👌
மதிப்பிழைச்சி வந்தது ரொம்ப சந்தோசம்
 
NNK-19

Moderator
சூர்யாவோட கோபம் ரொம்ப சரியானது அவனோட ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடியா இருந்தது சூப்பர் 👌👌
மதிப்பிழைச்சி வந்தது ரொம்ப சந்தோசம்
Thank u dear 😊
 
santhinagaraj

Well-known member
ரொம்ப ரொம்ப அருமையான ஸ்டோரி குழந்தை இல்லாத ஒரு பெண்ணோட உணர்வுகளையும் அவளோட தவிப்புகளையும் ரொம்ப உணர்வுபூர்வமா வெளிப்படுத்தி இருக்கீங்க சூப்பர் 👌👌👌

தத்தெடுக்கும் முறையை தெளிவாக விளக்கினது சூப்பர்👌👌

ரொம்ப அருமையான ஒரு விழிப்புணர்வான கதை

வாழ்த்துக்கள்💐💐💐
 
நன்றி ❤️
 
priya pandees

Moderator
Nnk19

மலடியின் மகளே

கொஞ்சம் sensitive கதைகளம். நம்ம வீட்ல, இல்ல தெரிஞ்சவங்க நிச்சயமா இந்த மாறி situation ah cross பண்ணுறத நாமளும் பாத்து வந்துருப்போம். மதி மாறி தத்தியா இருக்க கூடாதுன்னு கதைய‌‌ படிச்சதும் முடிவு பண்ணிடலாம். சூர்யாமாறி ஹஸ்பெண்ட் கிடைச்சுட்டா வரம் தான்.

ரொம்ப குட்டி ஸ்டோரி. ஆனா lengthy ah இதுக்கு மேல இத இழுத்தாலும் நல்லார்க்காது தான். Fertility தான் கதை கரு. அழுத்தமான கதை படிக்க விரும்புபவர்கள் தாராளமாக படிக்கலாம்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.
 
Thank u
 
சொல்ல வேண்டிய விஷயத்தை ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க!!... சூர்யாவுக்கு ஆரம்பத்துல சந்தேகம் வந்தப்பவே second opinion கேட்டுருக்கலாம்!!... ஓப்பையுமே இந்த மாதிரி long process treatment போறதுக்கு முன்னாடி தீர விசாரிக்கனும்!!... அருமையான விழிப்புணர்வு கதை!!.. வாழ்த்துகள்!!..
 
நன்றி சகோதரி பல முன்னனி கருத்தரிப்பு மையங்களில் கூட இது போல நடக்கிறது. தம்பதிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சொந்தங்கள் அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும். நன்றி 🙏
 
Top