எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ரத்த ரங்கோலி -கருத்து திரி

Advi

Well-known member
மணி, பூமி & காரு நட்பு சூப்பர்🤩🤩🤩🤩🤩

ஆகாஷ், கைலா & பவன் ப்ரெண்ட்ஸ ????

ஆதி & அபூ ஓகே🥰🥰🥰🥰

மணி இறப்பில் மர்மம் இருக்குமா???
 
NNK-105

Moderator
மணி, பூமி & காரு நட்பு சூப்பர்🤩🤩🤩🤩🤩

ஆகாஷ், கைலா & பவன் ப்ரெண்ட்ஸ ????

ஆதி & அபூ ஓகே🥰🥰🥰🥰

மணி இறப்பில் மர்மம் இருக்குமா???
மிக்க நன்றி
இறப்பில் மா்மம் .... விரைவில் தெரியவரும்.
 
NNK-105

Moderator
அனைவரின் நட்பும் அருமை!!... அகிலாவா?.. கோகிலாவா???... பெயர் மாறியிருக்கு!!... செக் பன்னிக்கோங்க!!!...
மிக்க நன்றி
கோகிலா தான் பெயர்
என் தமிழ் பான்டினால் தவறு ஏற்பட்டுள்ளது. 🙏
 
Mathykarthy

Well-known member
அப்போ அடுத்த டார்கெட் கார்மேகமா.. 😳 மணிவண்ணன் இயற்கை மரணம் இல்லையோ... 🙄

அபூர்வா சூப்பர் 😍😍😍
 
Advi

Well-known member
எதே அடுத்து காருவா😳😳😳😳😳

அவர் பையன் தானே பவன்🤔🤔🤔🤔....

இப்ப அபூ தனியா தான் இருக்காளா?????

ஆதி அண்ணன் இன்னும் வரலையோ?????
 
NNK-105

Moderator
எதே அடுத்து காருவா😳😳😳😳😳

அவர் பையன் தானே பவன்🤔🤔🤔🤔....

இப்ப அபூ தனியா தான் இருக்காளா?????

ஆதி அண்ணன் இன்னும் வரலையோ?????
ஆமாம் ☺️
மிக்க நன்றி சகோ
 
Advi

Well-known member
அதுகுள்ள கண்டு பிடிச்சிட்டாங்களா😳😳😳😳

அதுக்கு வாய்ப்பில்லை அப்படினு தோணுது......

எனக்கு என்னமோ, அபூ மேல டவுட் இருக்கு.....
 
NNK-105

Moderator
அதுகுள்ள கண்டு பிடிச்சிட்டாங்களா😳😳😳😳

அதுக்கு வாய்ப்பில்லை அப்படினு தோணுது......

எனக்கு என்னமோ, அபூ மேல டவுட் இருக்கு.....
Sis ninga Vera level of thinking 👏👍
Thank you for the comments 🙏
 
Advi

Well-known member
அந்த புட்ல ஏதோ கலந்து இருக்கனும் 🤔🤔🤔🤔

ஏன்னா சாப்பிட்ட உடன் தான் இறந்து போய் இருக்கார்.......செல்வம் அடித்ததில் இல்ல.....

அது இனியனுக்கும் தெரிஞ்சி இருக்கு..... அதனாலா தான் பாவனை வாட்ச் பண்ண சொல்லி இருக்கார்.....

பட் பவன் இல்ல.....

எனக்கு இப்பவும் இது எல்லாம் அபூ வேலை அப்படினு தான் தோணுது.....

Pm ல தெரிஞ்சி இருக்கும் இல்ல cod🤔🤔🤔🤔🤔
 
Viraivil teriyavarum
Thank you so much sis 🙏
 
Mathykarthy

Well-known member
Interesting 🤩🤩🤩
கார்மேகத்தையும் மர்டர் பண்ணிட்டாங்க..... செல்வம் அவரை அட்டாக் பண்றதுக்கு முன்னாடியே அவரை வேற யாரோ அட்டாக் பண்ணிருக்காங்க.... இவங்க friends மூணு பேரோட common enemy....
இனியனோட டவுட் இப்போ பவன் மேல வந்துருக்கு.....
அடுத்த குறி பூமிநாதன்.... எப்படி தப்பிக்கப் போறாரு....
 
Thank you so much sis 🙏🙏
 
Mathykarthy

Well-known member
அப்போ டெலிவரி பாய்கிட்ட இருந்து யாரோ food அ வாங்கியிருக்காங்க... Food லயும் விஷம் இல்லை.... அப்புறம் ஏன்... 🙄🙄🙄🙄

கைலாஷ் அப்பாவுக்கு ஏதாவது ஆகிடும்ன்னு பயந்து அவரை காவல் காக்குறான்.... நல்ல பிள்ளை.... ☺️
 
Thank you so much for your lovely comments sis 🙏😊
 
Advi

Well-known member
அந்த ரைன் கோட் ஆசாமி யாரு????

அவன்/அவள் தான் புட் வாங்கி இருக்காங்க.....

அபூ & பவன் ரெண்டு பேரும் கூட்டா கூட இருக்கலாம்.....
 
NNK-105

Moderator
அந்த ரைன் கோட் ஆசாமி யாரு????

அவன்/அவள் தான் புட் வாங்கி இருக்காங்க.....

அபூ & பவன் ரெண்டு பேரும் கூட்டா கூட இருக்கலாம்.....
Viraivil teriyavarum
Thank you so much for your lovely comment 🙏
 
Advi

Well-known member
அடப்பாவி பவன், நீயா டா😳😳😳😳😳

என்ன ஒரு வில்லத்தனம்🙄🙄🙄🙄🙄

ஆன இவன் மட்டும் இல்ல.....
 
Mathykarthy

Well-known member
பவன் சரியான கிரிமினலா இருக்கானே.... இவனோட இல்லீகல் வேலைக்காக இந்த தொழிற்சாலையை கைப்பற்ற நினைச்சுருக்கான்.... இப்போ நடந்துருச்சு... ஆனா அதற்காக கொலையா செய்வான்.. 🤔🤔🤔
அதுவும் மூணபேரையும் கொன்னுட்டு அந்த இடத்தை பிடிச்சா இவன் மேல சந்தேகம் வரும் தானா... ஸோ கொலை பண்ணினது வேற யாரோ... இவன் யூஸ் பண்ணிகிட்டான்...
 
பவன் கொலைகாரனா???... நம்ப முடியலை!!... வேற எதுவோ இருக்கும்னு நினைக்கிறேன்!!!.... பார்க்கலாம் என்னன்னு!!!... இன்ட்ரெஸ்டிங்!!!..
 
NNK-105

Moderator
அடப்பாவி பவன், நீயா டா😳😳😳😳😳

என்ன ஒரு வில்லத்தனம்🙄🙄🙄🙄🙄

ஆன இவன் மட்டும் இல்ல.....
🙏🙏
Thank you so much for your encouraging comments
 
NNK-105

Moderator
பவன் சரியான கிரிமினலா இருக்கானே.... இவனோட இல்லீகல் வேலைக்காக இந்த தொழிற்சாலையை கைப்பற்ற நினைச்சுருக்கான்.... இப்போ நடந்துருச்சு... ஆனா அதற்காக கொலையா செய்வான்.. 🤔🤔🤔
அதுவும் மூணபேரையும் கொன்னுட்டு அந்த இடத்தை பிடிச்சா இவன் மேல சந்தேகம் வரும் தானா... ஸோ கொலை பண்ணினது வேற யாரோ... இவன் யூஸ் பண்ணிகிட்டான்...
Thank you so much for your lovely comments 🙏🙏🙏
 
NNK-105

Moderator
பவன் கொலைகாரனா???... நம்ப முடியலை!!... வேற எதுவோ இருக்கும்னு நினைக்கிறேன்!!!.... பார்க்கலாம் என்னன்னு!!!... இன்ட்ரெஸ்டிங்!!!..
Viraivil teriyavarum
Thank you so much for your comments 🙏
 
Advi

Well-known member
எப்படி இந்த மாதிரி மாறி போனான் பவன்?????

அதுக்கு ஏதும் காரணம் இருக்கும் இல்ல
 
NNK-105

Moderator
எப்படி இந்த மாதிரி மாறி போனான் பவன்?????

அதுக்கு ஏதும் காரணம் இருக்கும் இல்ல
Viraivil teriyavarum
Thank you so much sis 🙏
 
Top